தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஜப்பானில் கடல் நீரில் கதிர்வீசு அதிகரிப்பு

2 posters

Go down

ஜப்பானில் கடல் நீரில் கதிர்வீசு அதிகரிப்பு  Empty ஜப்பானில் கடல் நீரில் கதிர்வீசு அதிகரிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 31, 2011 1:57 pm

ஜப்பான் வடகிழக்குப்
பகுதியில் பிரச்சனைக்குரிய அணு உலைக்கு வெளியே கடல் நீரில் கதிர்வீச்சின்
அளவுகள் கடுமையாக அதிகரித்துள்ளதாக ஜப்பான் அணுத் தொழிற்சாலை பாதுகாப்பு
முகமை தெரிவித்துள்ளது.


கடும்
பூகம்பம் மற்றும் சுனாமி பேரலைகளுக்கு இலக்கான ஃபகுஷிமா அணு உலைக்கு 40
கிமீ தொலைவில் உள்ள இடாடே என்ற கிராமத்தில் அதிக அளவில் கதிர்வீச்சு அபாயம்
இருந்ததாக ஐ.நா. அணுசக்தி முகமை கூறியுள்ளது.


அதாவது
அணு உலைக்கு 20 கிமீ சுற்றளவில் அல்லது 30 கிமீ சுற்றுப்பரப்பில் மக்கள்
யாரும் வசிக்கக்கூடாது என்ற நிலையில் தற்போது 40 கிமீ தொலைவில் உள்ள இடாடே
என்ற கிராமத்திலும் கதிர்வீச்சு அதிகரித்துள்ளது என்று சர்வதேச அணுசக்தி
முகமை கூறியுள்ளது.


ுகுஷிமா
அணு உலையை குளிரூட்டும் பணியில் திடீரென முடக்கம் ஏற்பட்டது காரணம்
கதிர்வீச்சு நீர்நிலை அணுசக்தி மையத்தினுள் சேர்ந்து விட்டதால் அங்கு
பணியாற்ற முடியாமல் போனது.

இதனால்
அணு உலைகளை குளிரூட்டுவதற்கு கடல் நீரை உள்ளே அனுப்பும் பணியுடன் தற்போது
கதிர்வீச்சு நீரை வெளியேற்றும் சுமையும் சேர்ந்துள்ளது.


கடற்கரையிலிருந்து
கடலுக்குள்ளே சுமார் 330 மீ தூரம் வரையிலுள்ள நீரில் கதிர்வீச்சு
பாய்ந்துள்ளது. சட்டரீதியாக இருக்கவேண்டிய கதிர்வீச்சு அளவைக்காட்டிலும்
4,385 மடங்கு அதிகரித்துள்ளது.


ஏற்கனவே
ஜப்பானிலிருந்து மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை இறக்கு மதி செய்ய பல
நாடுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து ஒரு புறம் வர்த்தகமும் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.


மீன்
இறக்குமதியால் ஆபத்தில்லை பாதுகாப்பானதுதான் என்று ஜப்பான் கூறினாலும் பல
நாடுகள் ஜப்பானின் மீன்களை இறக்கு மதி செய்ய அச்சம் தெரிவித்துள்ளன.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஜப்பானில் கடல் நீரில் கதிர்வீசு அதிகரிப்பு  Empty Re: ஜப்பானில் கடல் நீரில் கதிர்வீசு அதிகரிப்பு

Post by கவிக்காதலன் Fri Apr 01, 2011 1:28 am

தகவலுக்கு நன்றி !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum