தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

4 posters

Go down

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு Empty எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 12:05 am

எகிப்தில் உள்ள சக்காரா பாலைவனப்பகுதியில் பழங்காலத்தில் பதனிடப்பட்ட (mummified) நாய்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
[You must be registered and logged in to see this image.]

இவ் எச்சங்களானது சுரங்கம் ஒன்றிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தமாக சுமார் 80 லட்சம் எச்சங்கங்கள் காணப்படுவதாகவும், இவை கி.மு. 747-730 காலப்பகுதியைச் சேர்ந்தவையாக இருக்கலாமமெனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சுரங்கமானது 1897 ஆம் ஆண்டளவில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அக்காலப்பகுதியில் இவை சரியாக பரிசோதனைக்குட்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
[You must be registered and logged in to see this image.]

இவை அக்காலத்தில் எகிப்தியர்களால் வணங்கப்பட்ட நாய் முகக் கடவுளான 'அனுபிஸ்' ஸுக்கு பலியிடப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்

[You must be registered and logged in to see this image.]

சக்காரா பாலைவனப்பகுதியில் பசுக்கள், காளைகள் மற்றும் பூனைகளின் பதனிடப்பட்ட எச்சங்கள் வெவ்வேறு சுரங்கங்களில் காணப்படுதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு Empty Re: எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 12:05 am

[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு Empty Re: எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 12:06 am

[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு Empty Re: எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Post by arony Fri Apr 01, 2011 12:11 am

தகவலுக்கு நன்றி.

ஊசிக்குறிப்பு:
வந்திட்டாரையா வந்திட்டார்... பழங்காலப் படங்களை எல்லாம் தோண்டி எடுத்துக்கொண்டு....[You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு Empty Re: எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 01, 2011 12:13 am

ஆமா வந்திட்டாரு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு Empty Re: எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Post by arony Fri Apr 01, 2011 12:17 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமா வந்திட்டாரு

ஆ... உண்மையாகவோ வந்திட்டாரோ? பிடியுங்க யூஜின் பிடியுங்க... கன நாளாகத் தேடிட்டே இருக்கிறேன்... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு Empty Re: எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 01, 2011 12:18 am

சுட்டு பிடிக்கவா? இல்ல விரட்டி பிடிக்கவா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு Empty Re: எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Post by arony Fri Apr 01, 2011 12:20 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சுட்டு பிடிக்கவா? இல்ல விரட்டி பிடிக்கவா?

முதல்ல பிடியுங்க யூஜின் ஓடிடப்போறார்.... ஆ... இண்டைக்கு அவ்ளோதான்.... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு Empty Re: எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 01, 2011 12:24 am

ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு Empty Re: எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Post by arony Fri Apr 01, 2011 12:34 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: [You must be registered and logged in to see this image.]

யூஜின்...யூஜின்.... நில்லுங்க.... நீங்க எதுக்கு பயந்து இப்பூடி ஓடுறீங்க... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு Empty Re: எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 01, 2011 12:36 am

அவர பிடிக்க ஓடுகிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு Empty Re: எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Post by arony Fri Apr 01, 2011 12:39 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அவர பிடிக்க ஓடுகிறேன்

ஓ... அப்போ ஓடுங்க ஓடுங்க... இண்டைக்கு கவிக்கா, பிரஷா வருவதுக்குள் பிடிச்சு வந்திடுங்க.... மீ வெயிட்டிங் யா.... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு Empty Re: எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 01, 2011 12:40 am

:bana:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு Empty Re: எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Post by arony Fri Apr 01, 2011 12:47 am

உஸ் அப்பாடா முடியேல்லை... கொஞ்சம் அலுவல் இருக்கு போய் வருகிறேன்.... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு Empty Re: எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 01, 2011 12:47 am

சரி சென்று வாங்க பை பை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு Empty Re: எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Post by கவிக்காதலன் Fri Apr 01, 2011 1:48 am

இதெல்லாம் ஒரு நியூஸ்...? <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு Empty Re: எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum