தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு
Page 1 of 1
3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு
நைல் நதிக்கரையை ஒட்டியுள்ள லக்சர் என்ற இடத்தின் தென்பகுதியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
அப்போது
42 அடி உயரம் கொண்ட 3ம் அமென்ஹோடெப் மன்னரின் மிகப்பெரிய சிலை
கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் தொடர் ஆராய்ச்சி
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இங்கு மேலும் பல அரிய பொருட்கள் மற்றும்
தகவல்கள் கிடைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கண்டெடுக்கப்பட்டுள்ள
மன்னரின் சிலை 7 தனித்தனி கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
தலைப்பகுதி மட்டும் தேடப்பட்டு வருகிறது.
1970ம் ஆண்டில் நடைபெற்ற
அகழ்வாராய்ச்சியின் போதே இந்த சிலை இருப்பது தெரியவந்தது. ஆனால் முழுமையாக
எடுக்கும் முன்பு மீண்டும் புதையுண்டது. தற்போது அதை முழுமையாக தோண்டி
எடுக்கும் பணி நடந்து வருகிறது.
அப்டெல் கபார் வாக்டி தலைமையில்
மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அகழ்வாராய்ச்சியில் மேலும் 2 பெரிய சிலைகள்
கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒன்று வித்தியாசமான தலை அமைப்புள்ள ஆண் தெய்வ சிலை,
மற்றொன்று 6 அடி உயரம் உள்ள சிங்கத்தலை கொண்ட பெண் தெய்வ சிலை. ஆராய்ச்சி
நடக்கும் இடம் கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்பதும் ஆராய்ச்சியாளர்களின்
கணிப்பாக உள்ளது.
இந்தக் கோயில் 3,400 ஆண்டுகளுக்கு முந்தையதாகவும்
அப்பகுதியிலேயே மிகப் பிரபலமானதும் பெரியதுமாக இருந்திருக்க வேண்டும்
என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பண்டைய காலத்தில் எகிப்து மன்னர்கள்
இப்பகுதியில் தான் தங்கள் மூதாதையர்களின் கல்லறைகளை நிறுவியதும் ஆய்வில்
தெரியவந்துள்ளது.
பரோ வம்சத்தை சேர்ந்த 3ம் அமென்ஹோடெப்,
துதன்காமுன் என்ற பிரபலமான பரோ மன்னரின் தாத்தா என்பது சரித்திரக்
குறிப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது. துதன்காமுன் கி.மு.14ம் நூற்றாண்டை
சேர்ந்த பிரபலமான மன்னர் என்பதும் இவர் தனது ஆட்சிக்காலத்தில் ராஜ்ஜியத்தை
தெற்குப் பகுதியில் உள்ள நுபியா முதல் வடபகுதியில் உள்ள சிரியா வரை
விரிவுபடுத்தி உள்ளதும் குறிப்புகளில் தெளிவாக உள்ளது.
இயற்கை
இடர்பாடுகளான மழை, வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால் இங்குள்ள பெரும் பகுதி
அழிந்து போயுள்ளது. இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுற்றுச்சுவர்
உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் புதையுண்டிருக்க வேண்டும் என்பதும்
ஆய்வாளர்களின் கணிப்பாக உள்ளது.
இந்த இடத்தில் தொடர் புதைப்பொருள்
ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் மேலும் பல அரிய தகவல்கள்
தெரியவரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு
» ஆபரேசனுக்கு முந்தைய போட்டோ
» பழங்கால கூந்தல் அழகிகள்
» தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை
» ஆக்ரா நகரின் முந்தைய பெயர் ( பொ.அ.தகவல்)
» ஆபரேசனுக்கு முந்தைய போட்டோ
» பழங்கால கூந்தல் அழகிகள்
» தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை
» ஆக்ரா நகரின் முந்தைய பெயர் ( பொ.அ.தகவல்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum