தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

+7
தோழி பிரஷா
arony
ஐஸ்வர்யா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நிலாமதி
RAJABTHEEN
கவிக்காதலன்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by கவிக்காதலன் Fri Apr 01, 2011 4:27 am

வணக்கம் நண்பர்களே...!
எனது தமிழ்த்தோட்டம் நண்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் இந்த செய்தியை கூறுவது வருத்தமான விடயம்தான். ஆனாலும் சொல்லிதான் ஆக வேண்டும். ”நான் இன்று முதல் தமிழ்த்தோட்டத்திற்கு வரமாட்டேன்”. நான் இந்த முடிவை எடுத்ததற்கு சில பெர்சனல் விடயங்களும், சில் கசப்பான அனுபவங்களுமே காரணம். இந்த முடிவை ஒரு மிக நீண்ட யோசனைக்கு பிறகே எடுத்திருக்கிறேன்.

நான் நான்கு மாதங்களாகதான் தமிழ்த்தோட்டத்தில் இருக்கிறேன்...! இங்கே சில புதிய நண்பர்களை, புதிய மனிதர்களை சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியே...! தமிழ்த்தோட்டத்தின் சில இனிய நினைவுகள் இப்பொழுதும் என் இதயத்தில் இருக்கிறது...! இப்பொழுது தமிழ்த்தோட்டத்தை விட்டு பிரிந்து செல்வதை என்னாலேயே தவிர்க்க முடியவில்லை...!

என்னுடைய இந்த முடிவு சிலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம், சிலருக்கு வருத்தத்தை(?) ஏற்படுத்தலாம். எதுவாயிருந்தாலும் இந்த நிரந்தர பிரிவு எனக்கு வருத்தமே...! மீண்டும் ஒருமுறை தமிழ்த்தோட்டத்தில் நான் வருவேன் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை...!

சொல்லாமலே போய்விட வேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன்...! பிறகு சொல்லிவிட்டு செல்வதுதான் நல்லது என தோன்றியது...! இதுவரை என் கவிதைகளை ரசித்த நண்பர்களுக்கு நன்றிகள்...! இதுதான் நான் தமிழ்த்தோட்டத்தில் பூக்கவிடும் கடைசி பதிவு...! தமிழ்த்தோட்டம் மென்மேலும் வளர்ந்து நம்பர் 1 தமிழ்தளமாக வர நான் மனதார வாழ்த்துகிறேன்...!

நிரந்தரமாக பிரிந்தாலும், பிரியாத சில நினைவுகளுடன் உங்கள் கவிக்கா...

கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 4:43 am

ஐயோ என்னாருயிர் நண்பா என்னாச்சி உங்களுக்கு இப்படி ஒரு அதிர்ச்சித்தகவலை தந்த ரொம்ப வருத்தமாக உள்ளது எனக்கு.எனது என்னத்தில் ஏப்ரல்பூலுக்காக நீங்கள் சொல்லீர்கள் என்பது தெரியவருகின்றது இருந்தாலும் பகடிக்காவது நாம் பிரியக்கூடாது நண்பா. நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! 509975 நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! 509975 நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! 509975
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by நிலாமதி Fri Apr 01, 2011 6:21 am

தமிழ்த்தோட்டத்தில் நான் வருவேன் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை...!

இது தானே ஏப்ரல் பூல் என்கிறது
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 01, 2011 11:24 am

RAJABDEEN wrote:ஐயோ என்னாருயிர் நண்பா என்னாச்சி உங்களுக்கு இப்படி ஒரு அதிர்ச்சித்தகவலை தந்த ரொம்ப வருத்தமாக உள்ளது எனக்கு.எனது என்னத்தில் ஏப்ரல்பூலுக்காக நீங்கள் சொல்லீர்கள் என்பது தெரியவருகின்றது இருந்தாலும் பகடிக்காவது நாம் பிரியக்கூடாது நண்பா. நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! 509975 நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! 509975 நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! 509975

எனக்கு ரொம்ப வருத்தாமா தான் இருக்கு இது ஏப்ரல் பூலுக்காக இருந்தாலும் மனசை நேகடித்துவிட்டது...

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by ஐஸ்வர்யா Fri Apr 01, 2011 4:12 pm

[You must be registered and logged in to see this image.]
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 72
Points : 77
Join date : 16/01/2011
Age : 34
Location : பூமி

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 01, 2011 4:17 pm

என்ன ஐஸ் இப்படி சிரிக்கிறீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by ஐஸ்வர்யா Fri Apr 01, 2011 4:18 pm

சும்மாதான்
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 72
Points : 77
Join date : 16/01/2011
Age : 34
Location : பூமி

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 01, 2011 4:20 pm

சும்மா சிரிக்கலாமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by ஐஸ்வர்யா Fri Apr 01, 2011 4:22 pm

இங்கே என்ன நடக்குது.
சண்டயா?
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 72
Points : 77
Join date : 16/01/2011
Age : 34
Location : பூமி

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 01, 2011 4:23 pm

கி கி கி இன்று ஏப்ரல் பூல் தெரியும் தானே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by ஐஸ்வர்யா Fri Apr 01, 2011 4:24 pm

[You must be registered and logged in to see this image.] நான் உண்மை என்று நினைத்தேன்
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 72
Points : 77
Join date : 16/01/2011
Age : 34
Location : பூமி

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 01, 2011 4:25 pm

nilaamathy wrote:தமிழ்த்தோட்டத்தில் நான் வருவேன் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை...!

இது தானே ஏப்ரல் பூல் என்கிறது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by ஐஸ்வர்யா Fri Apr 01, 2011 4:27 pm

என்ன? புரியவில்லை :(
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 72
Points : 77
Join date : 16/01/2011
Age : 34
Location : பூமி

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 01, 2011 4:28 pm

இதுக்க பேர் தான் ஏப்ரல் பூல் விளையாட்டு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by ஐஸ்வர்யா Fri Apr 01, 2011 4:32 pm

ok ok
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 72
Points : 77
Join date : 16/01/2011
Age : 34
Location : பூமி

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by நிலாமதி Fri Apr 01, 2011 7:59 pm

நண்பா கவிக்காதலன் ..........பகிடிகாகவும் ( தம்சுக்கு) இதுவேண்டாம். சீக்கிரம் உங்கள் வரவை எதிர்பாக்கும் அக்கா நிலாமதி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by arony Fri Apr 01, 2011 9:41 pm

கவிக்கா... இப்போதான் கவனித்தேன்... ஏப்ரல் பூல் தானே?... இப்போ ரைம் முடிந்துவிட்டது இனி வாங்க....
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by தோழி பிரஷா Sat Apr 02, 2011 1:06 am

கவிக்கா விளையாட்டாக கூட இப்படி பதிவு போட்டிருக்க கூடாது.. கவிக்கா
சீக்கிரம் உங்கள் வரவை எதிர்பாக்கும் தோழி பிரஷா...! :( :( :(
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by தோழி பிரஷா Sat Apr 02, 2011 1:08 am

RAJABDEEN wrote:ஐயோ என்னாருயிர் நண்பா என்னாச்சி உங்களுக்கு இப்படி ஒரு அதிர்ச்சித்தகவலை தந்த ரொம்ப வருத்தமாக உள்ளது எனக்கு.எனது என்னத்தில் ஏப்ரல்பூலுக்காக நீங்கள் சொல்லீர்கள் என்பது தெரியவருகின்றது இருந்தாலும் பகடிக்காவது நாம் பிரியக்கூடாது நண்பா. நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! 509975 நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! 509975 நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! 509975
பகடிக்காவது நாம் பிரியக்கூடாது நண்பா.
:( :(
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by சங்கவி Sat Apr 02, 2011 1:27 am

என்தம்பி ஏப்ரல் பூலுக்காக விளையாடி உள்ளார் சற்றுநேரத்தில் வந்திடுவார்
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by தோழி பிரஷா Sat Apr 02, 2011 1:29 am

சங்கவி wrote:என்தம்பி ஏப்ரல் பூலுக்காக விளையாடி உள்ளார் சற்றுநேரத்தில் வந்திடுவார்
நீங்கள் சொல்வது போல் கவிக்கா வந்தால் மிக்க மகிழ்ச்சி.... காத்திருக்கின்றோம் கவிக்காவுக்காக... : :( :(
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by சங்கவி Sat Apr 02, 2011 1:31 am

தோழி பிரஷா wrote:
சங்கவி wrote:என்தம்பி ஏப்ரல் பூலுக்காக விளையாடி உள்ளார் சற்றுநேரத்தில் வந்திடுவார்
நீங்கள் சொல்வது போல் கவிக்கா வந்தால் மிக்க மகிழ்ச்சி.... காத்திருக்கின்றோம் கவிக்காவுக்காக... : :( :(
சியர்ஸ் நிச்சயம் வருவார் எனக்கு அறிவித்திருந்தார் சற்றுநேரத்துக்கு முதல்
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by தோழி பிரஷா Sat Apr 02, 2011 1:34 am

சங்கவி wrote:
தோழி பிரஷா wrote:
சங்கவி wrote:என்தம்பி ஏப்ரல் பூலுக்காக விளையாடி உள்ளார் சற்றுநேரத்தில் வந்திடுவார்
நீங்கள் சொல்வது போல் கவிக்கா வந்தால் மிக்க மகிழ்ச்சி.... காத்திருக்கின்றோம் கவிக்காவுக்காக... : :( :(
சியர்ஸ் நிச்சயம் வருவார் எனக்கு அறிவித்திருந்தார் சற்றுநேரத்துக்கு முதல்
மிக்க சந்தோசம். நம்மை ரொம்ப குழுப்பிவிட்டார்...
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by கவிக்காதலன் Sun Apr 03, 2011 2:23 am

வணக்கம் நண்பர்களே...!

முன்குறிப்பு: எல்லாரும் என்னை மன்னிக்கவும்...

ஏப்ரல் பூல்’காக தான் எழுதினேன்...! ஆனால் நீங்க இவ்வளவு பீல்ல்ல்ல்ல்ல்ல் பண்ணுவீங்க நினைக்கல...! உங்கள் அன்புக்கு மகிழ்ச்சி...! இது திட்டமிட்டு பண்னது கிடையது..! திடீரென தோன்றியது. எழுதிட்டேன்...!

இது ஏப்ரம் பூல்’க்காக என்று தெரிந்திருந்தும் என்னை அன்போடு தேடிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...! இது ஏப்ரல் பூல்’க்காக என கண்டுபிடித்த எல்லாருக்கும் நம்ம ” பூனை குட்டி "மாதிரி எனக்கு ஒண்ணு சொல்லணும்... அது என்னவென்றால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

நம்ம நிலாமதி அக்கா ரொம்ப வருத்தப்பட்டு 2 மெயில் அனுப்பி என்னாச்சு என்று விசாரித்திருந்தாங்க... இப்போ தான் REPLY பண்ணினேன் மன்னிக்கவும் அக்கா... உங்க அன்புக்கு நன்றி அக்கா...

நம்ம தலிவர் யூஜின் மெயில் அனுப்பியது மட்டுமல்லாம, ஒரு படி மேலே போய் தொலைப்பேசியில் அழைத்து என்னாச்சு என விசாரித்தாங்க... ஏப்ரல் பூல்’க்கு எழுதினேன் என்றும் சொன்னால், தலிவ்ர் கிட்ட உண்மை சொன்னது மாதிரி ஆயிடும்.ஏமாற்ற முடியாமல் போயிடும். உண்மையிலே வர மாட்டேன் என்று சொன்னால், ஏமாறுவார், ஆனா வருத்தப்படுவார்., என்ன சொல்றது என்று சொல்ல முடியாத அவஸ்தை. எப்படியோ சமாளிச்சு போன் வச்சிட்டேன்...! இன்று காலை மறுபடியும் 10’க்கு மேற்பட்ட SMS’கள். (இங்கே எல்லாரும் என்னை தேடி அழுறதா சொல்லி என்னை அழ வச்சிட்டார் அவ்வ்வ்வ்வ்வ்வ்) காலைலேயே தோட்டத்திற்கு வர வேண்டும் என்றுதான் நினைத்தேன்...! ஆனால் ரொம்ப பிஸி ஆக இருந்ததனால் வர முடியவில்லை தலிவா...! மன்னைக்கவும்...! உங்க அன்புக்கு நன்றி தலிவா...!

மேலும் என்னை இங்கே தேடிய RAJABDEEN, ஐஸ்வர்யா, ARONY, தோழி பிரஷா, சங்கவி அனைவரின் அன்புக்கும் நன்றி!

இப்படி எழுதியது உங்களை வருத்தப்பட வைத்திருந்தால் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...! ஏனென்றால் நீங்க எல்லாரும் “பாசக்கார பயபுள்ளைங்க”

சங்கவி wrote:சியர்ஸ் நிச்சயம் வருவார் எனக்கு அறிவித்திருந்தார் சற்றுநேரத்துக்கு முதல்

நம்பிக்கையோடு பொய் சொன்ன நம்ம சங்கவிக்கு நன்றி...! சிரி சிரி

பி.கு: நான் அன்று ஏப்ரல் பூல்’க்காக அப்படி சொன்னாலும். நான் இப்போது சொல்ல போவதை கேட்டு நீங்க யாரும் வருத்தப்பட கூடாது..! இப்போ சொல்ல போவது 100% உண்மை...! நான் இனிமேல் அதாவது இன்றுமுதல் தமிழ்த்தோட்டத்திற்கு............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
வருவேன்...! சிரி சிரி சிரி


கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by தோழி பிரஷா Sun Apr 03, 2011 2:32 am

கவிக்கா வாங்கள் ரொம்ப எம்மை அழவைத்து விட்டீர்கள் :( அதற்கு முதல் உங்களுக்கு அடி அடி அடி அப்புறம் ஏன் எம்மை முட்டாளாக்க வேறு விடயங்கள் கிடைக்கவில்லையா? அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ மீண்டும் உங்களை கண்டதில் மகிழ்ச்சி மகிழ்ச்சி...
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum