தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

+7
தோழி பிரஷா
arony
ஐஸ்வர்யா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நிலாமதி
RAJABTHEEN
கவிக்காதலன்
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by கவிக்காதலன் Fri Apr 01, 2011 4:27 am

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே...!
எனது தமிழ்த்தோட்டம் நண்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் இந்த செய்தியை கூறுவது வருத்தமான விடயம்தான். ஆனாலும் சொல்லிதான் ஆக வேண்டும். ”நான் இன்று முதல் தமிழ்த்தோட்டத்திற்கு வரமாட்டேன்”. நான் இந்த முடிவை எடுத்ததற்கு சில பெர்சனல் விடயங்களும், சில் கசப்பான அனுபவங்களுமே காரணம். இந்த முடிவை ஒரு மிக நீண்ட யோசனைக்கு பிறகே எடுத்திருக்கிறேன்.

நான் நான்கு மாதங்களாகதான் தமிழ்த்தோட்டத்தில் இருக்கிறேன்...! இங்கே சில புதிய நண்பர்களை, புதிய மனிதர்களை சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியே...! தமிழ்த்தோட்டத்தின் சில இனிய நினைவுகள் இப்பொழுதும் என் இதயத்தில் இருக்கிறது...! இப்பொழுது தமிழ்த்தோட்டத்தை விட்டு பிரிந்து செல்வதை என்னாலேயே தவிர்க்க முடியவில்லை...!

என்னுடைய இந்த முடிவு சிலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம், சிலருக்கு வருத்தத்தை(?) ஏற்படுத்தலாம். எதுவாயிருந்தாலும் இந்த நிரந்தர பிரிவு எனக்கு வருத்தமே...! மீண்டும் ஒருமுறை தமிழ்த்தோட்டத்தில் நான் வருவேன் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை...!

சொல்லாமலே போய்விட வேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன்...! பிறகு சொல்லிவிட்டு செல்வதுதான் நல்லது என தோன்றியது...! இதுவரை என் கவிதைகளை ரசித்த நண்பர்களுக்கு நன்றிகள்...! இதுதான் நான் தமிழ்த்தோட்டத்தில் பூக்கவிடும் கடைசி பதிவு...! தமிழ்த்தோட்டம் மென்மேலும் வளர்ந்து நம்பர் 1 தமிழ்தளமாக வர நான் மனதார வாழ்த்துகிறேன்...!

நிரந்தரமாக பிரிந்தாலும், பிரியாத சில நினைவுகளுடன் உங்கள் கவிக்கா...

கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down


நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by கவிக்காதலன் Wed Apr 06, 2011 2:45 am

கவிக்கா உங்க தலை எங்களுக்க வேணும் அடிக்காதிங்கள் தலையை
இதோட அர்த்தம் எனக்கு புரியுது...! “நீங்க அடிக்காதீங்க, எங்களுக்கு வேணும், நாங்களே அடிச்சுக்குறோ” நு சொல்ல வறீங்களா..? ஆழவிடுங்கப்பா நானில்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by arony Wed Apr 06, 2011 2:45 am

தோழி பிரஷா wrote:
கவிக்காதலன் wrote:
முட்டாள் = மடையர்....(இது கொஞ்சம் பாவனையில் இல்லாத வார்த்தை)
அது தெரியும்... [You must be registered and logged in to see this image.]
கவிக்கா உங்க தலை எங்களுக்க வேணும் அடிக்காதிங்கள் தலையை [You must be registered and logged in to see this image.]

தலையை வச்சு என்ன செய்யப்போறீங்க பிரஷா? கவிக்கா ஓடுங்க ஓடுங்க உங்க தலை வேணுமாமே... ஏதும் கட்சியில சேர்ந்திட்டாவோ என்னவோ.... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by தோழி பிரஷா Wed Apr 06, 2011 2:49 am

முட்டாள்கள் தினத்தில் எங்களை முட்டாள்களாக்க நினைத்த தலை எங்களுக்கு கட்டாயம் வேணும் அதனாலதான் கூறினேன் ஏன் என நினைக்கிறிங்களா? நீங்க யோசிக்கிறது எனக்கு புரியுது கவிக்கா நீங்க அடீக்காதிங்க நாங்க அடிக்க( தாக்கு தாக்கு) தான் அன்பா சொல்லுறம் அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by தோழி பிரஷா Wed Apr 06, 2011 2:51 am

arony wrote:
தோழி பிரஷா wrote:
கவிக்காதலன் wrote:
முட்டாள் = மடையர்....(இது கொஞ்சம் பாவனையில் இல்லாத வார்த்தை)
அது தெரியும்... [You must be registered and logged in to see this image.]
கவிக்கா உங்க தலை எங்களுக்க வேணும் அடிக்காதிங்கள் தலையை [You must be registered and logged in to see this image.]

தலையை வச்சு என்ன செய்யப்போறீங்க பிரஷா? கவிக்கா ஓடுங்க ஓடுங்க உங்க தலை வேணுமாமே... ஏதும் கட்சியில சேர்ந்திட்டாவோ என்னவோ.... [You must be registered and logged in to see this image.]
ஆரணி தானும் தலையை அடிச்சு அப்புறம் எங்களிட்டயும் அடிவாங்கினா கவிக்கா பாவம் தானே அதுதான்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by கவிக்காதலன் Wed Apr 06, 2011 2:52 am

தலையை வச்சு என்ன செய்யப்போறீங்க பிரஷா? கவிக்கா ஓடுங்க ஓடுங்க உங்க தலை வேணுமாமே... ஏதும் கட்சியில சேர்ந்திட்டாவோ என்னவோ....
ethukku en thalaiyai கேக்குறாங்க நு எனக்கு தெரியும் ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by arony Wed Apr 06, 2011 2:53 am

தோழி பிரஷா wrote:

ஆரணி தானும் தலையை அடிச்சு அப்புறம் எங்களிட்டயும் அடிவாங்கினா கவிக்கா பாவம் தானே அதுதான்.

ஓ.. அதுவா சங்கதி.. [You must be registered and logged in to see this image.] . இதை முதல்லயே சொல்லியிருக்கப்பிடாதோ?[You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by தோழி பிரஷா Wed Apr 06, 2011 2:55 am

கவிக்காதலன் wrote:
தலையை வச்சு என்ன செய்யப்போறீங்க பிரஷா? கவிக்கா ஓடுங்க ஓடுங்க உங்க தலை வேணுமாமே... ஏதும் கட்சியில சேர்ந்திட்டாவோ என்னவோ....
ethukku en thalaiyai கேக்குறாங்க நு எனக்கு தெரியும் ஆச்சரியம்
புரின்சிடிச்சா நல்லது. மீண்டும் ஒரு முறை இப்படியான செய்தி வெளியிடுவிங்களா கவிக்கா???????ஃஃஃ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by தோழி பிரஷா Wed Apr 06, 2011 2:57 am

arony wrote:
தோழி பிரஷா wrote:

ஆரணி தானும் தலையை அடிச்சு அப்புறம் எங்களிட்டயும் அடிவாங்கினா கவிக்கா பாவம் தானே அதுதான்.

ஓ.. அதுவா சங்கதி.. [You must be registered and logged in to see this image.] . இதை முதல்லயே சொல்லியிருக்கப்பிடாதோ?[You must be registered and logged in to see this image.]
இப்ப புரின்சிட்டா அப்ப இப்ப என்னோட சேருறிங்களா கவிக்கா தலையை பதம் பார்க்க ( கவிக்கா இதெல்லாம் lol! ) சியர்ஸ்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by arony Wed Apr 06, 2011 2:57 am

கவிக்காதலன் wrote:
தலையை வச்சு என்ன செய்யப்போறீங்க பிரஷா? கவிக்கா ஓடுங்க ஓடுங்க உங்க தலை வேணுமாமே... ஏதும் கட்சியில சேர்ந்திட்டாவோ என்னவோ....
ethukku en thalaiyai கேக்குறாங்க நு எனக்கு தெரியும் ஆச்சரியம்

இதில சிலருக்குப் பெருமை வேற, தன் தலையைக் கேக்கிறாங்க என... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by தோழி பிரஷா Wed Apr 06, 2011 3:01 am

arony wrote:
கவிக்காதலன் wrote:
தலையை வச்சு என்ன செய்யப்போறீங்க பிரஷா? கவிக்கா ஓடுங்க ஓடுங்க உங்க தலை வேணுமாமே... ஏதும் கட்சியில சேர்ந்திட்டாவோ என்னவோ....
ethukku en thalaiyai கேக்குறாங்க நு எனக்கு தெரியும் ஆச்சரியம்

இதில சிலருக்குப் பெருமை வேற, தன் தலையைக் கேக்கிறாங்க என... [You must be registered and logged in to see this image.]
ஆரணி பிளீஸ் இதுக்கெல்லாம் உங்க தலையை உடைக்க கூடாது. கவிக்கா தலையை தான் அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிக்கனும்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by கவிக்காதலன் Wed Apr 06, 2011 3:02 am


இதில சிலருக்குப் பெருமை வேற, தன் தலையைக் கேக்கிறாங்க என...
சண்டை சண்டை
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by arony Wed Apr 06, 2011 3:08 am

கவிக்காதலன் wrote:

இதில சிலருக்குப் பெருமை வேற, தன் தலையைக் கேக்கிறாங்க என...
[You must be registered and logged in to see this image.]

ரகசியம் சொல்றீங்களா கவிக்கா? [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by செல்வன் Wed Apr 06, 2011 3:09 am

கவிக்காதலன், என்ன இது சின்ன புள்ளதனமா ஏப்ரல்ஃபூல் எல்லாம் பண்ணிக்கிட்டு.....
சரி சொன்னதுதான் சொன்னீங்க, இனிமே கவிதையே எழுதமாட்டேன்னு சொல்லி இருந்தாகூட அப்பாடான்னு நம்பி இருக்கலாம்.... ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
செல்வன்
செல்வன்
மல்லிகை
மல்லிகை

Posts : 77
Points : 98
Join date : 24/03/2011

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by கவிக்காதலன் Wed Apr 06, 2011 3:14 am

கவிக்காதலன், என்ன இது சின்ன புள்ளதனமா ஏப்ரல்ஃபூல் எல்லாம் பண்ணிக்கிட்டு.....
சரி சொன்னதுதான் சொன்னீங்க, இனிமே கவிதையே எழுதமாட்டேன்னு சொல்லி இருந்தாகூட அப்பாடான்னு நம்பி இருக்கலாம்....
ஹாஹா.. என்னை ரொம்ப சிரிக்க வச்சிட்டீங்க செல்வன்...! நீங்களாவது நீங்க படுற அவஸ்தையை சொல்லிட்டீங்களே... சிரி சிரி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by செல்வன் Wed Apr 06, 2011 3:24 am

நீங்க வேற கவி, நான் சும்மா உங்களை ஏப்ரல்ஃபூல் பண்ணேன்.............. ஹாஹாஹாஹா
செல்வன்
செல்வன்
மல்லிகை
மல்லிகை

Posts : 77
Points : 98
Join date : 24/03/2011

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by கவிக்காதலன் Wed Apr 06, 2011 3:28 am

நீங்க வேற கவி, நான் சும்மா உங்களை ஏப்ரல்ஃபூல் பண்ணேன்..............

இனிமே இப்படி ஏப்ரல் பூல் பண்ணினால், நான் நிறைய கவிதை எழுதி தோட்டத்தில் போடப்போறேன்னு சொல்லி உங்களை பயம் காட்டுவேன்... கீ கீ
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by செல்வன் Wed Apr 06, 2011 3:32 am

எவ்ளவோ படிச்சுட்டோம் உங்களையும் படிச்சிட மாட்டோமா.....
செல்வன்
செல்வன்
மல்லிகை
மல்லிகை

Posts : 77
Points : 98
Join date : 24/03/2011

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by கவிக்காதலன் Wed Apr 06, 2011 3:35 am

எவ்ளவோ படிச்சுட்டோம் உங்களையும் படிச்சிட மாட்டோமா.....
உங்க மன தைரியத்தை பாரட்டுகிறேன்....!!! ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by arony Wed Apr 06, 2011 3:39 am

ThanKathirSelvan wrote:எவ்ளவோ படிச்சுட்டோம் உங்களையும் படிச்சிட மாட்டோமா.....

[You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by கவிக்காதலன் Wed Apr 06, 2011 3:42 am

arony wrote:
ThanKathirSelvan wrote:எவ்ளவோ படிச்சுட்டோம் உங்களையும் படிச்சிட மாட்டோமா.....

[You must be registered and logged in to see this image.]

அவர் சொன்னது கவிதைய... நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 69767 நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 69767
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by arony Wed Apr 06, 2011 3:47 am

கவிக்காதலன் wrote:
arony wrote:
ThanKathirSelvan wrote:எவ்ளவோ படிச்சுட்டோம் உங்களையும் படிச்சிட மாட்டோமா.....

[You must be registered and logged in to see this image.]

அவர் சொன்னது கவிதைய... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by கவிக்காதலன் Wed Apr 06, 2011 3:49 am

ஆச்சரியம் ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by செல்வன் Wed Apr 06, 2011 3:57 am

கவி, மற்ற படி உங்கள் வலைதளத்தில் சில வாசித்துஇருக்கிறேன்.
படித்தவரை அனைத்தும் நல்லபதிவு. குறிப்பாக வாழ்க்கை பற்றியகவிதைகள்....
[நிச்சயமாக இது ஏப்ரல் ஃபூல் இல்லை....] No
செல்வன்
செல்வன்
மல்லிகை
மல்லிகை

Posts : 77
Points : 98
Join date : 24/03/2011

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by கவிக்காதலன் Wed Apr 06, 2011 4:02 am

கவி, மற்ற படி உங்கள் வலைதளத்தில் சில வாசித்துஇருக்கிறேன்.
படித்தவரை அனைத்தும் நல்லபதிவு. குறிப்பாக வாழ்க்கை பற்றியகவிதைகள்....
[நிச்சயமாக இது ஏப்ரல் ஃபூல் இல்லை....]
நன்றி தல...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் ! - Page 3 Empty Re: நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum