தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என்னவனுக்கான என் முதல் கவிதை

5 posters

Go down

என்னவனுக்கான என் முதல் கவிதை Empty என்னவனுக்கான என் முதல் கவிதை

Post by vinoth Tue Mar 16, 2010 5:28 am

என்னவனுக்கான என் முதல் கவிதை

பார்க்க வேண்டும் என்றதற்கே பலநாட்கள் யோசித்த நான்
இன்று உனை பார்க்க முடியாமல்
ஒவ்வொரு நொடியும் தவிக்கிறேன்
பேச வேண்டும் என்றதற்கோ பெரிதாய் என்ன பேசப் போகிறான்
என்ற நான் இன்று இரவு பகலாய் பேசுகிறேன் உன்னுடன் தொலைபேசியில்
எப்படி நுழைந்தாய் என்னுள்
ஏன் இந்த மாற்றம்
உன் கண்களை காணும் முன்னே
என் கண்களில் கல்ந்தாய்
உன் முகத்தை பார்க்கும் முன்னே
என் அகத்தை வென்றாய் உன் குணத்தால்....
கண்களில் கலந்த நீ காலம் கடக்க...
இதயத்துள் சென்றாய்....
உன் நெஞ்சில் என் முகம் புதைக்க ,
என் கை இழுத்து எனை அணைத்த அந்த ஒரு நொடி
என் உயிரில் கலந்து எனக்கே உரியவனாயினாய்..
எள்ளளவு உன் மீது கொள்ளும் ஊடலும்
கடலளவு அதிகரிக்கிறது நம் கூடலை
ஏமாற்றங்களை மட்டுமே கண்ட என் வாழ்வில்
ஏற்றங்களை கண்டது உன் மீது கொண்ட காதலின் பின்பே
என் மனதை உன்னிடம் தொலைக்காவிட்டால்
எத்தனை பெரிய வாழ்க்கையையே தொலைத்திருப்பேன்
என்பதை உணர்கிறேன் இன்று
என்றோ திருமணம் ஆக வேண்டியவன்
என்னை காதலித்தக் குற்றத்திற்காகவே
எனக்காக காத்திருக்கிறாய் இன்றும்
கடைமைகள் முடிந்து உன் கை பிடிக்கும் நாளுக்காக
காத்திருக்கிறேன் கடைசியாக நீ இட்ட முத்த நினைவுகளுடன்...................
என் காதலுக்காகவே காத்திருக்கும் என்னவனின்
கண்களுக்கு இக்கவிதைச் சமர்ப்பனம்.....
கவிதா
vinoth
vinoth
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 17
Points : 37
Join date : 16/03/2010
Age : 38
Location : france

Back to top Go down

என்னவனுக்கான என் முதல் கவிதை Empty Re: என்னவனுக்கான என் முதல் கவிதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 17, 2010 1:12 pm

அருமை, வாழ்த்துக்கள், நண்பரே உங்களை குறித்து உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என்னவனுக்கான என் முதல் கவிதை Empty Re: என்னவனுக்கான என் முதல் கவிதை

Post by Sivajisankar Wed Mar 17, 2010 3:36 pm

முதல் வருகைக்கும்., பதிவிற்கும் வாழ்த்துக்கள் அடிதான் விழும் ஓ

கன்றினை நக்கிக் கொண்டிருக்கும் பசு மாதிரி
மவுன வருடல் உணர வாய்ப்பது சொல்லுக்குள்
சிக்காத சுகந்தான் இல்லையா ?!

கண்பொத்தும் குழந்தையின் சந்தோஷத்திற்கு நடிப்போம்
அப்படித்தான் நமக்கு நாமே நடித்துக் கொள்ளும் வாழ்வில்
இது போன்ற நன் நிகழ்வுகள்...!

நினைவுகள் நிசமாக வாழ்த்துக்கள் அன்பின் நட்பே...
தமிழ் தோட்டத்தில் தங்களை அறிமுகம் செய்வீராக.. அடிதான் விழும் ஓ
Sivajisankar
Sivajisankar
மல்லிகை
மல்லிகை

Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai

Back to top Go down

என்னவனுக்கான என் முதல் கவிதை Empty Re: என்னவனுக்கான என் முதல் கவிதை

Post by jeba Wed Mar 17, 2010 5:04 pm

கவிதா யா யார் அது.கவிதை மிக அழகாக உள்ளதே.
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

என்னவனுக்கான என் முதல் கவிதை Empty Re: என்னவனுக்கான என் முதல் கவிதை

Post by vinoth Wed Mar 17, 2010 6:26 pm

நான் தான் கவிதா.தவறாக என்னவனின் பெயரை டைப் செய்து விட்டேன்.மாற்றத்தெரியவில்லை.username epaad change panuvadu endru therinthal koorungalen.
vinoth
vinoth
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 17
Points : 37
Join date : 16/03/2010
Age : 38
Location : france

Back to top Go down

என்னவனுக்கான என் முதல் கவிதை Empty Re: என்னவனுக்கான என் முதல் கவிதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 18, 2010 12:01 pm

நீங்களாக மாற்ற முடியாது மாற்ற விரும்பினால் சொல்லுங்க மாற்றி விடலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என்னவனுக்கான என் முதல் கவிதை Empty Re: என்னவனுக்கான என் முதல் கவிதை

Post by jeba Thu Mar 18, 2010 1:04 pm

நீங்களாக மாற்ற முடியாது மாற்ற விரும்பினால் நமது அட்மின் தமிழ் பார்க்ஸ் கிட்ட சொல்லுங்க மாற்றி விடலாம்.வேற பிரச்சனை ஒன்னும் இல்லை.தமிழ் பார்க்ஸ்கு ஒரு mail பண்ணுங்க
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

என்னவனுக்கான என் முதல் கவிதை Empty Re: என்னவனுக்கான என் முதல் கவிதை

Post by sheeba Thu Mar 18, 2010 4:10 pm

எப்டிங்க இப்படி எல்லாம்.................சூப்பர்ப்...............
avatar
sheeba
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 8
Points : 14
Join date : 17/03/2010

Back to top Go down

என்னவனுக்கான என் முதல் கவிதை Empty Re: என்னவனுக்கான என் முதல் கவிதை

Post by vinoth Thu Mar 18, 2010 7:54 pm

அதுலாம் அப்படி தாங்க.......நன்றி......
vinoth
vinoth
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 17
Points : 37
Join date : 16/03/2010
Age : 38
Location : france

Back to top Go down

என்னவனுக்கான என் முதல் கவிதை Empty Re: என்னவனுக்கான என் முதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum