தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் முதல் கவிதை

+3
கலைநிலா
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
7 posters

Go down

என் முதல் கவிதை Empty என் முதல் கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Oct 05, 2011 5:50 pm

என் முதல் கவிதை

பன்னிரண்டாம் வகுப்பை முடித்த பின்னர் (2000ஆம் ஆண்டு) ஏப்ரல் மாதத்தில் எழுதியது. எனக்கு அப்போது கவிதை பற்றிய தெளிவு கிடையாது. (இப்போது மட்டும் என்ன இருக்கிறதா உனக்கு என்று கேட்பது எனக்குப் புரிகிறது.) என் முதல் கவிதையை சிறு மாற்றமும் செய்யாமல் அப்படியே பதிவு செய்துள்ளேன்.

நினைத்தேன்
தினம் தினம்
உன் உருவம்
என் எதிரே...
என்னவளே! என்னவளே!!
என்றேன் எந்நாளும்
என் கனவில்.
கனவிலும் நினைவிலும்
என்னை நீ
கடந்து செல்வது
உனக்கே நியாயமா?

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

என் முதல் கவிதை Empty Re: என் முதல் கவிதை

Post by தங்கை கலை Wed Oct 05, 2011 5:55 pm

அண்ணா அப்பவே கலக்கிட்டிங்க போங்க .......superba இருக்கு ..

twelth boy எழுதுன மாதிரியே இல்லை ... :héhé: :héhé:

அண்ணா சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

என் முதல் கவிதை Empty Re: என் முதல் கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Oct 05, 2011 6:10 pm

கலை...

இது தான் நான் முதன் முதலாய் கிறுக்கியது. (கிறுக்கல்கள்தான் அழகா?)

ஆனால் இன்றுதான் நம் தோட்டத்தில் முதன் முதலாகப் பகிர்ந்து கொள்கிறேன். நீண்ட நாளாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்ததும் கூட. (பன்னிரண்டாம் வகுப்பில் யாரையாவது காதலித்திருந்தால் இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் போல.)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

என் முதல் கவிதை Empty Re: என் முதல் கவிதை

Post by தங்கை கலை Wed Oct 05, 2011 8:49 pm

கிறுக்குபவர்கள் கிறுக்கினால் தான் கிறுக்கல்கள் கூட அழகாய் இருக்கும் அண்ணா....

அண்ணா உங்களின் தமிழ் ஹைக்கூ கவிதைகள் சொல்ல முடியாத அளவுக்கு அழகோ அழகு அண்ணா ...

பல முறை நான் நினைப்பதுண்டு எப்படி எழுதுறிங்க ன்னு ,,,

அண்ணா மொழி கடந்தும் நீங்கள் சாதிக்க வேண்டும் ....


உங்களின் திறமை உலகுக்கு வெளி வர வேண்டும் அண்ணா ..........
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

என் முதல் கவிதை Empty Re: என் முதல் கவிதை

Post by கலைநிலா Wed Oct 05, 2011 10:16 pm

தலைபிரசவம் .
தாயிம் சேயிம்
நலம் !

உங்கள் உள்ளத்தின் வடிவம்
அறியமுடிந்தது .தொடருங்கள் இலவளே .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

என் முதல் கவிதை Empty Re: என் முதல் கவிதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 06, 2011 12:20 am

உங்களின் முதல் கவி வரிகளே அருமை கலக்கீட்டீங்க பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் முதல் கவிதை Empty Re: என் முதல் கவிதை

Post by arivusumi Thu Oct 06, 2011 8:06 am

உள்ளத்தின் உணர்வுகள் வெளிப்படுத்தும் உணர்வு வரிகளில் தெரிகிறது.
arivusumi
arivusumi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 90
Join date : 25/09/2011
Location : பொள்ளாச்சி

Back to top Go down

என் முதல் கவிதை Empty Re: என் முதல் கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 06, 2011 11:25 am

நன்றி arivusumi மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

என் முதல் கவிதை Empty Re: என் முதல் கவிதை

Post by அ.இராஜ்திலக் Thu Oct 06, 2011 11:29 am

வாழ்த்துக்கள்
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40

Back to top Go down

என் முதல் கவிதை Empty Re: என் முதல் கவிதை

Post by அரசன் Thu Oct 06, 2011 2:42 pm

முதலே முத்தாக ... வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

என் முதல் கவிதை Empty Re: என் முதல் கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 06, 2011 3:33 pm

நன்றிகள் அ.இராஜ்திலக் , அரசன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

என் முதல் கவிதை Empty Re: என் முதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum