தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது : கர்நாடக அரசு கைவிரிப்பு
Page 1 of 1
காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது : கர்நாடக அரசு கைவிரிப்பு
[You must be registered and logged in to see this image.]காவிரியில் இப்போதைக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு கைவிரித்துள்ளது. பெங்களூரில் நடந்த அம்மாநில அனைத்து கட்சி கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
காவிரி நடுவர்மன்ற உத்தரவுப்படி, தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205டிஎம்சி தண்ணீரைக் காவிரியில் கர்நாடகம் திறந்து விட வேண்டும். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியிலுள்ள கே.ஆர்.எஸ். அணை, வழக்கமாக ஜூலையில் நிரம்பி விடும்.
ஆனால், இந்த ஆண்டு இம்மாதம் 17ஆம் திகதிதான் அணை நிரம்பியது. கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை.
இந்நிலையில், காவிரி நடுவர்மன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை தரவேண்டிய 156டிஎம்சிக்கு பதிலாக இதுவரை 79டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. மீதி தண்ணீரை உடனடியாக விடுவிக்குமாறு, கர்நாடக அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.
இதற்கிடையே, கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு, அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் காணப்பட்டதால் தமிழக அரசின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.
இந்நிலையில், தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறப்பது குறித்து முதல்வர் எடியூரப்பா தலைமையில் அவரது வீட்டில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மஜத சட்டமன்ற கட்சி தலைவர் எச்.டி.ரேவண்ணா, மேலவை எதிர்க்கட்சி தலைவர் மோட்டம்மா, மஜத தலைவர் எம்.சி.நானையா, மாநில தலைவர் செயலாளர் எஸ்.வி.ரங்கநாத் மற்றும் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர், அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில்,
"காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி, தமிழக முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதம் பற்றி விவாதிக்க இக்கூட்டம் நடத்தப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், கேரள மாநிலம் வயநாடு, குடகு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் தற்போது 124.7 அடி தண்ணீர் உள்ளது.
வெள்ளப் பெருக்கெடுத்து, இன்று இரவுக்குள் அணை நீர்மட்டம் 124.8 அடியை தொட்டால் இரவே அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்படும். மீண்டும் தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வந்தால், மீண்டும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
வீரகேசரி

இளநெஞ்சன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38
Similar topics
» காவிரியில் தண்ணீர்: கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் உத்தரவு
» போதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை - கைவிரித்த கர்நாடக முதல்வர்
» கர்நாடக பாஜக அரசு வெற்றி - காட்சி கண்ணோட்டம்
» இடஒதுக்கீட்டில் வசதி படைத்தோரை ஒதுக்க முடியாது: அரசு பதில்
» ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி கப்பலை அதிக விலைக்கு வாங்கியதற்கான காரணத்தை வெளியிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum