தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
யு.பி.எஸ்.சி.,யின் ஐ.எப்.எஸ்., தேர்வு
2 posters
Page 1 of 1
யு.பி.எஸ்.சி.,யின் ஐ.எப்.எஸ்., தேர்வு
மத்திய அரசுப் பணிகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்தி வரும் யூனியன்
பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., குழுமம் இந்தியன் பாரஸ்ட்
சர்வீஸ் எனப்படும் ஐ.எப்.எஸ்., தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பினை
வெளியிட்டுள்ளது.
வயது: ஐ.எப்.எஸ்., தேர்வு எழுத விரும்புபவர்கள் 01.07.2011 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: யு.பி.எஸ்.சி.,
நடத்தும் ஐ.எப்.எஸ்., தேர்வினை எழுத பட்டப்படிப்பை முடித்திருப்பதோடு
அனிமல் ஹஸ்பெண்டரி, வெர்டினரி சயின்ஸ், தாவரவியல், வேதியியல், மண்ணியல்,
கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தைக்
கட்டாயம் படித்திருக்க வேண்டும். அக்ரிகல்சர், பாரஸ்ட்ரி, இன்ஜினியரிங்
படிப்பு ஆகியவற்றில் பட்டப் படிப்பு முடித்தவர்களும் இந்தத் தேர்வை எழுத
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி: ஐ.எப்.எஸ்., தேர்வை எழுத ஆன்-லைன் மற்றும் ஆப்-லைன் என்ற இரு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம்.
ஆன்-லைனில்
விண்ணப்பிப்பவர்கள் ரூ.100/-ஐ ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில்
ரொக்கமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை நெட் பேங்கிங் முறையிலோ,
கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம். ஆப்-லைனில்
விண்ணப்பிப்பவர்கள் ரூ.200/-க்கான சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஸ்டாம்ப்
மூலமாக கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ஆப்-லைனில் விண்ணப்பிப்பவர்கள்
பரிந்துரை செய்யப்பட்ட தபால் அலுவலகங்களிலிருந்து ரூ.30/- கட்டணம் செலுத்தி
விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு ஸ்பீடு
போஸ்ட் மூலமாகவோ அல்லது சாதாரண தபால் மூலமாகவோ 25.04.2011க்குள்
கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்பும் கவரின் மீது
தவறாமல் "Indian Forest Service Examination 2011"
என்று குறிப்பிட வேண்டும். இந்தத் தேர்வு பற்றிய முழு விபரங்களை அறிய
இணையதளம் அல்லது விண்ணப்பத்துடன் வழங்கப்படும் தகவல் கையேட்டினைப்
பார்க்கவும்.
முகவரி
Controller of Examinations,
Union Public Service Commission,
Dholpur House,
Shajahan Road,
New Delhi 110069.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 25.04.2011

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யு.பி.எஸ்.சி.,யின் ஐ.எப்.எஸ்., தேர்வு
தகவலுக்கு நன்றி!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» யு.பி.எஸ்.சி.,யின் வனச் சேவைத் தேர்வு அறிவிப்பு
» இந்திய யு.பி.எஸ்.சி.,யின் துணை கமாண்டண்ட் தேர்வு அறிவிப்பு
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
» யூ.பி.பி.எஸ்.சி.,யின் சப்-ஆர்டினேட் சர்வீசஸ் பணிவாய்ப்பு
» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum