தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தொலைந்து போகிறேன்
+2
அரசன்
sagampari
6 posters
Page 1 of 1
தொலைந்து போகிறேன்
கடைவீதி தெருமுனை திருப்பத்தில்
கல்லில் பட்டு காலில் இரத்தம்
வலியில் சுளித்த ஏதோ ஒரு முகம்,
மூன்றாவது அடுக்கு மாடி வீட்டில்
முனகிக் கொண்டு மூச்சை பிடித்து
சன்னல் வழியே பறக்க எத்தனிக்கும்
உயிர்பறவையின் கடைசி பிரயத்தனங்கள்,
சாலையோரத்து குப்பைதொட்டியில்
எச்சில் இலைக்காக காத்திருக்கும் நாய்
அதனுடன் சண்டையிடும் கதறல்கள்,
சூரியனின் வெப்ப சவுக்கடிகள்,
கண் எரிக்கும் காரத்துகள்கள்,
மூச்சு திருப்ப பயமுறுத்தும்
அவலப்பட்ட காற்றின் அச்சம்....
எதுவும் இல்லாத தனிமையில்
சற்றே உயர மலைக்குன்றின்
கைப்பிடியில் உலகம் ரம்மியமானது
மற்றவற்றை மலையைவிட்டு
இறங்கும்போது பார்த்துக் கொள்வோம்
கல்லில் பட்டு காலில் இரத்தம்
வலியில் சுளித்த ஏதோ ஒரு முகம்,
மூன்றாவது அடுக்கு மாடி வீட்டில்
முனகிக் கொண்டு மூச்சை பிடித்து
சன்னல் வழியே பறக்க எத்தனிக்கும்
உயிர்பறவையின் கடைசி பிரயத்தனங்கள்,
சாலையோரத்து குப்பைதொட்டியில்
எச்சில் இலைக்காக காத்திருக்கும் நாய்
அதனுடன் சண்டையிடும் கதறல்கள்,
சூரியனின் வெப்ப சவுக்கடிகள்,
கண் எரிக்கும் காரத்துகள்கள்,
மூச்சு திருப்ப பயமுறுத்தும்
அவலப்பட்ட காற்றின் அச்சம்....
எதுவும் இல்லாத தனிமையில்
சற்றே உயர மலைக்குன்றின்
கைப்பிடியில் உலகம் ரம்மியமானது
மற்றவற்றை மலையைவிட்டு
இறங்கும்போது பார்த்துக் கொள்வோம்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தொலைந்து போகிறேன்
கருத்துரைக்கு நன்றி. திரு.அரசன்.
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: தொலைந்து போகிறேன்
அருமையான கற்பனை வரிகள் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தொலைந்து போகிறேன்
கருத்துரைக்கு நன்றி திரு.யூஜின்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: தொலைந்து போகிறேன்
தொடர்ந்து உங்கள் பூக்களை பூக்க விடுங்க நமது தோட்டத்தில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தொலைந்து போகிறேன்
பரீட்சை நேரமாதலால் கொஞ்சம் மெதுவாக பதிவிடுகிறேன். முடிந்தபின் கண்டிப்பாக அதிகரிக்கிறேன். நன்றி திரு. யூஜின்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: தொலைந்து போகிறேன்
என்ன படிக்கிரீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தொலைந்து போகிறேன்
கவிதை சூப்பர் !! மிகவும் ரசித்தேன் !!
46 வயசுல என்ன படிப்பாங்க..? அவர் ஆசிரியர் என்று நினைக்கிறேன்...!என்ன படிக்கிரீங்க
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தொலைந்து போகிறேன்
நான் பொறியியற் கல்லூரியில் துறைத்தலைவராக உள்ளேன், யூஜின். பதவி உயர்விற்காக ப்டிக்கவும் செய்கிறேன். என்னுடைய வகுப்பில் 50 வய்திற்கெல்லாம் படிக்கிறார்கள். பிரின்ஸ்பால் ஆவதற்காக. நன்றி திரு. கவிக்காதலன்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: தொலைந்து போகிறேன்
sagampari wrote:நான் பொறியியற் கல்லூரியில் துறைத்தலைவராக உள்ளேன், யூஜின். பதவி உயர்விற்காக ப்டிக்கவும் செய்கிறேன். என்னுடைய வகுப்பில் 50 வய்திற்கெல்லாம் படிக்கிறார்கள். பிரின்ஸ்பால் ஆவதற்காக. நன்றி திரு. கவிக்காதலன்
ரொம்ப நன்றி உங்கள் தகவலுக்கு முதல்வர் ஆவதற்காக தற்பொழுது நீங்க ஆராய்ச்சி செய்கிறீங்க தானே. (Ph.D) எந்த பொறியல் கல்லூரி, எந்த துறையில் பணி புரிகிறீஙக் என்று தெரிந்து கொள்ளலாமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தொலைந்து போகிறேன்
அது ஒரு தனியார் கல்லூரி. நான் ஒரு பதிவர், கவிதை எழுதுபவள் என்று யாருக்கும் தெரியாது. தவிர நான் என் தொழில் சம்பந்தமாக எதுவும் எழுதுவதில்லை - பொதுவாக எழுத்தாளர் என்றாலே பயபடுவார்கள்தானே.
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தொலைந்து போகிறேன்
நன்றி .திரு.ராமநாதன்.
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: தொலைந்து போகிறேன்
இயற்கையின் மீதான உங்கள் நேசிப்பையும்,
உலகம் குறித்த உங்கள் பரந்த வாசிப்பையும்...
கவிதை அற்புதமாக பிரதிபலிக்கிறது.
வார்த்தைகளின் தோரணம் வியக்கவைக்கிறது.
இப்படி ஒரு ஆசிரியர் தோட்டத்திற்கு வந்ததில் பெருமகிழ்ச்சி...
உலகம் குறித்த உங்கள் பரந்த வாசிப்பையும்...
கவிதை அற்புதமாக பிரதிபலிக்கிறது.
வார்த்தைகளின் தோரணம் வியக்கவைக்கிறது.
இப்படி ஒரு ஆசிரியர் தோட்டத்திற்கு வந்ததில் பெருமகிழ்ச்சி...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: தொலைந்து போகிறேன்
sagampari wrote:அது ஒரு தனியார் கல்லூரி. நான் ஒரு பதிவர், கவிதை எழுதுபவள் என்று யாருக்கும் தெரியாது. தவிர நான் என் தொழில் சம்பந்தமாக எதுவும் எழுதுவதில்லை - பொதுவாக எழுத்தாளர் என்றாலே பயபடுவார்கள்தானே.
தொடர்ந்து எழுதுங்க பயப்படாதீஙக்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தொலைந்து போகிறேன்
sagampari wrote:அது ஒரு தனியார் கல்லூரி. நான் ஒரு பதிவர், கவிதை எழுதுபவள் என்று யாருக்கும் தெரியாது. தவிர நான் என் தொழில் சம்பந்தமாக எதுவும் எழுதுவதில்லை - பொதுவாக எழுத்தாளர் என்றாலே பயபடுவார்கள்தானே.
ஆம்... காரணம் தான் எனக்கும் புரியவில்லை. எழுத்தாளனை ஏன் தள்ளிவைத்துப் பார்க்கிறார்கள்??
தொழில் சார்ந்து அல்ல... அரசியல் / சமூகம் / விழிப்புணர்வு குறித்து பேசும்போதும், எழுதும் போதும் அந்த விவாதங்களை விலக்கி விட்டு ஓடுகின்றனர் என் பெரும்பாலான நண்பர்கள். இவர்கள் பொருட்டு நான் காதல் / நட்பு குறித்து எழுத நிர்பந்திக்கப்படுவதாகவே உணர்கிறேன்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: தொலைந்து போகிறேன்
தன்னை பற்றி திறனாய்வு எதுவும் வெளிவந்து விடுமோ என்ற பயம்தான் போலும்.
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Similar topics
» நான் தொலைந்து கொண்டிருக்கிறேன்
» காட்டுக்குப் போகிறேன்
» தொலைந்து போன ஒலிகள்
» தொலைந்து போன உறவுகள்.....
» தொலைந்து போன உறவுகள்.....
» காட்டுக்குப் போகிறேன்
» தொலைந்து போன ஒலிகள்
» தொலைந்து போன உறவுகள்.....
» தொலைந்து போன உறவுகள்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum