தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தொலைந்து போன உறவுகள்.....
+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
veluchamy
thaliranna
poonguzhali
8 posters
Page 1 of 1
தொலைந்து போன உறவுகள்.....
தொலைந்து போன உறவுகளை
தேடுகிறேன் புகைப்படங்களில்
மழை கொட்டி தீர்த்த பின்பும் இருக்கும் ஈரம் போல
நினைவுகளை சுமந்துகொண்டிருக்கும் புகைப்படங்களில்
நேற்றைய நிகழ்வுகள் இன்றைய நினைவுகளாய்
நாளைய கனவுகள் முடிவுபெறாத ஓவியமாய்
பிற்காலத்தில் நாம் சந்ததிக்கு உறவுகளை
புகைபடமாய் மட்டுமே காட்ட இயலும்
கால மாற்றத்தால் குறைந்துவிட்டது உறவுமுறை
பெருகிய உறவுகளால் அன்பு தழைத்தது
முந்தைய தலைமுறையில்
இன்றைய சூழலில் உடன்பிறந்தவரை பார்க்கவே
நேரம் இல்லாது போனது
[You must be registered and logged in to see this link.]
தேடுகிறேன் புகைப்படங்களில்
மழை கொட்டி தீர்த்த பின்பும் இருக்கும் ஈரம் போல
நினைவுகளை சுமந்துகொண்டிருக்கும் புகைப்படங்களில்
நேற்றைய நிகழ்வுகள் இன்றைய நினைவுகளாய்
நாளைய கனவுகள் முடிவுபெறாத ஓவியமாய்
பிற்காலத்தில் நாம் சந்ததிக்கு உறவுகளை
புகைபடமாய் மட்டுமே காட்ட இயலும்
கால மாற்றத்தால் குறைந்துவிட்டது உறவுமுறை
பெருகிய உறவுகளால் அன்பு தழைத்தது
முந்தைய தலைமுறையில்
இன்றைய சூழலில் உடன்பிறந்தவரை பார்க்கவே
நேரம் இல்லாது போனது
[You must be registered and logged in to see this link.]
poonguzhali- புதிய மொட்டு
- Posts : 12
Points : 22
Join date : 05/10/2011
Age : 32
Re: தொலைந்து போன உறவுகள்.....
[You must be registered and logged in to see this image.]அருமை! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: தொலைந்து போன உறவுகள்.....
நிழலோவியமான உறவுகள்
நீர்த்துப்போன பாசங்கள்
எழுத்துகளில் எண்ணங்களில்
எழுந்துநிற்க்கும் ஏக்கங்கள்..
நீர்த்துப்போன பாசங்கள்
எழுத்துகளில் எண்ணங்களில்
எழுந்துநிற்க்கும் ஏக்கங்கள்..
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: தொலைந்து போன உறவுகள்.....
இந்த கவிதை இதன் முன்பும் பதிவு செய்த ஞாபகம் இருக்கே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தொலைந்து போன உறவுகள்.....
:bana:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இந்த கவிதை இதன் முன்பும் பதிவு செய்த ஞாபகம் இருக்கே
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தொலைந்து போன உறவுகள்.....
பெருகிய உறவுகளால் அன்பு தழைத்தது
முந்தைய தலைமுறையில்
இன்றைய சூழலில் உடன்பிறந்தவரை பார்க்கவே
நேரம் இல்லாது போனது////////////////
உண்மை...
முந்தைய தலைமுறையில்
இன்றைய சூழலில் உடன்பிறந்தவரை பார்க்கவே
நேரம் இல்லாது போனது////////////////
உண்மை...
mohancholatnj- புதிய மொட்டு
- Posts : 23
Points : 41
Join date : 05/11/2011
Location : சோழநாடு, இப்பொழுது சென்னை
Re: தொலைந்து போன உறவுகள்.....
:héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தொலைந்து போன உறவுகள்.....
வரும் காலங்களில் இப்படி தானோ.....
"மழை கொட்டி தீர்த்த பின்பும் இருக்கும் ஈரம் போல
நினைவுகளை சுமந்துகொண்டிருக்கும் புகைப்படங்களில்
நேற்றைய நிகழ்வுகள் இன்றைய நினைவுகளாய்
நாளைய கனவுகள் முடிவுபெறாத ஓவியமாய்
பிற்காலத்தில் நாம் சந்ததிக்கு உறவுகளை
புகைபடமாய் மட்டுமே காட்ட இயலும்"
நல்ல கவிதை. நண்பரே..... [You must be registered and logged in to see this image.]
"மழை கொட்டி தீர்த்த பின்பும் இருக்கும் ஈரம் போல
நினைவுகளை சுமந்துகொண்டிருக்கும் புகைப்படங்களில்
நேற்றைய நிகழ்வுகள் இன்றைய நினைவுகளாய்
நாளைய கனவுகள் முடிவுபெறாத ஓவியமாய்
பிற்காலத்தில் நாம் சந்ததிக்கு உறவுகளை
புகைபடமாய் மட்டுமே காட்ட இயலும்"
நல்ல கவிதை. நண்பரே..... [You must be registered and logged in to see this image.]
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Similar topics
» தொலைந்து போன உறவுகள்.....
» தொலைந்து போன கடிதம் ! கவிஞர் இரா .இரவி !
» தொலைந்து போன ஒலிகள்
» நான் தொலைந்து கொண்டிருக்கிறேன்
» தொலைந்து போகிறேன்
» தொலைந்து போன கடிதம் ! கவிஞர் இரா .இரவி !
» தொலைந்து போன ஒலிகள்
» நான் தொலைந்து கொண்டிருக்கிறேன்
» தொலைந்து போகிறேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum