தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உணர்வும் உணர்ச்சியும்

+2
அரசன்
செய்தாலி
6 posters

Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty உணர்வும் உணர்ச்சியும்

Post by செய்தாலி Mon Apr 04, 2011 4:11 pm

[You must be registered and logged in to see this image.]


தோல்வி ஏமாற்றம் இயலாமை
பக்குவமற்ற மனங்களின் அவசரம்
வரமாய் கிடைத்த வாழ்கையை
அலட்சியமாக புறம்தள்ளி
அடுத்த ஜென்ம நம்பிக்கையில்
மரணத்தை முத்தமிடும் மனிதர்கள்

உடல் மரணத்தில் சிதைகிறது
மனிதனின் உணர்வும் உணர்ச்சிகளும்
உடலைவிட்டு பிரியும் ஆத்மாக்கள்
தம் அடையாளத்தை துலைத்து
தனியே பிரிந்து செல்கையில்
ஜென்ம நம்பிக்கை கானலாகிறது


மனித உடலில் உறங்குகின்ற
அன்பு, வெறுப்பு, கோபம்
புன்னகை, அழுகை, அமைதி
என்ற உணர்வும் உணர்ச்சிகளும்
விலங்குகளில் இருந்து வேர்பிரிக்கும்
இறைவரமான மனித அடையாளங்கள்


உயிர்த்தெழும் உணர்வு உணர்ச்சிகளை
ஆளத்தெரியாத கோழை மனிதர்களின்
அவசர முடிவுகளில் சிதைகிறது
மனிதனுடனான இறைவனின் நம்பிக்கை


உணர்வையும் உணர்ச்சியையும் உட்கொண்டு
வாழ்கையின் உன்னதத்தை சுவைக்கையில்
மனிதன்மேல் திருப்தி அடைகிறான்
அவனை படைத்த இறைவன்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by அரசன் Mon Apr 04, 2011 5:09 pm

அட அட மனித உணர்சிகளை அருமையாய் கூறி இருக்கின்றீர் தோழமையே ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 04, 2011 6:27 pm

உணர்சிகளை சுமந்த வரிகள் அருமை நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 04, 2011 6:27 pm

உணர்சிகளை சுமந்த வரிகள் அருமை நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by செய்தாலி Mon Apr 04, 2011 8:34 pm

அரசன் wrote:அட அட மனித உணர்சிகளை அருமையாய் கூறி இருக்கின்றீர் தோழமையே ....



நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by செய்தாலி Mon Apr 04, 2011 8:34 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உணர்சிகளை சுமந்த வரிகள் அருமை நண்பரே


நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by RAJABTHEEN Mon Apr 04, 2011 8:46 pm

இத்தளத்தின் வைரமுத்தே உமது சிந்தனையை நான் பாராட்ட வார்த்தைகள் இல்லை நண்பா அவ்வளவு சிறப்பு வாய்ந்த வைர வரிகளைத்தந்து கொண்டிருக்கின்றீர்.தொர்ந்து உம்மை பாராட்ட கடமைப்பட்டுள்ளோம் நாங்கள் அனைவரும் தொர்ந்து தாருங்கள் என் தோழமையே அன்பு முத்தம் அன்பு முத்தம் அன்பு முத்தம் அன்பு முத்தம் அன்பு முத்தம் அன்பு முத்தம் அன்பு முத்தம் அன்பு முத்தம் அன்பு முத்தம்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by கவிக்காதலன் Tue Apr 05, 2011 12:12 am

அருமையான வரிகள் !!

கவிதை ரொம்ப நல்லா இருக்கு !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by செய்தாலி Tue Apr 05, 2011 1:15 pm

RAJABDEEN wrote:இத்தளத்தின் வைரமுத்தே உமது சிந்தனையை நான் பாராட்ட வார்த்தைகள் இல்லை நண்பா அவ்வளவு சிறப்பு வாய்ந்த வைர வரிகளைத்தந்து கொண்டிருக்கின்றீர்.தொர்ந்து உம்மை பாராட்ட கடமைப்பட்டுள்ளோம் நாங்கள் அனைவரும் தொர்ந்து தாருங்கள் என் தோழமையே அன்பு முத்தம் அன்பு முத்தம் அன்பு முத்தம் அன்பு முத்தம் அன்பு முத்தம் அன்பு முத்தம் அன்பு முத்தம் அன்பு முத்தம் அன்பு முத்தம்

உங்கள் அன்புக்கு நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by செய்தாலி Tue Apr 05, 2011 1:16 pm

கவிக்காதலன் wrote:அருமையான வரிகள் !!

கவிதை ரொம்ப நல்லா இருக்கு !!

நன்றி கவிஞரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by சிசு Tue Apr 05, 2011 1:45 pm

//தோல்வி ஏமாற்றம் இயலாமை
பக்குவமற்ற மனங்களின் அவசரம்
வரமாய் கிடைத்த வாழ்கையை
அலட்சியமாக புறம்தள்ளி
அடுத்த ஜென்ம நம்பிக்கையில்
மரணத்தை முத்தமிடும் மனிதர்கள் //

சாட்டையாய் சுழல்கிறது ஆரம்ப வரிகள்... அடுத்த வரிகள் அத்தனையும் சிகரத்தை நோக்கி...

நம்பிக்கை / திருப்தி பதங்களில் கவிதை முகட்டில் நிற்கிறது.

Shake Hands சேக்காளி...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by செய்தாலி Tue Apr 05, 2011 1:51 pm

உங்களின் ஆழமான வாசித்தலுக்கும் புரிதலுக்கும்

Shake Hands சேக்காளி சரிங்க பாஸ்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum