தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆர்யாவின் திறமையான இன உணர்வும் – சரத்குமார், குகநாதனின் சலசலப்பும் « வே.மதிமாறன்
2 posters
Page 1 of 1
ஆர்யாவின் திறமையான இன உணர்வும் – சரத்குமார், குகநாதனின் சலசலப்பும் « வே.மதிமாறன்
‘மலையாளப் படத்தில் நடிப்பது கஷ்டம். தமிழ் படத்தில் சுமாராக நடித்தால் போதும்’ என்று நடிகர் ஆர்யா பேசியதை கண்டித்த வி.சி. குகநாதனை தமிழர், நடிகர் சரத்குமார் கண்டித்திருக்கிறாரே?
-ஜமால்
அரபு நாட்டில் நடந்த மலையாள நடிகர்களுக்கான விருது வழங்கும் விழாவில், வேறு மொழியில் நடிக்கும் மலையாளிக்கான கவுரவிருது நடிகர் ஆர்யாவிற்கு வழங்கப்பட்டது. அது ‘ஏசியாநெட்’ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானபோது நானும் பார்த்தேன்.
“நான் ஒரு மலையாளி’ என்று மலையாளத்தில் பேச ஆரம்பித்த ஆர்யா, தான் மலையாளத்தில் நடிக்காததிற்கான காரணமாக ‘திறமை’ யுடன் அதைச் சொன்னார்.
உண்மை அதுவல்ல. தமிழில் நடித்தால், துட்டு அதிகம் கிடைக்கும். மலையாளத்தில் நடித்தால் சோத்தப் போட்டு ஏதோ கொஞ்சம் கொடுப்பாங்க போல… அதானால்தான் ஆர்யா, மலையாளிகள் தன்னை மலையாளப் படத்தில் நடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தப் போறங்க.. என்று பயந்து, இப்படி உளறிக் கொட்டியிருக்கிறார்.
இது மலையாள பாசம் இல்ல; பணப் பாசம். இன உணர்வல்ல; பண உணர்வு.
கேரளாவில் நேரடியாக வெளியாகிற மிக மோசமான தமிழ் சினிமாக்களோடு வர்த்தக ரீதியாக போட்டி போட முடியாமல் மலையாள சினிமாக்கள் நலிவுற்றுக் கிடக்கிறது. மம்முட்டி, மோகன்லால் போன்ற நட்சத்திர நடிகர்களின் படங்களையே திரையிடுவதற்கு முடியாமல், தமிழ் படங்களின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது அங்கே மலையாளிகளி்ன் தியேட்டர்கள்.
பாவம் மலையாளிகள், டப்பிங்கூட செய்யாமல் நேரடியாக தமிழ் படத்தை மிகத் தீவிரமாக பார்த்துக் கொண்டும், தமிழ் படங்களின் மிக மோசமான குத்தாட்டாப் பாடல்களுக்கு ஆடிக் கொண்டும் இருக்கிறார்கள் . இதை விட பெரிய தண்டனையை மலையாளிகளுக்கு தமிழர்கள் தந்துவிட முடியுமா?
ஒப்பிட்டளவில், தமிழ் சினிமாக்களை விடவும் மலையாள சினிமாக்கள் சிறப்பாக இருந்தது…. அது ஒருகாலம். ஆனால், இப்போது தமிழ் சினிமாக்களின் தாக்கத்தால், தமிழ் சினிமாக்களையே நல்ல சினிமாக்களாக காட்டுகிற அளவிற்கு மிக மோசமான சினிமாக்களை தந்து கொண்டிருக்கிறார்கள் மலையாளிகள்.
இது குறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மலையாள நடிகர் திலகன்:
“மலையாளப் படவுலகம் இன்று சிலரது கைக்குள் சிக்கிச் சின்னாபின்னாமாகிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் எல்லாம் உருப்படாத கதைகளில் நடிக்கிறார்கள். மற்ற மொழி சினிமாக்களை காப்பியடித்து, காப்பியடித்து மலையாள சினிமாவின் உன்னதத்தைக் கெடுத்துவிட்டார்கள்.
கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. ஒருவர் திரும்பினால் பத்து கார்கள் பறக்கின்றன. இன்னொருவர் கண் மூடிய மாத்திரத்தில் ஹீரோயினுடன் வெளிநாட்டில் குத்தாட்டம் போடுகிறார். இந்தப் படங்கள் மூலம் என்ன சொல்லப் போகிறார்கள். கேரளத்தின் கலாசாரத்தைத் திரையில் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. இந்தப் படங்கள் எல்லாம் கேரளவாசிகளுக்கு தேவையில்லாத குப்பைகள்தான்.” என்று கொதித்திருக்கிறார்.
எப்போதுமே, தமிழ் சினிமாவில் வாய்ப்பிழந்த நடிகர், நடிகைகளின் கடைசி புகலிடம் அல்லது டி.வி. சிரியலுக்கு முந்தைய காலம் மலையாளப் பட உலகம்தான். நடிகை ஷோபாவை காப்பி அடித்து நடித்த சுகாசினி, நடிக்கவே தெரியாத ரம்பா, தேவயானி இன்னும் பல நடிகர் நடிகைகள் தமிழர்களை சித்திரவதை செய்துவிட்டு அடுத்ததாக அவர்களின் தாக்குதலை மலையாளிகள் மீதுதான் நடத்தியிருக்கிறார்கள்.
தமிழன் என்கிற உணர்வால், ஆர்யாவை கண்டிப்பதாக சொல்லுகிற வி.சி. குகநாதன், தமிழ் படங்கள் மீதுள்ள வர்த்தக போட்டியை, தமிழர்களுக்கு எதிரான கருத்தாக மாற்றி தமிழர்களை சுத்தமற்றவர்களாக, பொறுக்கிகளாக தொடர்ந்து தனது படங்களில் சித்தரித்து, மலையாளிகளை தமிழர்களுக்கு எதிராக கொம்பு சிவீ விடுகிற மோகன்லால், ஜெயராம் போன்ற நடிகர்களை எதிர்த்து என்ன செய்திருக்கிறார்?
தமிழ் நடிகர்களை திட்டினால்தான் வரும், தமிழர்களை திட்டினால் வராதோ? அதாங்க…குகநாதனுக்கு கோவம்.
மலையாள படஉலகில் மோகன்லால், மம்முட்டிகூட ரெண்டாவது கதாநாயகனாக நடிச்சிகிட்டு இருக்கிற நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்; குகநாதனை கண்டிச்சி தன் விசுவாசத்தை காட்டியிருக்கார். பாக்கலாம் ஏதாவது பெரிய மலையாளப் படத்தல முக்கியமான ரோல் கிடைக்குதான்னு.
மலையாள பட உலகில் மம்முட்டி, மோகன்லால் இவர்களை விட பெரிய நடிகரா சரத்குமார் வந்தார்ன்னா…. தமிழனுக்குதானேங்க பெருமை.
‘எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து தமிழர்களை ஆட்டி வைத்த மலையாளிகளே உங்களை ஆட்டி வைக்க இதோ வந்திருக்கிறார் ஒரு தமிழன் அதுவும் பச்சைத் தமிழன்’ என்று சொல்லிக் கொள்ளலாம் அல்லவா?
அப்படியே கேரளாவின் முதலமைச்சரா ஆயிட்டாருன்னா… பழிக்கு பழி.
[You must be registered and logged in to see this link.]

veera- புதிய மொட்டு
- Posts : 41
Points : 116
Join date : 22/06/2010
Age : 44
Location : UAE
Re: ஆர்யாவின் திறமையான இன உணர்வும் – சரத்குமார், குகநாதனின் சலசலப்பும் « வே.மதிமாறன்
பகிர்வுக்கு மிக்க நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» உணர்வும் உணர்ச்சியும்
» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
» ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
» பாட்டியானார் ராதிகா சரத்குமார்!
» வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி சரத்குமார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum