தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண் மனசு ஆழம்
+7
தோழி பிரஷா
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
சிசு
நிலாமதி
செய்தாலி
11 posters
Page 1 of 1
பெண் மனசு ஆழம்
[You must be registered and logged in to see this image.]
உடமைக்குள் ஒளிந்திருக்கும்
அங்கங்களின் இரகசியத்தை
சிந்தையில் உயிர்தெளுப்பும் கயவன்
இச்சை உணர்ச்சிக் கழிவுகளை
அவசரமாய் கக்கி களையும்
மாமிச உண்ணிகள்
இச்சை புணர்தலில்
மதி மயங்கும் ஆண்மகன்
பெண்ணின் ஆழ்மனதில் உறங்கும்
எண்ணங்களை தட்டி எழுப்புவதில்லை
தம் விழியிலும் அகத்திலும்
காம இருளை உடுத்திய
கண்ணுள்ள குருடர்கள் காண்பதில்லை
பெண்ணின் ஆழ்மனதை
பெண் மனப் புத்தகத்தை
திறக்காமலும் வாசிக்கப்படாமலும்
சில ஆண்மைகள் சொல்லித்திரிகிறார்கள்
பெண்மனசு ஆழம் என்று
அப்பன், சகோதரன், கணவன்
ஆண்மைகளின் ஆதிக்க ஆளுமையால்
தம் மனதின் எண்ணங்களை
இன்றும் கொன்று புதைக்கிறார்கள்
சில பாவம் பெண்மைகள்
ஆறும் கடலும் ஆழமாம்
கரையில் நின்று வேடிக்கை பார்ப்பவர்கள்
வறட்டு பேதங்களை களைந்து
விழுந்து மூழ்கி நீந்துங்கள்
ஆழத்தில் புதைந்திருக்கும்
முத்துக்களை காணலாம்
உடமைக்குள் ஒளிந்திருக்கும்
அங்கங்களின் இரகசியத்தை
சிந்தையில் உயிர்தெளுப்பும் கயவன்
இச்சை உணர்ச்சிக் கழிவுகளை
அவசரமாய் கக்கி களையும்
மாமிச உண்ணிகள்
இச்சை புணர்தலில்
மதி மயங்கும் ஆண்மகன்
பெண்ணின் ஆழ்மனதில் உறங்கும்
எண்ணங்களை தட்டி எழுப்புவதில்லை
தம் விழியிலும் அகத்திலும்
காம இருளை உடுத்திய
கண்ணுள்ள குருடர்கள் காண்பதில்லை
பெண்ணின் ஆழ்மனதை
பெண் மனப் புத்தகத்தை
திறக்காமலும் வாசிக்கப்படாமலும்
சில ஆண்மைகள் சொல்லித்திரிகிறார்கள்
பெண்மனசு ஆழம் என்று
அப்பன், சகோதரன், கணவன்
ஆண்மைகளின் ஆதிக்க ஆளுமையால்
தம் மனதின் எண்ணங்களை
இன்றும் கொன்று புதைக்கிறார்கள்
சில பாவம் பெண்மைகள்
ஆறும் கடலும் ஆழமாம்
கரையில் நின்று வேடிக்கை பார்ப்பவர்கள்
வறட்டு பேதங்களை களைந்து
விழுந்து மூழ்கி நீந்துங்கள்
ஆழத்தில் புதைந்திருக்கும்
முத்துக்களை காணலாம்
Last edited by செய்தாலி on Sat Apr 23, 2011 1:50 pm; edited 2 times in total
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பெண் மனசு ஆழம்
ஆறும் கடலும் ஆழமாம்
கரையில் நின்று வேடிக்கைபாற்பவர்கள்
வறட்டு பேதங்களை களைந்து
விழுந்து மூழ்கி நீந்துங்கள்
ஆழத்தில் புதைந்திருக்கும்
முத்துக்களை காணலாம்.........
...........அழகாய் சொல்லியிருகிறீர்கள் பாராட்டுக்கள்.
கரையில் நின்று வேடிக்கைபாற்பவர்கள்
வறட்டு பேதங்களை களைந்து
விழுந்து மூழ்கி நீந்துங்கள்
ஆழத்தில் புதைந்திருக்கும்
முத்துக்களை காணலாம்.........
...........அழகாய் சொல்லியிருகிறீர்கள் பாராட்டுக்கள்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பெண் மனசு ஆழம்
//அப்பன், சகோதரன், கணவன்
ஆண்மைகளின் ஆதிக்க ஆளுமையால்
தம் மனதின் எண்ணங்களை
இன்றும் கொன்று புதைக்கிறார்கள்
சில பாவம் பெண்மைகள் //
நிதர்சனம்.
பெண் மனசு ஆழம் - இறங்கிப் பார்க்காத வரை.... என்று உணர்த்துகிறது நிறைவு வரிகள்.
ஆண்மைகளின் ஆதிக்க ஆளுமையால்
தம் மனதின் எண்ணங்களை
இன்றும் கொன்று புதைக்கிறார்கள்
சில பாவம் பெண்மைகள் //
நிதர்சனம்.
பெண் மனசு ஆழம் - இறங்கிப் பார்க்காத வரை.... என்று உணர்த்துகிறது நிறைவு வரிகள்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: பெண் மனசு ஆழம்
nilaamathy wrote:ஆறும் கடலும் ஆழமாம்
கரையில் நின்று வேடிக்கைபாற்பவர்கள்
வறட்டு பேதங்களை களைந்து
விழுந்து மூழ்கி நீந்துங்கள்
ஆழத்தில் புதைந்திருக்கும்
முத்துக்களை காணலாம்.........
...........அழகாய் சொல்லியிருகிறீர்கள் பாராட்டுக்கள்.
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பெண் மனசு ஆழம்
//ஆறும் கடலும் ஆழமாம்
கரையில் நின்று வேடிக்கைபாற்பவர்கள்
வறட்டு பேதங்களை களைந்து
விழுந்து மூழ்கி நீந்துங்கள்
ஆழத்தில் புதைந்திருக்கும்
முத்துக்களை காணலாம்//
அருமையான வரிகள் பாராட்டுக்கள் நண்பரே
கரையில் நின்று வேடிக்கைபாற்பவர்கள்
வறட்டு பேதங்களை களைந்து
விழுந்து மூழ்கி நீந்துங்கள்
ஆழத்தில் புதைந்திருக்கும்
முத்துக்களை காணலாம்//
அருமையான வரிகள் பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண் மனசு ஆழம்
அப்பன், சகோதரன், கணவன்
ஆண்மைகளின் ஆதிக்க ஆளுமையால்
தம் மனதின் எண்ணங்களை
இன்றும் கொன்று புதைக்கிறார்கள்
சில பாவம் பெண்மைகள்
சூப்பர்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பெண் மனசு ஆழம்
அருமையான கவிதை செய்தாலி ... பாரட்டுக்கள்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: பெண் மனசு ஆழம்
nilaamathy wrote:ஆறும் கடலும் ஆழமாம்
கரையில் நின்று வேடிக்கைபாற்பவர்கள்
வறட்டு பேதங்களை களைந்து
விழுந்து மூழ்கி நீந்துங்கள்
ஆழத்தில் புதைந்திருக்கும்
முத்துக்களை காணலாம்.........
...........அழகாய் சொல்லியிருகிறீர்கள் பாராட்டுக்கள்.
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பெண் மனசு ஆழம்
C-Su wrote://அப்பன், சகோதரன், கணவன்
ஆண்மைகளின் ஆதிக்க ஆளுமையால்
தம் மனதின் எண்ணங்களை
இன்றும் கொன்று புதைக்கிறார்கள்
சில பாவம் பெண்மைகள் //
நிதர்சனம்.
பெண் மனசு ஆழம் - இறங்கிப் பார்க்காத வரை.... என்று உணர்த்துகிறது நிறைவு வரிகள்.
நன்றி சேக்காளி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பெண் மனசு ஆழம்
arony wrote:nilaamathy wrote:ஆறும் கடலும் ஆழமாம்
கரையில் நின்று வேடிக்கைபாற்பவர்கள்
வறட்டு பேதங்களை களைந்து
விழுந்து மூழ்கி நீந்துங்கள்
ஆழத்தில் புதைந்திருக்கும்
முத்துக்களை காணலாம்.........
...........அழகாய் சொல்லியிருகிறீர்கள் பாராட்டுக்கள்.
[You must be registered and logged in to see this image.]
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பெண் மனசு ஆழம்
கவிக்காதலன் wrote:அப்பன், சகோதரன், கணவன்
ஆண்மைகளின் ஆதிக்க ஆளுமையால்
தம் மனதின் எண்ணங்களை
இன்றும் கொன்று புதைக்கிறார்கள்
சில பாவம் பெண்மைகள்
சூப்பர்...!
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பெண் மனசு ஆழம்
தோழி பிரஷா wrote:அருமையான கவிதை செய்தாலி ... பாரட்டுக்கள்
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பெண் மனசு ஆழம்
நண்பா ,....
நான் படித்த வரிகளில் இது மிக முக்கியமானது...
நல்ல ரசனையில் நல்லதோர் கவி வழங்கிய கவி
சக்ரவர்த்திக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ...
நான் படித்த வரிகளில் இது மிக முக்கியமானது...
நல்ல ரசனையில் நல்லதோர் கவி வழங்கிய கவி
சக்ரவர்த்திக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பெண் மனசு ஆழம்
அரசன் wrote:நண்பா ,....
நான் படித்த வரிகளில் இது மிக முக்கியமானது...
நல்ல ரசனையில் நல்லதோர் கவி வழங்கிய கவி
சக்ரவர்த்திக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ...
உங்கள் அன்பு மட்டும் போதும் நண்பா
இருப்பதை சொல்ல்வது மிக எளிது
இல்லாததை சொல்ல்வது மிகக் கடினம்
நான் எளியதை விரும்புபவன்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பெண் மனசு ஆழம்
செய்தாலி wrote:அரசன் wrote:நண்பா ,....
நான் படித்த வரிகளில் இது மிக முக்கியமானது...
நல்ல ரசனையில் நல்லதோர் கவி வழங்கிய கவி
சக்ரவர்த்திக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ...
உங்கள் அன்பு மட்டும் போதும் நண்பா
இருப்பதை சொல்ல்வது மிக எளிது
இல்லாததை சொல்ல்வது மிகக் கடினம்
நான் எளியதை விரும்புபவன்
உங்களின் வரிகளே அதை உணர்த்தி விடுகின்றன ,..
நம் அன்பு நிச்சயம் நிலைத்திருக்கும் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பெண் மனசு ஆழம்
அரசன் wrote:செய்தாலி wrote:அரசன் wrote:நண்பா ,....
நான் படித்த வரிகளில் இது மிக முக்கியமானது...
நல்ல ரசனையில் நல்லதோர் கவி வழங்கிய கவி
சக்ரவர்த்திக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ...
உங்கள் அன்பு மட்டும் போதும் நண்பா
இருப்பதை சொல்ல்வது மிக எளிது
இல்லாததை சொல்ல்வது மிகக் கடினம்
நான் எளியதை விரும்புபவன்
உங்களின் வரிகளே அதை உணர்த்தி விடுகின்றன ,..
நம் அன்பு நிச்சயம் நிலைத்திருக்கும் ...
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பெண் மனசு ஆழம்
பெண்ணை புரிந்துகொள்ள முயற்சிக்காதவரை,
பெண் மனது ஆழம்தான்....
அருமையான பகிர்வு, நன்றி.
பெண் மனது ஆழம்தான்....
அருமையான பகிர்வு, நன்றி.
செல்வன்- மல்லிகை
- Posts : 77
Points : 98
Join date : 24/03/2011
Re: பெண் மனசு ஆழம்
செல்வன் wrote:பெண்ணை புரிந்துகொள்ள முயற்சிக்காதவரை,
பெண் மனது ஆழம்தான்....
அருமையான பகிர்வு, நன்றி.
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: பெண் மனசு ஆழம்
செல்வன் wrote:பெண்ணை புரிந்துகொள்ள முயற்சிக்காதவரை,
பெண் மனது ஆழம்தான்....
அருமையான பகிர்வு, நன்றி.
நன்றி செல்வன்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பெண் மனசு ஆழம்
பட்டாம்பூச்சி wrote:செல்வன் wrote:பெண்ணை புரிந்துகொள்ள முயற்சிக்காதவரை,
பெண் மனது ஆழம்தான்....
அருமையான பகிர்வு, நன்றி.
நன்றி தோழரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பெண் மனசு ஆழம்
[You must be registered and logged in to see this image.]
=
அவசராமாய் எனபதை அவசரமாய் என திருத்துக
-
ஆண்மகள் என்பது ஆண்மகன் என இருத்தல் நலம்..
-
வேடிக்கைபாற்பவர்கள் எனபது வேடிக்கை பார்ப்பவர்கள்என இருக்க வேண்டும்
--
கவிதை நல்லா இருக்கு..
=
அவசராமாய் எனபதை அவசரமாய் என திருத்துக
-
ஆண்மகள் என்பது ஆண்மகன் என இருத்தல் நலம்..
-
வேடிக்கைபாற்பவர்கள் எனபது வேடிக்கை பார்ப்பவர்கள்என இருக்க வேண்டும்
--
கவிதை நல்லா இருக்கு..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பெண் மனசு ஆழம்
பிழையை திருத்தி விட்டேன்
நன்றி ஐயா
நன்றி ஐயா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum