தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கேள்வியாவது கிட்டுமா?
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
சிசு
sagampari
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கேள்வியாவது கிட்டுமா?
எப்போதாவது தனிமையில்
திரும்ப வரும் கேள்வி அது
ஆராய்ச்சி செய்யும் அறிவு
தேடலை ரகசியமாய் வைத்தது
சூழ்நிலை ஓட்டத்தில் நான்
சில வேளைகளில்...
நொடிகளின் வலையில் சிக்கி..
சில வேளைகளில்...
கடிகார முள் தொண்டையில்...
அந்த நேர துடிப்பில்
கேள்வி மறைந்திட நிம்மதியாய்
மாய உறக்கத்தில் நான்.
மறந்து போன கேள்விக்கு
விடை கிட்டாவிடினும்
கடைசியில்.......
கேள்வியாவது கிட்டுமா?
திரும்ப வரும் கேள்வி அது
ஆராய்ச்சி செய்யும் அறிவு
தேடலை ரகசியமாய் வைத்தது
சூழ்நிலை ஓட்டத்தில் நான்
சில வேளைகளில்...
நொடிகளின் வலையில் சிக்கி..
சில வேளைகளில்...
கடிகார முள் தொண்டையில்...
அந்த நேர துடிப்பில்
கேள்வி மறைந்திட நிம்மதியாய்
மாய உறக்கத்தில் நான்.
மறந்து போன கேள்விக்கு
விடை கிட்டாவிடினும்
கடைசியில்.......
கேள்வியாவது கிட்டுமா?
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: கேள்வியாவது கிட்டுமா?
அநேகமாக அத்தனை மானுடரும் உணர்ந்திருக்கும் விந்தை இது. ஆனால் யாருக்குமே தோன்றவில்லை இத்தனை ரசனையாய் வார்த்தைகளில் வடிக்க.
//கடைசியில்.......
கேள்வியாவது கிட்டுமா?//
இனம்தெரியாத விடையைத் தேடும் யதார்த்த வாழ்வில், கேள்விக்கான தேடல் ரசிக்க வைக்கிறது.
அனாலும் அந்தக் கேள்வியில் தான் இருக்கிறது வாழ்க்கையின் சுவாரஸ்யம்.
அருமையான மனவோட்டம்.
//கடைசியில்.......
கேள்வியாவது கிட்டுமா?//
இனம்தெரியாத விடையைத் தேடும் யதார்த்த வாழ்வில், கேள்விக்கான தேடல் ரசிக்க வைக்கிறது.
அனாலும் அந்தக் கேள்வியில் தான் இருக்கிறது வாழ்க்கையின் சுவாரஸ்யம்.
அருமையான மனவோட்டம்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: கேள்வியாவது கிட்டுமா?
இந்த கவிதையை புரிந்து கொண்ட சரியான பதில்.
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: கேள்வியாவது கிட்டுமா?
யதார்த்தமான வரிகளுக்கு வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கேள்வியாவது கிட்டுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:யதார்த்தமான வரிகளுக்கு வாழ்த்துக்கள்
நன்றி. திரு.யூஜின்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: கேள்வியாவது கிட்டுமா?
வரிகளை அழகாய் செதுக்கி வடித்த உங்களுக்கு நன்றிகள் நட்பே ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கேள்வியாவது கிட்டுமா?
sagampari wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:யதார்த்தமான வரிகளுக்கு வாழ்த்துக்கள்
நன்றி. திரு.யூஜின்
அப்போ திருமதி .யுஜின் யாருங்கோ ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கேள்வியாவது கிட்டுமா?
profileல் , பெண் என்று குறியீடு காட்டுகிறது. திரு or திருமதி எது சரி. நான் சரியாத்தானே பேசிக்கிட்டிருக்கேன்?
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: கேள்வியாவது கிட்டுமா?
அது அரசன் என்னை கிண்டல் பண்ணினது நீங்க கோவிச்சுக்க வேண்டாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கேள்வியாவது கிட்டுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அது அரசன் என்னை கிண்டல் பண்ணினது நீங்க கோவிச்சுக்க வேண்டாம்
ஆம் நண்பரே ... நான் திரு , யுஜின் என்று சொன்னிர்களே அதற்க்கு திருமதி. யுஜின் (யுஜின் மனைவி ) எங்கே என்று அர்த்தத்தில் கேட்டேன் ,,,
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கேள்வியாவது கிட்டுமா?
திருமதி வரும் போது சொல்லுகிறேன் உங்களுக்கு சொல்லாமலா அரசன் நமது தோட்டத்தின் உறவுகள் அனைவருக்கும் அழைப்பு உண்டு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கேள்வியாவது கிட்டுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:திருமதி வரும் போது சொல்லுகிறேன் உங்களுக்கு சொல்லாமலா அரசன் நமது தோட்டத்தின் உறவுகள் அனைவருக்கும் அழைப்பு உண்டு
அப்போ வெகு சீக்கிரம் எதிர் பார்க்கலாம் ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கேள்வியாவது கிட்டுமா?
வெகு சீக்கிரமோ வெகு தொலைவோ அது இறைவன் அமைத்தபடி நடக்கும் பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கேள்வியாவது கிட்டுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வெகு சீக்கிரமோ வெகு தொலைவோ அது இறைவன் அமைத்தபடி நடக்கும் பாஸ்
சரிங்க பாஸ்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கேள்வியாவது கிட்டுமா?
சரி இளவரசி எப்போ வருவாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கேள்வியாவது கிட்டுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி இளவரசி எப்போ வருவாங்க
இளவரசி யாருங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கேள்வியாவது கிட்டுமா?
[You must be registered and logged in to see this image.]
நான் போய் ரீ குடிக்கப்போறேன்.... இப்போ 4 மணியாகிட்டுது. மீண்டும் முடியும்போது சந்திப்போம்.
நான் போய் ரீ குடிக்கப்போறேன்.... இப்போ 4 மணியாகிட்டுது. மீண்டும் முடியும்போது சந்திப்போம்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கேள்வியாவது கிட்டுமா?
அரசனின் மனைவி தானே இளவரசி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கேள்வியாவது கிட்டுமா?
அருமை !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கேள்வியாவது கிட்டுமா?
ஏக்கவிரிகள் மிக அருமை [You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: கேள்வியாவது கிட்டுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அரசனின் மனைவி தானே இளவரசி
அரசனின் மனைவி எப்படி இளவரசியாகமுடியும்...??? அரசி தானே ஆவார்... # சந்தேகம்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: கேள்வியாவது கிட்டுமா?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கேள்வியாவது கிட்டுமா?
சிசு சரியாக கேட்டார் ..
பதிலை சொல்லிட்டு ஒடுங்க யூஜின்
பதிலை சொல்லிட்டு ஒடுங்க யூஜின்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கேள்வியாவது கிட்டுமா?
ஏதோ உளறி விட்டேன் மன்னித்துகோங்க இளரவசி என்றிருப்பதை அரசி என்று மாற்றி வாசிங்க அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கேள்வியாவது கிட்டுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஏதோ உளறி விட்டேன் மன்னித்துகோங்க இளரவசி என்றிருப்பதை அரசி என்று மாற்றி வாசிங்க அரசன்
செல்லாது செல்லாது
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum