தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நிறைவு(சுதந்திரம்) கிட்டுமா?
4 posters
Page 1 of 1
நிறைவு(சுதந்திரம்) கிட்டுமா?
நான்
விரும்பியவாறு
பறக்க வேண்டும்
நீந்த வேண்டும்
நடக்க வேண்டும்
மொத்தத்தில்
என் விருப்பப்படி
வாழ வேண்டும்
வாழ்வில்
அச்சம்(பயம்) இன்றி
மகிழ்வோடு முன்னேற வேண்டும்
என் அடையாளம்
என் மொழியின் அடையாளம்
என் இனத்தின் அடையாளம்
என் நாட்டின் அடையாளம்
சுட்டி
உலகம்
என்னை விரும்ப வேண்டும்
இத்தனையும்
கிடைக்காத வரை
எனக்கு
நிறைவு(சுதந்திரம்) இல்லையே!
----------------------------------------------------------------------
2012 இந்திய குடியரசு தினத்தை ஒட்டி எழுதியது.

yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: நிறைவு(சுதந்திரம்) கிட்டுமா?
எல்லோருக்கும் இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: நிறைவு(சுதந்திரம்) கிட்டுமா?
இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்
யாரும் அவரவர் விருப்பப்படி இருக்க முடியாது... சமுதாயத்தின் தளையால் கட்டப்பட்டவர்கள் நாம்...
யாரும் அவரவர் விருப்பப்படி இருக்க முடியாது... சமுதாயத்தின் தளையால் கட்டப்பட்டவர்கள் நாம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நிறைவு(சுதந்திரம்) கிட்டுமா?
இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நிறைவு(சுதந்திரம்) கிட்டுமா?
கவியருவி ம. ரமேஷ் wrote:இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்
யாரும் அவரவர் விருப்பப்படி இருக்க முடியாது... சமுதாயத்தின் தளையால் கட்டப்பட்டவர்கள் நாம்...
ஒவ்வொருவரும்
சமூகத்தில் தங்கியே இருக்கிறோம்...
சமூகம்
மனித சுதந்திரத்துக்கு தடைபோடாது
ஆனால்
மனித ஒழுக்கத்தைப் பேண
வேலியாக நின்று காவல் செய்யுமே!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: நிறைவு(சுதந்திரம்) கிட்டுமா?
சுய விடுதலை வேறு, தேசத்தில் வழங்கப்பட்டுள்ள மண்ணின் சுதந்திரம் வேறு. என்றாலும் இரண்டிலும் தனக்கான இடத்தையே மனசு கேட்கிறது.
இயற்கையாய் பிறந்து இயற்கையாய் எண்ணம்போல் வாழ இயலாமல் இருக்கும் கடின உணர்வை பிரதிபலிக்கும் மனநிலை.
மரம் செடி கொடி போல் வளர்வதில் சில தீங்கும், வரையரைகளோடு வாழ்வதில் சில நன்மைகளும் இருப்பினும் கூட; போதிய உயரத்திற்கு எட்டப்பாடாமல் கட்டப்பட்ட கைகள் வலிக்கு உரியதே...
அன்பு ரமேஷ் சொல்வதும் உங்கள் கவிதையின் மூல எண்ணமும் இருவேறு முனை. இரண்டும் தவறல்ல. பாராட்டுக்கள்.
உண்மையை சொல்வதென்றால், எதன் கசப்போ ஆராய முற்படாமல், அத்தனை இவ்விடத்து சுதந்திரதினத்தை கொண்டாடாமையை மட்டுமிங்கே பதிவு செய்கிறேன். எனினும் -
அனைவருக்குமான மிக்க வாழ்த்துக்களும் அன்பும்..
வித்யாசாகர்

வித்யாசாகர்- கவிமாமணி, தமிழ்மாமணி, இலக்கியச் செம்மல்
- Posts : 18
Points : 20
Join date : 22/10/2010
Age : 47
Location : குவைத்
Re: நிறைவு(சுதந்திரம்) கிட்டுமா?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நிறைவு(சுதந்திரம்) கிட்டுமா?
வித்யாசாகர் wrote:சுய விடுதலை வேறு, தேசத்தில் வழங்கப்பட்டுள்ள மண்ணின் சுதந்திரம் வேறு. என்றாலும் இரண்டிலும் தனக்கான இடத்தையே மனசு கேட்கிறது.
இயற்கையாய் பிறந்து இயற்கையாய் எண்ணம்போல் வாழ இயலாமல் இருக்கும் கடின உணர்வை பிரதிபலிக்கும் மனநிலை.
மரம் செடி கொடி போல் வளர்வதில் சில தீங்கும், வரையரைகளோடு வாழ்வதில் சில நன்மைகளும் இருப்பினும் கூட; போதிய உயரத்திற்கு எட்டப்பாடாமல் கட்டப்பட்ட கைகள் வலிக்கு உரியதே...
அன்பு ரமேஷ் சொல்வதும் உங்கள் கவிதையின் மூல எண்ணமும் இருவேறு முனை. இரண்டும் தவறல்ல. பாராட்டுக்கள்.
உண்மையை சொல்வதென்றால், எதன் கசப்போ ஆராய முற்படாமல், அத்தனை இவ்விடத்து சுதந்திரதினத்தை கொண்டாடாமையை மட்டுமிங்கே பதிவு செய்கிறேன். எனினும் -
அனைவருக்குமான மிக்க வாழ்த்துக்களும் அன்பும்..
வித்யாசாகர்
மதிப்புக்குரிய வித்யாசாகர் அவர்களின் நடுநிலையான கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum