தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Yesterday at 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Yesterday at 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Yesterday at 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Yesterday at 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Yesterday at 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Yesterday at 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Yesterday at 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Yesterday at 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Yesterday at 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



11 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை

3 posters

Go down

11 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை  Empty 11 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 07, 2011 10:49 pm



[You must be registered and logged in to see this image.]அலுவலகத்தில் தொடர்ந்து 12 மணிநேரம் உழைக்க வேண்டுமானால் இடையில் சிறிது ஓய்வெடுக்க வேண்டியது அவசியமாகும்.





தொடர்ந்து 11 மணிநேரம் வேலை செய்பவர்களுக்கு மற்றவர்களைப்
பார்க்கிலும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மூன்றில் இரண்டு மடங்கு
அதிகமானதாகும்.

இதய நோய்க் கோளாறுகளுக்காக சிகிச்சைப் பெற
வருபவர்களிடம் அவர்கள் மது அருந்துகின்றனரா, புகைப் பிடிக்கின்றனரா
என்றெல்லாம் கேட்பது போல் அவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தொழில்
புரிகின்றனர் என்றும் கேட்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன்
பல்கலைக் கழகக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழுவொன்று நடத்தியுள்ள
ஆய்வின் முடிவிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11
வருடங்களுக்கு மேலாக அரசாங்க ஊழியர்களாகப் பணிபுரியும் ஏழாயிரத்துக்கும்
மேற்பட்டவர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அவர்களின் மருத்துவ அறிக்கைகளைக் கொண்டு அவர்களின் இதயத் தொழிற்பாட்டின் நிலை பற்றி மதிப்பீடுகள் செய்யப்பட்டன.

சாதாரணமாக
ஒன்பது மணி முதல் ஐந்து மணி வரை தொழில் செய்பவர்களிலும் பார்க்க ஒரு
நாளைக்கு 11 மணிநேரம் தொழில் புரிபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான
சாத்தியம் 67 வீதம் அதிகமாகவே உள்ளது.

புகைத்தல் மற்றும் மது
அருந்தல் காரணமாக இதயக்கோளாறை எதிர் கொண்டுள்ளவர்களுக்கு வேலை நேரத்தை
குறைத்துக் கொள்வதன் மூலம் மேலதிக ஆபத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம், என்று
இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் மிகா கிவிமகி
தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 2.6 மில்லியன் பேர் உள்ளனர்.

பிரிட்டனில்
ஆகக் கூடுதலான மரணங்களுக்குக் காரணமான நோயும் இதுவே.மாரடைப்பு உட்பட
இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வருடாந்தம் 101000 பேர் பலியாகின்றனர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

11 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை  Empty Re: 11 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Post by RAJABTHEEN Thu Apr 07, 2011 10:55 pm

ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் மிக்க நன்றி பாஸ்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

11 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை  Empty Re: 11 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 07, 2011 10:58 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

11 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை  Empty Re: 11 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Post by கவிக்காதலன் Fri Apr 08, 2011 1:05 am

தகவலுக்கு நன்றி!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

11 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை  Empty Re: 11 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 08, 2011 11:25 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

11 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை  Empty Re: 11 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்டாலின் தலைவரானால் கடும் விளைவுகள் ஏற்படும் -அழகிரி எச்சரிக்கை!
» மாரடைப்பு ஏற்படும் முறை
» 100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்
» பிரிட்டிஷ் உணவுகளில் உப்பு அதிகம்! நிபுணர்கள் எச்சரிக்கை
» சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் : அறிவியலாளர்கள் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum