தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வழு தொடர்பாக...4

3 posters

Go down

வழு தொடர்பாக...4 Empty வழு தொடர்பாக...4

Post by குணமதி Sat Oct 30, 2010 10:42 am

பால், இடம், கால வழுவமைதி

வழு, வழாநிலை பற்றி ஓரளவு விளக்கம் பெற்று இருப்பதால் (சுருக்கம் கருதி) நேரே வழுவமைதி பற்றி அறிவோம்.

பால்வழுவமைதி

மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, சினம், இழிவு ஆகியவற்றால் ஒரு பாற் பொருள் வேறுபாற் சொல்லாகவும் கூறப்படும்.

எடுத்துக்காட்டு: 1. உவப்பு
அன்பின் மிகுதியால் மகளை, “வாடா கண்ணு” என்றவிடத்து உவப்பினால் பெண்பால் ஆண்பாலாகச் சொல்லப்பட்டது.

2. உயர்வு
ஒருவனை, “அவர் வந்தார்” - என்ற விடத்து, உயர்வினால் ஒருமைப்பால் பன்மைப்பாலாகச் சொல்லப்பட்டது

3. சிறப்பு
“இறைவன் எல்லா உயிர்க்கும் தாய்” - என்றவிடத்துச் சிறப்பினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது.

4.சினம்
“‘எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந் தேரான் பிறனில் புகல்’ - என்றவிடத்துக் சினத்தினாற் பன்மைப்பால் ஒருமைப்பாலாக சொல்லப்பட்டது.

5. இழிவு
பெண்போல் நடப்பவனை, “இவன் பெண்” - என்றவிடத்து இழிவினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது.

ஒருமை பன்மை மயக்கம்:
வெயில் எல்லாம் மறைத்தது மேகம்.
பன்மை ஒருமை மயக்கம்:
இரண்டு கண்ணும் சிவந்தது.


இடவழுவமைதி

ஓரிடத்தில் பிறவிடத்துச் சொல்லைச் சிலசமையம் தழுவிச் சொல்லுதல் உண்டு.

எடுத்துக்காட்டு:செழியன்தாய் இதைச் செய்வேனா? – என்னுமிடத்து நான் என்று தன்மையில் சொல்லாமல், செழியன்தாய் என்று படர்க்கையில் சொல்லல்.

என் தம்பியை இங்கே பெற்றேன்; இனி எனக்கு அரியது என்ன? – என்னுமிடத்து உன்னை இங்குப் பெற்றேன் என்று முன்னிலையில் சொல்லாமல், என் தம்பியை இங்கே பெற்றேன் என்று படர்க்கையில் சொல்லல்.

காலவழுவமைதி

இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் என மூன்று காலங்களிலும் தொழில் இடையறாமல் ஒருதன்மையாக நடக்கின்ற பொருள்களை நிகழ்காலத்தில் கூறல்.

எடுத்துக்காட்டு:
மலை நிற்கின்றது
கதிரவன் கிழக்கில் எழுகின்றது.
சந்திரன் இரவில் தோன்றுகின்றது.

விரைவு, மிகுதி, தெளிவு என்னும் மூன்று காரணங்களாலும், இக்காரணங்கள் இல்லாமலும் ஒருகாலத்தை இன்னொரு காலமாகச் சொல்லல்.

எடுத்துக்காட்டு:
வருகிறாயா? என்ற வினாவிற்கு, விரைவு காரணமாக “வந்தேன், வந்தேன்” என்று கூறுதல். இங்கு, விரைவு காரணமாக எதிர்காலம், இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது.

“அந்த மடுவில் குதித்தால், செத்தாய்” – என்றவிடத்து அந்த ஆழமான மடுவில் குதித்தால் இறப்பது மிகுதியாக நடத்தல் காரணமாக, எதிர்காலம்(குதித்தால்) இறந்தகாலமாக(செத்தாய்)ச் சொல்லப்பட்டது.

“எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின், மழை பெய்தது” என்றவிடத்து, எறும்பு முட்டை எடுத்து மேட்டில் ஏறினால் மழை பெய்தல் தெளிவாதலால், எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது.

“நான் அந்தக் காலத்தில் விளையாடுவது இந்த இடம்” எனபதில் மேற்கூறிய காரணங்கள் இல்லாமலே இறந்தகாலம் எதிர்காலமாகச் சொல்லப்பட்டது.



avatar
குணமதி
மல்லிகை
மல்லிகை

Posts : 91
Points : 145
Join date : 22/06/2010

Back to top Go down

வழு தொடர்பாக...4 Empty Re: வழு தொடர்பாக...4

Post by பட்டாம்பூச்சி Sat Oct 30, 2010 10:52 am

மிகவும் அருமையாக வழுவை கற்று கொடுத்திருக்கீங்க தொடர்ந்து வாங்க இன்னும் கற்று கொடுங்கள்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

வழு தொடர்பாக...4 Empty Re: வழு தொடர்பாக...4

Post by RAJABTHEEN Sat Oct 30, 2010 11:34 am

பட்டாம்பூச்சி wrote:மிகவும் அருமையாக வழுவை கற்று கொடுத்திருக்கீங்க தொடர்ந்து வாங்க இன்னும் கற்று கொடுங்கள்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நாங்கள் அனைவரும் ஆவலாய் எதிர்பார்க்கிறோம்.தொடர்ந்து வாருங்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

வழு தொடர்பாக...4 Empty Re: வழு தொடர்பாக...4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum