தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வழு தொடர்பாக...!

4 posters

Go down

வழு தொடர்பாக...!  Empty வழு தொடர்பாக...!

Post by குணமதி Fri Sep 24, 2010 11:45 pm

வழு
வழாநிலை
வழுவமைதி



உயர்திணை அஃறிணை என்னும் இரண்டு திணைகள்,

ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் ஐம்பால்கள்,

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக்காலங்கள்,

தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடங்கள்,

வினா,

விடை,

மரபுகள் - ஆகிய ஏழும் சொற்றொடர்களில் தத்தம் இலக்கணமரபு தவறி வந்தால் அவை வழுவாம்.



வழு - இலக்கணக் குற்றம்.

வழா நிலை - இலக்கணக்குற்றம் இல்லாமல் அமைத்தல்

வழுவமைதி - இலக்கணக்குற்றம் உள்ளதாகக்கருதப்பட்டாலும் அமைதி கூறி ஏற்றுக்கொள்வது


எடுத்துக்காட்டுகள் :


திணை வழு - அவன் வந்தது

பால் வழு - அவன் வந்தாள்

இட வழு - நாம் வந்தான்

கால வழு - நாளை வந்தாள்

வினா வழு - கறக்கிற எருமை பாலோ சினையோ?

விடை வழு - பட்டுக்கோட்டைக்கு வழி எது என்றால் கொட்டைப்பாக்கு எட்டுப்பணம் என்பது

மரபு வழு - யானை செலுத்துவாரை இடையர் என்பது


வழுவமைதி தொடரும்...
avatar
குணமதி
மல்லிகை
மல்லிகை

Posts : 91
Points : 145
Join date : 22/06/2010

Back to top Go down

வழு தொடர்பாக...!  Empty Re: வழு தொடர்பாக...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 25, 2010 11:52 am

<img src=" longdesc="90" /> ம் புரியும் படியாக எழுதியுள்ளீர்கள் நன்றி
தொடரட்டும் உங்கள் பதிவுகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வழு தொடர்பாக...!  Empty Re: வழு தொடர்பாக...!

Post by குணமதி Mon Oct 04, 2010 6:45 pm

tamilparks wrote: <img src=" longdesc="90" /> ம் புரியும் படியாக எழுதியுள்ளீர்கள் நன்றி
தொடரட்டும் உங்கள் பதிவுகள்

நன்றி ஐயா.
avatar
குணமதி
மல்லிகை
மல்லிகை

Posts : 91
Points : 145
Join date : 22/06/2010

Back to top Go down

வழு தொடர்பாக...!  Empty Re: வழு தொடர்பாக...!

Post by kovaimusarala Mon Oct 18, 2010 1:08 pm

அருமை குணவதி தமிழை புகழ் பாடுவது மட்டும் நம் பணி அல்ல அதை புரியவைப்பதும் நம் கடமை இலக்கணம் என்றாலே நமக்குள் அச்சத்தை ஏற்படும்தும் வகையில் நம்மக்கு படம் நடத்திய நம் ஆசிரியர்களை நினைவுகூறுகிறேன் இனிவரும் தமிழாசிரியர்கள் இலக்கணத்தை எளிதாய் கற்க நாம் அவர்களுக்கு உதவுவோம் உங்கள் பணி சிறப்பு
avatar
kovaimusarala
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 39
Points : 79
Join date : 24/09/2010

Back to top Go down

வழு தொடர்பாக...!  Empty Re: வழு தொடர்பாக...!

Post by சங்கவி Mon Oct 18, 2010 8:24 pm

உண்மையில் மிகவும் அழகிய படைப்பு.மிகவும் அழகான முறையில் விளக்கியுள்ளீர்கள்.இப்படியான படைப்புகளை தொடர்ந்து தாருங்கள் குணமதி தாங்களின் ஆதரவு இத்தளத்துக்கு நிச்சயம் தேவை.அன்புபாராட்டுக்கள். தொடருங்கள்
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

வழு தொடர்பாக...!  Empty Re: வழு தொடர்பாக...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum