தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முடிஞ்சா பதில் சொல்லுங்க
+2
சிசு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
6 posters
Page 1 of 1
முடிஞ்சா பதில் சொல்லுங்க
a,e,i,o,u
இந்த எழுத்துகள் இல்லாத ஒரு பெண்ணின் பெயர் சொல்லுங்கள் பார்க்கலாம்
இந்த எழுத்துகள் இல்லாத ஒரு பெண்ணின் பெயர் சொல்லுங்கள் பார்க்கலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
சொல்லமாட்டேனே... சொன்னா அத வச்சே என்னை கலாய்ப்பீங்க... எனக்குத் தெரியும்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
நீங்க சொல்லுங்க பார்ப்போம்
இது சவால் அல்ல ஒரு தகவல்
இது சவால் அல்ல ஒரு தகவல்
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
Mythry
எப்பூடி....
எப்பூடி....
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
C-Su wrote:Mythry
எப்பூடி....
சிசு முயற்சிக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:C-Su wrote:Mythry
எப்பூடி....
சிசு முயற்சிக்கு
முயற்சிக்கு???? அப்போ விடை சரி இல்லையா???
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
சரி தானே நண்பரே a,e,i,o,u என்ற எழுத்துக்கள் வரவில்லையே அதனால் விடை சரியே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
கொக்கு ஏன் ஒற்றைக் காலில நிற்குது? விடை சொல்லுங்க?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
arony wrote:கொக்கு ஏன் ஒற்றைக் காலில நிற்குது? விடை சொல்லுங்க?
மீன் கிடைக்கனும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறது என்னவோ
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
அடுத்த காலையும் எடுத்தால் கீழே விழுந்து விடும் அதனால் தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
ரஜாப்டீன் விடை தப்பூ....பரிசு கிடையாது உங்களுக்கு...
யூஜின் கரெக்ட் கிட்னி நல்லா வேர்க் பண்ணுது உங்களுக்கு....
ரைட் அடுத்து நொடி.
ஓடுவார் ஆடுவார் கந்தப்பர், ஒற்றைக்காலில் நிற்பார் கந்தப்பர், அவர் யார்?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அடுத்த காலையும் எடுத்தால் கீழே விழுந்து விடும் அதனால் தான்
யூஜின் கரெக்ட் கிட்னி நல்லா வேர்க் பண்ணுது உங்களுக்கு....
ரைட் அடுத்து நொடி.
ஓடுவார் ஆடுவார் கந்தப்பர், ஒற்றைக்காலில் நிற்பார் கந்தப்பர், அவர் யார்?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
கதவு கதவு கதவு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
பரிசுக்கு நன்றி அக்கா.. இது உங்க வீட்டு தோட்டத்தில் பூத்ததா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பரிசுக்கு நன்றி அக்கா.. இது உங்க வீட்டு தோட்டத்தில் பூத்ததா?
இல்ல யூஜின், வெளியில குளிர் அதிகமென்றதால, வீட்டினுள் ஜாடியில் வைத்தேன்.... பூ பிடிச்சிருக்கா? ரொம்ப வாசமானது.... வாசம் வருதா? இன்னும் ஒரு மொட்டிருக்கு பூத்ததும் தருகிறேன் அடுத்த கேள்விக்கு கரெக்ட்டாப் பதில் சொன்னால்.... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
ஆமா அக்கா எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.. . வாசம் ரொம்ப அதிகமா வீசுது.. தேனி, பட்டாம்பூச்சி என அனைத்தும் என்னை சுற்றி வருது...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
கவனம் யூஜின் கதவைப் பூட்டிட்டு இருங்க.... பிறகு அழகான கேர்ள்ஸ்ஸ்ஸ் எல்லாம் உங்களைச் சுற்றி வந்திடுவார்கள்..
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
arony wrote:கவனம் யூஜின் கதவைப் பூட்டிட்டு இருங்க.... பிறகு அழகான கேர்ள்ஸ்ஸ்ஸ் எல்லாம் உங்களைச் சுற்றி வந்திடுவார்கள்..
அக்கா நீங்க இருக்கும் போது எனக்கு எதற்கு பயம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
சாரி பாஸ்...! பெண்களை பற்றிய எதையும் நாங்கள் கவனிப்பதில்லை... பெயர் உட்ப்பட...இந்த எழுத்துகள் இல்லாத ஒரு பெண்ணின் பெயர் சொல்லுங்கள் பார்க்கலாம்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க
என்ன பெயர் பட்டியலில் பார்க்கவா இந்த ஓட்டம் ஓடுறீங்க?கவிக்காதலன் wrote:சாரி பாஸ்...! பெண்களை பற்றிய எதையும் நாங்கள் கவனிப்பதில்லை... பெயர் உட்ப்பட...இந்த எழுத்துகள் இல்லாத ஒரு பெண்ணின் பெயர் சொல்லுங்கள் பார்க்கலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» புகைப்படம் பார்த்து பதில் சொல்லுங்க..
» நாம செய்யறது நியாயம்தானா? பதில் சொல்லுங்க
» யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்..
» பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்...
» நாம செய்யறது நியாயம்தானா? பதில் சொல்லுங்க
» யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்..
» பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum