தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Yesterday at 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Yesterday at 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்..

+2
அச்சலா
sureshdheepak
6 posters

Go down

யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்.. Empty யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்..

Post by sureshdheepak Fri Jun 29, 2012 9:43 am

நான் ஒரு பென்னுடன் மாதவிடாய் அன்று ஒரு முறை மட்டும் உடலுறவு வைத்து விட்டேன்.ஒரு முறை மட்டும் தான் உடலுறவு வைத்துக்கொண்டேன். நான் 5 வருடமாக கைப்பழக்கம் உடையவன். இப்போது எங்களுக்கு பயமாக இருக்கிரது கர்ப்பம் தரிக்கும் என்று. . தயவு செய்து என் சந்தேகத்தை தீர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
sureshdheepak
sureshdheepak
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 1
Points : 3
Join date : 29/06/2012
Age : 36
Location : salem

Back to top Go down

யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்.. Empty Re: யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்..

Post by அச்சலா Sat Sep 14, 2013 5:46 am

sureshdheepak wrote:நான் ஒரு பென்னுடன் மாதவிடாய் அன்று ஒரு முறை மட்டும் உடலுறவு வைத்து விட்டேன்.ஒரு முறை மட்டும் தான் உடலுறவு வைத்துக்கொண்டேன். நான் 5 வருடமாக கைப்பழக்கம் உடையவன். இப்போது எங்களுக்கு பயமாக இருக்கிரது கர்ப்பம் தரிக்கும் என்று. . தயவு செய்து என் சந்தேகத்தை தீர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
அறிமுகம் செய்துவிட்டு வாங்க..
நண்பர்கள் பதில் சொல்லுவாங்க..
அச்சலா
அச்சலா
மல்லிகை
மல்லிகை

Posts : 119
Points : 165
Join date : 30/11/2012
Age : 41
Location : சென்னை

Back to top Go down

யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்.. Empty Re: யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்..

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 10:32 am

படித்த வரையில் சொல்கிறேன்...

மாதவிடாய் தொடங்கிய முதல் நாள் முதல் ஒரு 7 நாட்களுக்குள் உறவு வைத்துக்கொண்டால் குழந்தை பிறக்காது அவ்வாறே மாதவிடாய் தொடங்குவதற்கு 6-7 நாட்களுக்கு முன்னர் (அதாவது மாதவிடாய் தொடங்கி 20 நாள் கழித்து என்று தோராயமாக வைத்துக்கொள்ளுங்கள்) உறவு வைத்துக்கொண்டாலும் குழந்தை பிறக்காது. திரைப்படத்தில் காட்டுவது போன்று எல்லாம் ஒரே முறை உறவு வைத்துக்கொண்டால் உடனே கர்ப்பம் தரித்துவிட முடியாது. ஆனால் சாத்தியக் கூறுகள் உள்ளன. அதாவது மாதவிடாய் தொடங்கி 10 -18 நாட்களில் உறவு வைத்துக் கொண்டால் (ஒரே முறை என்றாலும்) கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.


கைப்பழக்கம் பெரிய தவறு என்று சொல்வதற்கில்லை என்கிறார்கள் பெரிய பெரிய மருத்துவ நிபுணர்கள். எச்சில் சுரப்பது போல்தான் விந்து சுரப்பும் என்கிறார்கள். இதனால் ஆண்மை குறைவு ஏற்படும் என்றோ திருமணம் செய்து கொண்டால் குழந்தை பிறக்காது என்றோ நம்புவதோ 100 சதவிதம் தவறானதே. மேலும் அவரகள் கூறுவது கை பழக்கம் செய்யும் போது குற்ற உணர்வோ - யாராவது வந்துவிடுவார்கள் என்ற அச்சத்துடனோ கை பழக்கத்தில் ஈடுபடக்கூடாது என்று மட்டும் எச்சரிக்கிறார்கள். 


ஒரு வகையில் கை பழக்கம் நல்லது என்கிறார்கள் அவர்கள். காரணம் யாருக்கும் அது பாலியல் சிக்கலை உண்டாக்க நினைப்பதில்லை (வன் புணர்வு - பாலியல் பலாத்காரம் மற்றும் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்வதில்லை.) என்கிறார்கள்.


எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்.. Empty Re: யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்..

Post by அ.இராமநாதன் Sat Sep 14, 2013 11:03 am

நல்ல
 கேள்வி & நல்ல பதில் ...மிக்க மகிழ்ச்சி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31823
Points : 70075
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்.. Empty Re: யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்..

Post by yarlpavanan Sat Sep 14, 2013 11:45 pm

கவியருவி ம. ரமேஷ் அவர்களின் பதிலை ஏற்றுக்கொள்கிறேன். கருத்தரிக்க வாய்ப்பில்லை. ஆயினும், மாதவிடாய்க் காலத்தில் உடலுறவு வைத்தால் தொற்றுக் கிருமிகள் தொற்ற வாய்ப்புண்டு.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்.. Empty Re: யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்..

Post by Muthumohamed Sun Sep 15, 2013 12:58 am

பதிலுக்கு நன்றி ரமேஷ் அண்ணா பலருக்கும் பயன்படும்
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad

Back to top Go down

யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்.. Empty Re: யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum