தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நரி புகட்டிய பாடம்
Page 1 of 1
நரி புகட்டிய பாடம்
ஓர் ஊரில் பேராசைக்கார இடையன் ஒருவன் இருந்தான்.அவன் பணத்தைச் செலவழிக்காமல் மந்தைகளைப் பெருக்க வேண்டும் என்று எண்ணினான் . அதற்காக ஒரு திட்டமும் தீட்டினான்,
ஒரு நாள் காட்டிற்குச் சென்று ஓநாய்க் குட்டி ஒன்றைப் பிடித்து வந்தான்.அந்த ஓநாய்க் குட்டிக்கு, மற்றவர்களின் மந்தைக் கூட்டத்திற்குள் புகுந்து ஆடுகளைத் திருடிக் கொண்டுவர கடுமையான பயிற்சியளித்தான்.
நன்றாகக் களவு வித்தையைக் கற்றுக் கொண்ட ஓநாய்குட்டி பக்கத்து மந்தைக் கூட்டத்திலிருந்து இரவு வேளைகளில் இரண்டு, மூன்று ஆடுகளைக் திருடிக் கொண்டுவரும்.
பத்திரமாக ஆடுகளை ஒப்படைக்கும் ஓநாய்க்குட்டிக்கு தினமும் ஒவ்வொரு ஆட்டை உணவாகக் கொடுப்பான்.
பேராசைக்கார இடையனிடம் பணம் செலவு செய்யாமல் மந்தைக் கூட்டம் பெருகிக் கொண்டே வந்தது.அவனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சிஏற்பட்டது.
பேராசைக்கார இடையனிடம் மந்தைக் கூட்டம் பெருகிய அதேவேளை,பக்கத்து மந்தைகளில் ஆடுகள் குறைந்து கொண்டே வந்தன, இதனால் பக்கத்து மந்தைக்காரர்கள் தங்கள் மந்தைக் கூட்டத்திற்கு பலத்த காவல் போட்டனர்,
பக்கத்து மந்தைக் கூட்டத்திற்கு பலத்த காவல் போடப்பட்டதால் ஓநாய்க் குட்டியால் முன்புபோல ஆடுகளைத் திருடமுடியவில்லை,ஆடுகளை ஓநாய் திருடிக் கொண்டுவராததால் ஓநாய்க்கு தினமும் உணவாகக் கிடைக்கும் ஆடும் கிடைப்பதில்லை.
பசி பொறுக்க முடியாத ஓநாய், பேராசைக்கார இடையனின் மந்தைக் கூட்டத்தில் இருந்து ஆடுகளைத் திருடித் தின்ன ஆரம்பித்தது.
தன் மந்தையில் உள்ள ஆடுகள் குறைந்து வருவதைப் பேராசைக்கார இடையன் கவனித்தான்.ஒரு நாள் .ஒநாய்க்குட்டி அவன் மந்தையில் உள்ள ஆட்டை அடித்துத் தின்பதைப் பார்த்துவிட்டான்.
உடனேகோபம் கொண்டு ஒரு தடியை எடுத்துக்கொண்டு ஓநாய்க்குட்டியை அடிக்க ஓடினான். தன்னை இடையன் அடிக்க வருவதைப் பார்த்த ஓநாய் அவனிடம்,
பேராசைக்காரா! நீதானே இந்தவித்தையைக் கற்பித்தாய்? உனது மந்தையில் உள்ள ஆடுகளைத் திருடும் போது உனக்கு இவ்வளவு கோபம் வருகிறதே? மற்றவர்களின் ஆடுகளைத் திருடும்போது, அவர்கள் மனது எவ்வள்வு வேதனைப்படும் என்று உனக்குத் தெரியமா?
கஸ்டங்கள், துன்பங்கள் உங்களுக்கு வரும்போதுதான்.உங்களுக்கு அதன் வேதனை புரியும்.அந்த கஸ்டங்கள் துன்பங்களால் மற்றவர்களும் எவ்வாறு கஸ்டப்படுவார்கள் என்று தெரியும்.நீ இனிமேலாவது திருந்தி நட! என்று கூறி விட்டு காட்டுக்குள் ஓடிச் சென்றது ஓநாய்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அரசனுக்குப் புகட்டிய பாடம்
» மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி
» பாடம்!!!!!!!!!!!!!!
» பாடம்...
» பாடம்
» மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி
» பாடம்!!!!!!!!!!!!!!
» பாடம்...
» பாடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum