தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....)

5 posters

Go down

மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....) Empty மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....)

Post by shanmugam Sat Apr 09, 2011 5:57 pm


மாடியில் உறங்கும் பொழுது உன்
முற்றத்து நட்சத்திரங்களை
எண்ணி கொண்டிருந்தாய்
விடிந்த பின் நீ விரல் நீட்டிய நட்சத்திரங்கள்
விழுந்து கிடக்கின்றன உன் வாசலில் ....


சூரியனிடம் அனுமதி வாங்கி சீக்கிரமே வருகிறது நிலவு ,,
தன் கூடுகளுக்குள் உள்ள பறவைகள் சத்தமின்றி கிடக்கின்றன
உன் முற்றத்து நட்சத்திரங்கள் கண் சிமிட்டி
சிணுங்கி கொண்டே இருக்கிறது
உருகி கொண்டிருக்கிறது நிலவு
ஊரில் இருந்து நீ வீட்டிற்க்கு வரும்
உன் வருகையை அறிந்து ...


ஒவ்வொரு முறை நீ குறுந்தகவல்
தட்டச்சும் போதும் உன் விரல்களின்
வலியை உணர்ந்தே படிக்கிறேன் இனி
நீ சொல்ல வேண்டியதை மனதில் நினை
அது போதும் எனக்கு காற்றில் அலையும்
தகவலை படித்து கொள்கிறேன் நான் .

விடியல் வந்தும் தூங்கும் உன்னை
அருகில் அமர்ந்து ரசிக்கிறேன்
எந்த சலனமும் இல்லாமல் என்னோடு
சேர்ந்து ரசித்துக்கொண்டு இருக்கிறது
உன்னை சூரியனும் ...
பா.சண்முகம்
shanmugam
shanmugam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 72
Points : 124
Join date : 29/11/2010
Age : 36
Location : Chennai

Back to top Go down

மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....) Empty Re: மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 09, 2011 6:07 pm

ரொம்ப நல்ல கற்பனை வரிகள் சன்முகம் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....) Empty Re: மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....)

Post by shanmugam Sat Apr 09, 2011 6:10 pm

நன்றி ..... அன்பு மலர்
shanmugam
shanmugam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 72
Points : 124
Join date : 29/11/2010
Age : 36
Location : Chennai

Back to top Go down

மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....) Empty Re: மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 09, 2011 6:11 pm

தொடருங்கள் உங்க படைப்புகளை உங்கள் பூக்களும் நமது தோட்டத்தில் மணம் வீசட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....) Empty Re: மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....)

Post by sagampari Sat Apr 09, 2011 6:16 pm

காதலைவிட தாயின் பரிவு முந்தி நிற்கிறது. அழகான கவிதை
sagampari
sagampari
ரோஜா
ரோஜா

Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI

Back to top Go down

மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....) Empty Re: மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....)

Post by shanmugam Sat Apr 09, 2011 6:18 pm

நன்றி தோழரே ...
shanmugam
shanmugam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 72
Points : 124
Join date : 29/11/2010
Age : 36
Location : Chennai

Back to top Go down

மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....) Empty Re: மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....)

Post by கவிக்காதலன் Mon Apr 11, 2011 2:42 am

மாடியில் உறங்கும் பொழுது உன்
முற்றத்து நட்சத்திரங்களை
எண்ணி கொண்டிருந்தாய்
விடிந்த பின் நீ விரல் நீட்டிய நட்சத்திரங்கள்
விழுந்து கிடக்கின்றன உன் வாசலில் ....
வாவ்...........
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....) Empty Re: மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....)

Post by சிசு Mon Apr 11, 2011 1:04 pm

மிட்டாய் - காதலைப்போலவே....
நினைவுகள் - ஸ்வீட் நத்திங்ஸ்....
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....) Empty Re: மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....)

Post by shanmugam Mon Apr 11, 2011 1:07 pm

நன்றிதிருகவி மற்றும் சிசு நன்றி
shanmugam
shanmugam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 72
Points : 124
Join date : 29/11/2010
Age : 36
Location : Chennai

Back to top Go down

மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....) Empty Re: மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum