தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவிதை போல் சில
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
பட்டாம்பூச்சி
shanmugam
7 posters
Page 1 of 1
கவிதை போல் சில
பிரிவு
நீண்ட இடைவெளிக்கு பிறகு நம் இருவரும்
சந்தித்த பேருந்து பயணத்தில்
இருவரும் பரிமாறிகொண்ட
கைபேசி எண்களின் நீளம் போல்
சற்று குறுகலாய் அமைந்தது
இவ்வளவு நாட்கள் உனை காணாமல்
இருந்த உன்
பிரிவு .
அரசியல்வாதிகள் ...
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்
என்று சொல்லி சிரித்த இறைவனையும்
ஏழையாக்கி விட்டனர் இந்த அரசியல்வாதிகள் ...
ஜனநாயகம்
உழைத்தால் உயரலாம் என்றார்கள்
உழைத்தேன் உயர்ந்தது நான் அல்ல முதலாளிதான்
கேட்டால் கிடைக்கும் என்றார்கள் கேட்டேன்
கிடைத்தது தடி அடியும் சிறை வாசமும்
முயன்றால் முடியும் என்றார்கள் முயன்றேன்
முடிந்தது என்னவளுக்கு வேறொரு இடத்தில் திருமணம்
உழைத்தும் உயரவில்லை ,கேட்டும் கிடைக்க வில்லை
முயன்றும் முடியவில்லை ..
அட ..இது தான் ஜனநாயக நாடோ ?
பா ;சண்முகம்
shanmugam- புதிய மொட்டு
- Posts : 72
Points : 124
Join date : 29/11/2010
Age : 36
Location : Chennai
Re: கவிதை போல் சில
எல்லாம் அருமையா இருக்கு
உணர்வு பூர்வமான கவிகள்
உணர்வு பூர்வமான கவிகள்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: கவிதை போல் சில
உங்கள் கவி மழை அருமை, தொடர்ந்து பொழியட்டும் தோட்டத்தில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கவிதை போல் சில
பட்டாம்பூச்சி wrote:எல்லாம் அருமையா இருக்கு
உணர்வு பூர்வமான கவிகள்
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: கவிதை போல் சில
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் கவி மழை அருமை, தொடர்ந்து பொழியட்டும் தோட்டத்தில்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: கவிதை போல் சில
கவிதை போல அல்ல கவிதையே
பாராட்டுக்கள்
பாராட்டுக்கள்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: கவிதை போல் சில
பிரிவு
"நீண்ட இடைவெளிக்கு பிறகு நம் இருவரும்
சந்தித்த பேருந்து பயணத்தில்
இருவரும் பரிமாறிகொண்ட
கைபேசி எண்களின் நீளம் போல்
சற்று குறுகலாய் அமைந்தது
இவ்வளவு நாட்கள் உனை காணாமல்
இருந்த உன்
பிரிவு ."
அருமையான வரிகள் தோழரே
"நீண்ட இடைவெளிக்கு பிறகு நம் இருவரும்
சந்தித்த பேருந்து பயணத்தில்
இருவரும் பரிமாறிகொண்ட
கைபேசி எண்களின் நீளம் போல்
சற்று குறுகலாய் அமைந்தது
இவ்வளவு நாட்கள் உனை காணாமல்
இருந்த உன்
பிரிவு ."
அருமையான வரிகள் தோழரே
parthie- செவ்வந்தி
- Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: கவிதை போல் சில
அருமையான வரிகள்
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: கவிதை போல் சில
சூப்பர் அப்பு
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: கவிதை போல் சில
தொடரட்டும் உங்கள் கவிதைப் பயணம் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» கவிதையைப் போல் ஒரு கவிதை
» மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....)
» ஏறு போல் நட
» உனைப் போல் நான் !!!
» உன்னைப் போல்...
» மிட்டாய் நினைவுகள்(கவிதை போல் சில .....)
» ஏறு போல் நட
» உனைப் போல் நான் !!!
» உன்னைப் போல்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum