தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதலரை அசத்த 25 வழிகள்!
Page 1 of 1
காதலரை அசத்த 25 வழிகள்!
உங்கள் காதலரை அசத்துவதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீா்களா?
கவலை வேண்டாம். உங்களுக்கு நாங்களும் உதவுகிறோம்.
கொஞ்சம் பழையது தான்.. இருப்பினும் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் என நம்புகிறேன்.
இதே சில டிப்ஸ்..
1, கேக் கடைக்குச் சென்று கேக் ஒன்றை ஆர்டர் செய்து அதில் ஐ லவ் யூ என்று எழுதிக் கொடுங்கள்.
2, உங்களது காதலர் விரும்பிக் கேட்கும் அல்லது பார்க்கும் தொலைக்காட்சி/வானொலி நிலையத்திற்கு போன் செய்து உங்களது காதலை சொல்லி அவருக்குப் பிடித்த பாடலை ஒலி/ஒளிபரப்பலாம்.
3, வீட்டில் பிரச்சினை இல்லையென்றால் பூங்கொத்தை ஆர்டர் செய்து காலையிலேயே வீட்டிற்கோ அல்லது விடுதிக்கோ அனுப்பலாம்
4, நீங்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரேம் போட்டு அவருக்கு பரிசாக அளிக்கலாம்.
5, எதேச்சையாக அவரது கையில் கிடைக்கும் வகையில் காதல் கடிதத்தை வைக்கலாம்.
6, முன்னதாகவே காதலர் தின வாழ்த்து அட்டை வாங்கி அவருக்கு தபாலில் அனுப்பலாம்.
7, அவருக்கு காதல் கவிதை எழுதி அனுப்பலாம்.
8, உங்கள் காதலை தெரிவிக்கும் வகையில் ஒரு பிளாக் ஓபன் செய்து அவருக்கு காண்பிக்கலாம்.
9, அவர் பணியாற்றும் கணினியின் ஸ்கீரின் சேவரில் உங்களது காதலை வெளிப்படுத்தலாம்.
10, காதலர் தின வாழ்த்து அட்டையுடன் சிவப்பு ரோஜாவையும் பரிசாக அளிக்கலாம்.
11, அவரது புகைப்படத்தை வைத்து கைகளால் வரையப்பட்ட ஓவியத்தை பரிசளிக்கலாம்.
12, நீங்கள் அவ்வப்போது சந்திக்கும் இடத்தில் இருக்கும் மரத்தில் இதயத்தை வரைந்து அதில் உங்கள் இருவரின் பெயரையும் எழுதலாம்.
13, அவருக்கு மிகவும் பிடித்த பாடல்களின் தொகுப்புகளை பதிவு செய்து அளிக்கலாம்.
14, அவர் மிகவும் விரும்பும் அல்லது அவருக்கு தேவைப்படும் பொருள் ஒன்றை வாங்கிஅளிக்கலாம்.
15, அவரது கையில் கிடைக்கும் வகையில் ஐ லவ் யூ என்று எழுதிய அட்டையுடன் ரோஜா பூ சேர்த்து வைக்கலாம்.
16, மின்னஞ்சலில் எண்ணற்ற வாழ்த்து அட்டைகளை அனுப்பி திக்குமுக்காடச் செய்யலாம்.
17, நீங்கள் அவரை எதற்காக காதலிக்கின்றீர்கள் என்று 25 குறிப்புகள் அடங்கிய கடிதத்தை அவரிடம் அளிக்கலாம்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: காதலரை அசத்த 25 வழிகள்!
18, ஒரு சிகப்பு அட்டையை இதய வடிவில் வெட்டி அதில், உனக்குத் தெரியுமா? என் இதயத்தின் ராணி/ராஜா நீதான் என்று எழுதி அவருக்கு கொடுங்கள்.
19, எப்போது, என்றைய தினம் நீங்கள் உங்கள் காதலரை விரும்ப ஆரம்பித்தீர்கள் என்று எழுதி அவர் கையில் கிடைக்கும்படி செய்யுங்கள்.
20, உங்களது முதல் சந்திப்பைப் பற்றி விரிவாக எழுதி அவருக்கு கொடுங்கள்.
21, உங்களுடைய நண்பர்களும், அவர்களுடைய காதலர்/காதலிகளையும் வரவழைத்து இவர்தான் என் காதலி / காதலர் என்று அறிமுகப்படுத்தலாம்.
22, அவர் மிகவும் விரும்பும் நபரின் கையெழுத்து அல்லது புகைப்படத்தை அளித்து அசத்தலாம்.
23, வெகு நாட்களாக அவர் ஆசைப்படும் ஒரு பொருளை வாங்கிக் கொடுத்து மகிழ்விக்கலாம்.
24, ஐ லவ் யூ என்று கூறும் மியூசிக் கார்டை அல்லது பொம்மையை வாங்கி அவரது இடத்தில் வைத்து இயங்கச் செய்யலாம்.
25, அவருக்கு பிடித்த இனிப்புப் பொருளை வாங்கிக் கொடுத்து ஐ லவ் யூ சொல்லுங்கள்.
19, எப்போது, என்றைய தினம் நீங்கள் உங்கள் காதலரை விரும்ப ஆரம்பித்தீர்கள் என்று எழுதி அவர் கையில் கிடைக்கும்படி செய்யுங்கள்.
20, உங்களது முதல் சந்திப்பைப் பற்றி விரிவாக எழுதி அவருக்கு கொடுங்கள்.
21, உங்களுடைய நண்பர்களும், அவர்களுடைய காதலர்/காதலிகளையும் வரவழைத்து இவர்தான் என் காதலி / காதலர் என்று அறிமுகப்படுத்தலாம்.
22, அவர் மிகவும் விரும்பும் நபரின் கையெழுத்து அல்லது புகைப்படத்தை அளித்து அசத்தலாம்.
23, வெகு நாட்களாக அவர் ஆசைப்படும் ஒரு பொருளை வாங்கிக் கொடுத்து மகிழ்விக்கலாம்.
24, ஐ லவ் யூ என்று கூறும் மியூசிக் கார்டை அல்லது பொம்மையை வாங்கி அவரது இடத்தில் வைத்து இயங்கச் செய்யலாம்.
25, அவருக்கு பிடித்த இனிப்புப் பொருளை வாங்கிக் கொடுத்து ஐ லவ் யூ சொல்லுங்கள்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» காதலரை அசத்த 25 வழிகள்
» அசத்த வருகிறது புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்!
» காதலரை சந்திக்கும் போது
» காதலரை ஹீரோ ஆக்கும் நயன்தாரா!
» விரைவில் அசத்த வரும் அல்ட்ரா வேகம் கொண்ட இணைய வலையமைப்பு
» அசத்த வருகிறது புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்!
» காதலரை சந்திக்கும் போது
» காதலரை ஹீரோ ஆக்கும் நயன்தாரா!
» விரைவில் அசத்த வரும் அல்ட்ரா வேகம் கொண்ட இணைய வலையமைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum