தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திறமையை மேம்படுத்த வாசிப்பு பழக்கத்தை தொடருங்கள்! ஆய்வில் புதிய தகவல்கள்
Page 1 of 1
திறமையை மேம்படுத்த வாசிப்பு பழக்கத்தை தொடருங்கள்! ஆய்வில் புதிய தகவல்கள்
[You must be registered and logged in to see this image.]இசை, விளையாட்டு, தியேட்டர் வழியே சுற்றித்திரிவது இவை எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்.
பாடசாலைக்கு வெளியே டீன் ஏஜ் வயதினருக்கு சிறந்த பிரயோசனத்தை
வழங்கக் கூடிய ஒரே தெரிவு வாசிப்பு மட்டுமே என்று ஆய்வாளர்கள்
கூறுகின்றனர்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இந்த ஆய்வு முடிவுகளை
வெளியிட்டுள்ளது. 16 வயதில் குறைந்த பட்சம் மாதத்துக்கு ஒரு தடவையாவது
புத்தகங்களை வாசிப்பவர் 33 வயதாகின்றபோது முகாமைத்துவ துறையில் அல்லது வேறு
தொழிற்சார் துறையில் ஒரு நல்ல பதவியில் இருக்கின்றார்.
எந்தவிதமான வாசிப்பையும் செய்யாமல், விளையாட்டிலும், நண்பர்களுடன் [You must be registered and logged in to see this image.]சுற்றித்திரிவதிலும்
மற்றும் சமூக ரீதியான செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றவர்கள் தங்களது
எதிர்காலத் தொழில் வாய்ப்புக்களை இழந்து விடுகின்றனர்.
கம்பியூட்டரில்
அதிக நேரத்தைக் கடத்தும் இள வயதினருள் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழகம்
செல்லும் வாய்ப்பையே இழந்து நிற்கின்றனர். ஆனால் இது அவர்களுக்கு ஒரு
வகையில் தொழில் ரீதியான வாய்ப்புக்களைக் கொடுக்கின்றது.
இந்த
ஆய்வின் கண்டுபிடிப்புக்கள் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி நிற்பதாக
கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். வாசிப்பானது சிறுவர்களின் மூளையின்
கட்டமைப்பை ஆக்கபூர்வமாக மாற்றிவிடுகின்றது என்று சிறுவர் விவகாரங்களில்
நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறுகின்றனர்.
33 வயதை அடைந்த 17200
ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஒக்ஸ்போர்ட் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின்
முடிவிலேயே அவர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் 16
வயதாக இருந்தபோது பாடசாலைக்கு வெளியில் இவர்களின் செயற்பாடுகள் எந்த
அடிப்படையில் அமைந்திருந்தன என்பதுதான் ஆராயப்பட்ட முக்கிய விடயமாகும்.
16
வயதில் வாசிக்கும் பழக்கமிருந்த பெண்களுள் 33 வீதத்துக்கு
மேற்பட்டவர்களும், ஆண்களில் 48 முதல் 58 வீதமானவர்களும் 33 வயதாகும் பொழுது
நல்ல முகாமைத்துவ நிலைப் பதவிகளில் இருக்கினறமை தெரியவந்துள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கடல்பாசி உடல் எடையைக் குறைக்கும்! ஆய்வில் புதிய தகவல்கள்
» டையனோசர்கள் இரவு நேரத்திலேயே வேட்டையாடும்: புதிய ஆய்வில் தகவல்
» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
» அடிக்கடி ஷொப்பிங் செல்பவர்களுக்கு நீண்ட ஆயுளாம்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்
» கனேடிய ஆண்களை விட குறைவாக சம்பாதிக்கும் பெண்கள்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்
» டையனோசர்கள் இரவு நேரத்திலேயே வேட்டையாடும்: புதிய ஆய்வில் தகவல்
» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
» அடிக்கடி ஷொப்பிங் செல்பவர்களுக்கு நீண்ட ஆயுளாம்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்
» கனேடிய ஆண்களை விட குறைவாக சம்பாதிக்கும் பெண்கள்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum