தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அடிக்கடி ஷொப்பிங் செல்பவர்களுக்கு நீண்ட ஆயுளாம்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்

4 posters

Go down

அடிக்கடி ஷொப்பிங் செல்பவர்களுக்கு நீண்ட ஆயுளாம்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்  Empty அடிக்கடி ஷொப்பிங் செல்பவர்களுக்கு நீண்ட ஆயுளாம்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 08, 2011 3:54 pm

கடைகளுக்குள் ஒரு நாளைக் கழிப்பதன் மூலம் நீண்ட வாழ்நாளைப் பெற முடியும் என்ற வினோதமான முடிவை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.





இது பெண்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியாக அமையப் போகின்றது.
இதனால் பெண்களுக்கு மட்டுமன்றி ஆண்களுக்கும் நிறைய நன்மைகள் உள்ளனவாம்.

ஜிம் செல்வதைவிட கடைக்குச் செல்வதால் ஆயுள் காலம் அதிகரிப்பதாக இந்த வினோதமான ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களைச்
சந்திப்பது, மற்றவர்களை சும்மா பார்த்துக்கொண்டிருப்பது போன்றவை மனோவியல்
ரீதியான உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றது. தொற்றுநோய்கள் மற்றும் சமூக
சுகாதாரம் தொடர்பான ஒரு இணையத்தள சஞ்சிகை ஒன்றிலேயே இந்த ஆய்வின் முடிவுகள்
தரப்பட்டுள்ளன.

தாய்வானில் வீடுகளில் சுதந்திரமாக வசிக்கும் 65
வயதுக்கு மேற்பட்ட 1850 பேர் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
ஷொப்பிங் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும் என்பது தான்
இவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி.

அதற்கு அவர்கள் வழங்கிய பதில்களை
அடிப்படையாக வைத்து இன்னும் பல கேள்விகளைத் தொடர்புபடுத்தி இறுதியில் இந்த
முடிவுக்கு வரப்பட்டுள்ளது. இதில் அடிக்கடி ஷொப்பிங் செல்பவர்கள் நீண்ட
ஆயுளுடன் நல்ல ஆரோக்கியமாக வாழுகின்றமை தெரியவந்துள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அடிக்கடி ஷொப்பிங் செல்பவர்களுக்கு நீண்ட ஆயுளாம்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்  Empty Re: அடிக்கடி ஷொப்பிங் செல்பவர்களுக்கு நீண்ட ஆயுளாம்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்

Post by நிலாமதி Fri Apr 08, 2011 8:01 pm

உண்மையாக இருக்கலாம் வெளியில் சென்று பல தை பார்க்கும்போதும் மனம் லயித்து போகிறது. சோக நினைவுகள் மாறுகிறது. ஒரு சுதந்திர உணாவு சுகமான் காற்று .

பகிர்வுக்கு நன்றி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

அடிக்கடி ஷொப்பிங் செல்பவர்களுக்கு நீண்ட ஆயுளாம்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்  Empty Re: அடிக்கடி ஷொப்பிங் செல்பவர்களுக்கு நீண்ட ஆயுளாம்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 09, 2011 10:38 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அடிக்கடி ஷொப்பிங் செல்பவர்களுக்கு நீண்ட ஆயுளாம்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்  Empty Re: அடிக்கடி ஷொப்பிங் செல்பவர்களுக்கு நீண்ட ஆயுளாம்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்

Post by கவிக்காதலன் Sun Apr 10, 2011 10:51 pm

பகிர்வுக்கு நன்றி!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அடிக்கடி ஷொப்பிங் செல்பவர்களுக்கு நீண்ட ஆயுளாம்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்  Empty Re: அடிக்கடி ஷொப்பிங் செல்பவர்களுக்கு நீண்ட ஆயுளாம்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்

Post by arony Sun Apr 10, 2011 10:55 pm

ஓ...... பேர்ஸ் ஐக் காலி செய்தால்தான் நீண்ட நாள் உயிரோடிருக்கலாமாக்கும்..... பின்ன தினம் சொப்பிங் போனால் சும்மாவோ...... போனால் ஏதும் வாங்காமல் திரும்பி வர முடியுமோ? [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

அடிக்கடி ஷொப்பிங் செல்பவர்களுக்கு நீண்ட ஆயுளாம்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்  Empty Re: அடிக்கடி ஷொப்பிங் செல்பவர்களுக்கு நீண்ட ஆயுளாம்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கனேடிய ஆண்களை விட குறைவாக சம்பாதிக்கும் பெண்கள்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்
» தூக்கத்தில் அடிக்கடி எழுந்தால் நினைவுத் திறன் பாதிப்பு : ஆய்வில் தகவல்
» கடல்பாசி உடல் எடையைக் குறைக்கும்! ஆய்வில் புதிய தகவல்கள்
» பெண்களுக்கு முதுமையில் மேலதிக கல்சியம் ஆபத்தானது! ஆய்வில் புதிய தகவல்கள்
» திறமையை மேம்படுத்த வாசிப்பு பழக்கத்தை தொடருங்கள்! ஆய்வில் புதிய தகவல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum