தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெண்களுக்கு முதுமையில் மேலதிக கல்சியம் ஆபத்தானது! ஆய்வில் புதிய தகவல்கள்

Go down

பெண்களுக்கு முதுமையில் மேலதிக கல்சியம் ஆபத்தானது! ஆய்வில் புதிய தகவல்கள்  Empty பெண்களுக்கு முதுமையில் மேலதிக கல்சியம் ஆபத்தானது! ஆய்வில் புதிய தகவல்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Apr 24, 2011 1:37 am

எலும்புகளுக்கு வலுவூட்டுவதற்காக பெண்கள் முதுமை அடைகின்றபோது மேலதிக
கல்சியத்தை உட்கொள்வதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் என்பன
அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.





விட்டமின் டி உடன் கூடிய அல்லது விட்டமின் டி அற்ற வகையில் மேலதிக
கல்சியத்தை எடுத்துக் கொள்வது நன்மையை விட தீமையையே அதிகம் கொண்டுவரும்
என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்தை புதிய ஆய்வொன்று மீண்டும்
ஊர்ஜிதம் செய்துள்ளது.

பெண்களுக்கு வயதாகின்ற போது எலும்பு
மூட்டுகளைப் பாதிக்கும் ஒஸ்டியோபொரோஸிஸ் நோயில் இருந்துப் பாதுகாப்புப்
பெருவதற்காக அல்லது எலும்பு நலிவடைவதிலிருந்து பாதுகாப்பு்ப் பெருவதற்காக
ஆயிரக்கணக்காக பெண்கள் அதிகம் கல்சியத்தை உட்கொள்ளுகின்றனர்.

பெண்களுக்கு முதுமையில் மேலதிக கல்சியம் ஆபத்தானது! ஆய்வில் புதிய தகவல்கள்  Calciyu2



இதுபற்றி நியுஸிலாந்தின் ஆக்லாந்துப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இயன்றீட் தலைமையிலான குழுவினர் ஆய்வொன்றை நடத்தியுள்ளனர்.

முதுமையை
நெருங்குகின்ற போது பெண்கள் இவ்வாறு அதிகம் கல்சியத்தை எடுத்துக்
கொள்வதால் எலும்புப் பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்புப் பெருவதை விட
பக்கவாதமும் மாரடைப்பும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் என்று இந்த
ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.

36000 பெண்களை உள்ளடக்கி
ஏழாண்டு காலமாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 25 வீதமான பெண்களுக்கு
அதிக கல்சியப் பாவனையால் மாரடைப்பும், 15 வீதமானவர்களுக்கு மேலதிகமாக
பக்கவாதமும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாகக்
கண்டறியப்பட்டுள்ளது.

கல்சியப் பொருள் ஒன்றை உட்கொண்டதும்
இரத்தத்தில் ஏற்படுகின்ற கல்சிய மாற்றம் மோசமான விளைவுகளைத் தரக்கூடியது.
இரத்தத்தில் கல்சியம் அளவு கூடுவது இரத்த நாளங்களை கடினமாக்கக் கூடியது
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களுக்கு அதிகளவு மரணத்தை ஏற்படுத்தும் குடல் புற்று நோய்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்
» கடல்பாசி உடல் எடையைக் குறைக்கும்! ஆய்வில் புதிய தகவல்கள்
» திறமையை மேம்படுத்த வாசிப்பு பழக்கத்தை தொடருங்கள்! ஆய்வில் புதிய தகவல்கள்
» குழந்தைகள் பள்ளிக்கு சைக்கிளில் செல்வது ஆபத்தானது: ஆய்வில் தகவல்
» பால் குடிப்பதால் பெண்களுக்கு முக்கிய நன்மை! ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum