தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
தூக்கத்தில் அடிக்கடி எழுந்தால் நினைவுத் திறன் பாதிப்பு : ஆய்வில் தகவல்
2 posters
Page 1 of 1
தூக்கத்தில் அடிக்கடி எழுந்தால் நினைவுத் திறன் பாதிப்பு : ஆய்வில் தகவல்
தூக்கத்தில் அடிக்கடி எழுந்தால் நினைவுத் திறன் பாதிக்கும் என ஸ்டான் போர்டு பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. பகலில் நடந்த நிகழ்வுகளை மதிப்பீடு செய்ய இரவு நேர தூக்கத்தை மூளை பயன்படுத்திக் கொள்கிறது என பிரிட்டன் தூக்க மருத்துவ நிபுணர் நீல் ஸ்டான்லி கூறினார். தூக்கத்தில் அடிக்கடி எழுவதால் நினைவு பாதிப்பும் ஏற்படுகிறது என அவர் தெரிவித்தார். பாலூட்டி வகையை சேர்ந்த எலி ஆராய்ச்சி மூலம் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு குறித்து மருத்துவர் நீல் ஸ்டான்லி மேலும் கூறுகையில்,”அல்சீமர் எனப்படும் நினைவு தடுமாற்ற நோய் உள்ளவர்கள் தூக்கப் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். சரியாக தூக்கம் இல்லாத நிலையில் நினைவுத் திறன் பாதிக்கப்படுகிறதா அல்லது மூளை திறன் குறைபாட்டால் தூக்கம் குறைகிறதா என்பது தெரியவில்லை” என்றார். தூக்க குறைபாட்டால் நினைவு திறன் குறைவது குறித்து மருத்துவர் லூயிஸ் டே லெசா தலைமையில் ஆய்வு நடந்தது. லூயிஸ் இந்த ஆய்வு குறித்து கூறியதாவது: தூக்கம் தொடர்ந்து சீராக இல்லாத பட்சத்தில் மறதி உள்பட நோய்கள் ஏற்படுகின்றன. தூக்க பாதிப்பு உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கத்திற்கும் ஆளாகிறார்கள். நினைவுத் திறன் சீராக குறைந்த பட்ச சீரான தூக்கம் தேவை.
புதியௌலகம்
இந்த ஆய்வு குறித்து மருத்துவர் நீல் ஸ்டான்லி மேலும் கூறுகையில்,”அல்சீமர் எனப்படும் நினைவு தடுமாற்ற நோய் உள்ளவர்கள் தூக்கப் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். சரியாக தூக்கம் இல்லாத நிலையில் நினைவுத் திறன் பாதிக்கப்படுகிறதா அல்லது மூளை திறன் குறைபாட்டால் தூக்கம் குறைகிறதா என்பது தெரியவில்லை” என்றார். தூக்க குறைபாட்டால் நினைவு திறன் குறைவது குறித்து மருத்துவர் லூயிஸ் டே லெசா தலைமையில் ஆய்வு நடந்தது. லூயிஸ் இந்த ஆய்வு குறித்து கூறியதாவது: தூக்கம் தொடர்ந்து சீராக இல்லாத பட்சத்தில் மறதி உள்பட நோய்கள் ஏற்படுகின்றன. தூக்க பாதிப்பு உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கத்திற்கும் ஆளாகிறார்கள். நினைவுத் திறன் சீராக குறைந்த பட்ச சீரான தூக்கம் தேவை.
புதியௌலகம்
puthiyaulakam- புதிய மொட்டு
- Posts : 61
Points : 151
Join date : 21/07/2011
Re: தூக்கத்தில் அடிக்கடி எழுந்தால் நினைவுத் திறன் பாதிப்பு : ஆய்வில் தகவல்
பயனுள்ள நல்ல தகவலுக்கு நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
puthiyaulakam- புதிய மொட்டு
- Posts : 61
Points : 151
Join date : 21/07/2011
Similar topics
» முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
» அடிக்கடி ஷொப்பிங் செல்பவர்களுக்கு நீண்ட ஆயுளாம்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்
» புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும்-ஆய்வில் தகவல்
» கேரட் சாப்பிட்டால் உடல் பொலிவடையும்: ஆய்வில் தகவல்!!
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
» அடிக்கடி ஷொப்பிங் செல்பவர்களுக்கு நீண்ட ஆயுளாம்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்
» புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும்-ஆய்வில் தகவல்
» கேரட் சாப்பிட்டால் உடல் பொலிவடையும்: ஆய்வில் தகவல்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum