தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இன்டர்வியூவில் ஜெயிக்க எந்த உடை அணியலாம்?
2 posters
Page 1 of 1
இன்டர்வியூவில் ஜெயிக்க எந்த உடை அணியலாம்?
ஆணோ, பெண்ணோ அழகாய் உடை அணிய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
அடுத்தவர் கண்ணுக்கு அழகாய் தெரிவது ஒரு பக்கம் இருந்தாலும் பிறரிடம் நல்ல
மதிப்பினை ஏற்படுத்துவது நாம் அணியும் உடைதான்.
குறிப்பாக நேர்முகத்தேர்வுக்கு செல்லும் பெண்கள் அதற்கென அமைந்துள்ள ஆடைகளை அணிந்து சென்றாலே வெற்றியின் அருகில் சென்றுவிடலாம்.
இந்திய பாரம்பரியம்
முன்பெல்லாம்
நேர்முகத்தேர்வுக்குச் செல்லும் பெண்கள், அலுவலகத்தைப் பொறுத்து உடை
அணிந்து செல்வார்கள். புடவை, சுரிதார், சல்வார் என்பதுதான்
நிர்ணயிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட உடையாக இருந்தது. இன்றைக்கு
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பணிபுரியும் அலுவலகங்களின் பின்னணியும்
மாறி விட்டது.
உடையில் தேவை கண்ணியம்
எந்த
ஒரு அலுவலகம் என்றாலும் அதற்கென உள்ள நெறிப்படி உடை அணிவது முக்கியம்.
என்னதான் படு நாகரீகமான வேலை என்றாலும் ஜீன்சும், டீ சர்ட்டும் அணிவது
மரபல்ல. பேண்ட், சட்டை அணிவது தவறில்லை. இன்டர்வியூ செய்பவர் உங்களைப்பற்றி
உயர்ந்த அபிப்ராயம் கொள்ளும் வகையில் உடைகள் பிரதிபலிக்க வேண்டும்.
புடவையோ,
சல்வாரோ அணியும் உடை எதுவென்றாலும் உங்களுக்குப் பொருத்தமானதாக அணிந்து
செல்லுங்கள். தரமான உடைகளை அணிவது மிகவும் முக்கியம்.
உடைகள்
சுத்தமாகவும் பகட்டாக இல்லாமலும் உள்ள உடைகளை அணியுங்கள்.எந்த உடையேனும்
உங்களுக்கு அணியும் பொழுது உற்சாகம் ஏற்படுத்தும் என்றால் அதனை
தேர்ந்தெடுங்கள். தேர்வாளரின் கண்ணை உறுத்தாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
அதிக மேக்கப்பை தவிர்க்கவும், அளவான படிக்கு பார்ப்பவர்களின் மனதில் கண்ணியத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அலங்காரம் செய்யவும்.
வாசனை திரவியங்களை தவிர்ப்பது நல்லது. சில சமயம் தேர்வாளரின் மனதில் இது உங்களைப் பற்றிய எதிர் எண்ணங்களை உருவாக்கலாம்.
முதல் நாள் இரவு வெகு நேரம் கண்விழிப்பது அடுத்த நாள் உங்களது தோற்றப் பொழிவில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
அடிப்படை விபரங்கள் அறிந்து செல்லுங்கள்
உங்களைத்
தேர்வு செய்யும் நிறுவனம் பற்றிய அடிப்படை விசயங்களைத் தெரிந்து
கொள்ளவும். நீங்கள் கலந்து கொள்ளும் பணியின் அடிப்படை விவரங்கள் பற்றி
தெரிந்து வைத்துக் கொள்ளவும்.
நீங்கள் கலந்து கொள்ளும்
நேர்முகத்தேர்வு உங்களுக்கு மட்டும் நடத்தப் படுவதல்ல உங்களைப் போன்ற பல
போட்டியாளர்கள் தொடர்ந்து கலந்து கொள்கின்றார்கள் என்பதை மனதில் வைக்கவும்.
நேர்முகத்
தேர்வு நடைபெறும் இடத்தை முதல் நாளே சென்று பார்த்து வரவும். இது மனதில்
ஒரு தேவையற்ற அச்ச உணர்வைப் போக்கும். நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரம்
இடம் பற்றி உறுதிப் படுத்திக் கொண்டு சரியான நேரத்திற்கு சென்றடையும் படி
ஏற்பாடு செய்து கொள்ளவும்.
நீங்கள் கலந்து கொள்ளும் நேர்முகத்
தேர்வில் உங்களைப் போன்று கலந்து கொள்ளும் நபர்களுடனோ அல்லது வேறு
நபர்களுடன் பேசும் பொழுது அவர்கள் உங்கள் மனதில் ஏதாவது எதிர் எண்ணங்களை
ஏற்படுத்தாதபடிக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்.
நேர்முகத் தேர்வுக்கு
செல்லும் முன்பு தனி அறையில் அமர வைக்கப்பட்டால் முடிந்தமட்டும் அருகில்
உள்ளவர்களுடன் அளவாகப் பேசுங்கள், தேவையில்லாமல் பேசி உங்கள் மன ஆற்றலைக்
குறைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் முழு கவனமும் தேர்வின் மீதே
இருக்கட்டும்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் போது வயிறு முட்ட
சாப்பிட்டும் செல்ல வேண்டாம், வயிற்றைக் காயப் போட்டும் செல்ல வேண்டாம்.
மிதமான உணவு, உங்களதை உடல் ரீதியாகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
தேர்வுக்கு செல்லும் முன்பே இயற்கை உபாதைகள் மனச்சலனம் ஏற்படுத்தாத படிக்கு முன்னேற்பாடு செய்யுங்கள்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
» விதவிதமாக மருதாணி அணியலாம் வாங்க.
» ஒவ்வொருவரும் ஜெயிக்க முடியும்...!!
» வாழ்வில் ஜெயிக்க வேண்டுமானால்..
» இது எந்த ஊரு?.......
» விதவிதமாக மருதாணி அணியலாம் வாங்க.
» ஒவ்வொருவரும் ஜெயிக்க முடியும்...!!
» வாழ்வில் ஜெயிக்க வேண்டுமானால்..
» இது எந்த ஊரு?.......
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum