தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தேர்தல் சீர்திருத்தத்திற்கும் போராடுவேன்: காந்தியவாதி ஹசாரே சபதம்
2 posters
Page 1 of 1
தேர்தல் சீர்திருத்தத்திற்கும் போராடுவேன்: காந்தியவாதி ஹசாரே சபதம்
"திரும்பத் திரும்ப ஊழல் செய்திடும் அரசு பணியாளர்களுக்கு மரண தண்டனை அளித்திட வேண்டும்; லோக்பால் மசோதா மீது கபில்சிபலுக்கு நம்பிக்கை இல்லையென தெரிகிறது; இது துரதிஷ்டவசமானது. நம்பிக்கை இல்லாத நபர் மசோதா தயாரிப்பு குழுவில் இடம்பெறக் கூடாது. அவர் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் லோக்பாலோடு மட்டும் நான் நிறைவடைந்துவிட மாட்டேன். தேர்தல் நடைமுறைகளை சீர்திருத்தம் செய்திடும் போராட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளேன்' என்று, அன்னா ஹசாரே கூறினார்.
ஜன லோக்பால் மசோதா நிறைவேற்ற அரசு முன்வந்து, ஹசாரே பெற்ற வெற்றி மகத்தானது. அதை ஒட்டி, தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அன்னா ஹசாரே பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:ஊழலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் தேச துரோகிகள் ஆவார்கள். அரசாங்க பணத்தை கொள்ளையடித்து ஊழல் செய்பவர்களை சிறையில் தள்ள வேண்டும். திரும்பவும் ஊழல் செய்தால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும். திரும்பத் திரும்ப அவர்கள் திருந்தவில்லை எனில், அந்த ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை வழங்கிட வேண்டும். அப்போது தான் ஊழலை ஒழிக்க வழி பிறக்கும்.காந்திய தொண்டராக இருக்கும் நான் மரண தண்டனையை ஆதரித்து பேசுவது பிழையாக கூட தோன்றலாம். ஆனால், ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் ஊழல் செய்து சொத்து சேர்ப்பவர்களுக்கு, அதுதான் சரியான தண்டனையாக இருக்க முடியும் என நம்புகிறேன். அந்த தண்டனையை பார்த்த பிறகு தான், எல்லோருக்கும் தப்பு செய்வதற்கு தயக்கம் வரும்.
இப்போது அரசாங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் லோக்பால் மசோதா தயாரிப்புக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் முழுவதையும் வீடியோ எடுத்திட வேண்டும். அந்த கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள்,வாதங்கள்,எதிர்வாதங்கள், தீர்வுகள் என எல்லாவற்றையுமே வீடியோ எடுத்திட வேண்டும். அப்போது தான் ஒளிவுமறைவு இருக்காது. எல்லாமே வெளிப்படையாக அமையும். ஒளிவுமறைவுகள் தான் ஊழலுக்கு முதல் காரணம்.மத்திய அமைச்சர் கபில்சிபல் ஒரு பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது லோக்பால் மசோதாவை கிண்டல் அடித்துள்ளார். இந்த மசோதாவை கொண்டு வந்தவுடன் ஏழை எளிய மக்களுக்கு பள்ளிகளில் அட்மிஷன் கிடைத்துவிடுமா என்றும் ஏழைகளுக்கு மருத்துவமனைகளில் அட்மிட் ஆகி நல்லமுறையில் சிகிச்சை பெற்றுவிடுவார்களா என்றும் கேலி பேசியுள்ளார்.
அந்த மசோதாவை கேலியும் கிண்டலும் கலந்த தொனியில் பேசுவது மிகவும் துரதிஷ்டவசமானது. அவருக்கு லோக்பால் மசோதா மீது நம்பிக்கை இல்லை என்றால், மசோதா தயாரிப்புக் குழுவிலிருந்து தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதே நல்லது. அதைத் தான், அவரிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தம் செய்திட வேண்டியது அவசியம். இந்த தேர்தல் நடைமுறை சீர்திருத்தங்களும் லோக்பால் மசோதாவைப் போலவே பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் கோரிக்கையாகும். இதை இனிமேலும் தாமதப்படுத்துவது தவறு. எனவே லோக்பால் மசோதாவை நிறைவேற்றிய கையோடு, தேர்தல் நடைமுறை சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டுமென போராட முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

kingmaker- மல்லிகை
- Posts : 81
Points : 167
Join date : 06/04/2011
Re: தேர்தல் சீர்திருத்தத்திற்கும் போராடுவேன்: காந்தியவாதி ஹசாரே சபதம்
இதுபோல இன்னும் பலர் எழும்பினால் மட்டுமே நாடு நலம் பெறும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» 5 மாநில தேர்தல் தேதி: அறிவித்தது தேர்தல் ஆணையம்
» சபதம்! - ஒரு பக்கக் கதை
» காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
» இங்கு சபதம் எடுக்க கூடாது…!!
» 5 மாநில தேர்தல் தேதி: அறிவித்தது தேர்தல் ஆணையம்
» சபதம்! - ஒரு பக்கக் கதை
» காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
» இங்கு சபதம் எடுக்க கூடாது…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum