தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சுற்றுலா சென்ற இடத்தில் நண்பரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த நபர்
3 posters
Page 1 of 1
சுற்றுலா சென்ற இடத்தில் நண்பரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த நபர்
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் பட்டேல்(25). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் லட்சுமண் பட்டேல்(22). இருவரும் நண்பர்கள்.
அவர்கள் இமாச்சலபிரதேசத்தில் உள்ள மணாலிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்கள்.
அப்போது அவர்களுக்குள் பணம் செலவு செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமண் பட்டேல், சஞ்சய் பட்டேலை கத்தியால் குத்தி கொலை செய்தார். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஒவ்வொரு பாகங்களையும் வெளியில் எடுத்துச் சென்று காட்டுப்பகுதியில் வீசினார்.
பின்னர் அவர் அங்கிருந்து சொந்த ஊருக்கு சென்று விட்டார். சஞ்சய் பட்டேல் ஊர் திரும்பாததால் அதுபற்றி அவரது உறவினர் லட்சுமண் பட்டேலிடம் கேட்டனர். அதற்கு அவர் சஞ்சய் பட்டேல் காணாமல் போய் விட்டார் என்று கூறினார்.
இதற்கிடையே சஞ்சய் பட்டேலின் தலையை பொலிசார் கண்டு எடுத்தனர். அது யாருடைய தலை? என்பதை பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அதை எரித்து விட்டனர். சில நாட்கள் கழித்து உடலின் மற்ற பாகங்களும் பொலிசாருக்கு கிடைத்தன.
அவற்றை பிரேத அறையில் பத்திரப்படுத்தி வைத்தனர்.இந்த நிலையில் சஞ்சய் பட்டேலின் உறவினர் ராம் பூச்சன் பட்டேல் மணாலிக்கு வந்து சஞ்சய் பட்டேலை காணவில்லை என்று பொலிசில் புகார் கொடுத்தார்.
அவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று உடலை காண்பித்தனர். அது சஞ்சய் பட்டேலின் உடல் தான் என்று அவர் அடையாளம் காட்டினார். பொலிசார் லட்சுமண் பட்டேலை கைது செய்தனர். விசாரணைக்கு பின் அவர் கொலை செய்ததை ஒத்துக் கொண்டார்

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சுற்றுலா சென்ற இடத்தில் நண்பரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த நபர்
மகா துரோகம் துரோகி நண்பனின் உயிரை இப்படி செய்துவிட்டானே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சுற்றுலா சென்ற இடத்தில் நண்பரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த நபர்
காசு என்று வந்தால் கண்ணு தெரியாமல் போயிடுமோ ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சுற்றுலா சென்ற இடத்தில் நண்பரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த நபர்
என்ன கொடுமை பாருங்க அரசன் ரொம்ப வருத்தமா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சுற்றுலா சென்ற இடத்தில் நண்பரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த நபர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்ன கொடுமை பாருங்க அரசன் ரொம்ப வருத்தமா இருக்கு
ரொம்ப கொடுமைதான் நண்பா ,,,,
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» மனைவி மீது சந்தேகம்: துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவனுக்கு வலைவீச்சு
» மனைவியின் உடலை துண்டு, துண்டாக வெட்டி????????????
» 108 அம்மன் கோயில் சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு
» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
» காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum