தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மனைவியின் உடலை துண்டு, துண்டாக வெட்டி????????????
2 posters
Page 1 of 1
மனைவியின் உடலை துண்டு, துண்டாக வெட்டி????????????
டெல்லியை சேர்ந்தவர் ராஜேஷ் (37). கம்ப்யூட்டர் என்ஜினியர். இவரது மனைவி அனுபமா (33). இவர்களுக்கு 4 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ் முதலில் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தார். அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார். பின்னர் உத்தரகாண்டம் மாநிலம் டேராடூனில் வேலை கிடைத்தது.
எனவே 1 1/2 மாதத்துக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து டேராடூன் வந்தனர். அங்குள்ள பிரகாஷ் விகாரில் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தனர். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு. கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த ராஜேஷ் அனுபமா தலையை பிடித்து சுவற்றில் அடித்தார். இதில அனுபமா மயங்கி விழுந்தார். பின்னர் அனுபமா இறந்துவிட்டதாக ராஜேஷ் கருதினார். எனவே கொலையை மறைக்க திட்டமிட்டார். அனுபமா உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்தார். பின்னர் ஒவ்வொரு நாளும் உடலின் ஒவ்வொரு பாகங்களாக எடுத்து சென்று ஊருக்கு வெளியே மறைவிடங்களில் வீசிவிட்டு வந்தார். தனது குழந்தைகளிடமும் உறவினர்களிடமும் அனுபமா டெல்லி சென்றதாகவும் பின்னர் அவரை காணவில்லை என்றும் சொல்லி வந்தார். ஆனால் அனுபமாவின் சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் டேராடூனுக்கு நேற்று வந்து விசாரித்தார்.
ராஜேஷ் அவரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் வலுத்தது. டேராடூன் போலீசில் புகார் செய்தார். அவர்கள் விசாரணை நடத்தியதில் அனைத்து விவரங்களும் தெரிய வந்தன. ராஜேசை கைது செய்தனர். கொலை நடந்த விவரம் 2 மாதத்துக்கு பிறகு வெளியே அம்பலமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Re: மனைவியின் உடலை துண்டு, துண்டாக வெட்டி????????????
இப்படியும் கொடூரர்களா? :bana:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மனைவி மீது சந்தேகம்: துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவனுக்கு வலைவீச்சு
» சுற்றுலா சென்ற இடத்தில் நண்பரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த நபர்
» துண்டு – கவிதை
» துண்டு விழுந்தது
» இடுப்பில் துண்டு......................
» சுற்றுலா சென்ற இடத்தில் நண்பரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த நபர்
» துண்டு – கவிதை
» துண்டு விழுந்தது
» இடுப்பில் துண்டு......................
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum