தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கணணியை ஆன் செய்ததும் பீப் என்று ஒரு ஒலி கேட்டல்?
4 posters
Page 1 of 1
கணணியை ஆன் செய்ததும் பீப் என்று ஒரு ஒலி கேட்டல்?
கணினி ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.
அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......
1 , 2 , 3 , முறை- ram அல்லது motherboard
4 , முறை - டைமர் (motherboard ) இனை சரி செய்யவும்
5 , முறை - ப்ராசசரில் சிக்கல்
6 , முறை - key board , key போர்டு கண்ட்ரோல் , key போர்டு கண்ட்ரோல் ஷிப்
7 , முறை - motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கணணியை ஆன் செய்ததும் பீப் என்று ஒரு ஒலி கேட்டல்?
இதிலிருக்கும் ஃபான் சத்தம் அதிகமாகக் கேட்கும்போது என்ன செய்யலாம்? டஸ்ட் என்றால் கழட்டித்தான் கிளீன் பண்ணோனுமோ?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கணணியை ஆன் செய்ததும் பீப் என்று ஒரு ஒலி கேட்டல்?
டஸ்ட் என்றால் கழட்டி தான் கிளீன் பண்ணணும்...! கழட்டாமலேன தண்ணீரீல் போட்டு துவைத்து தான் எடுக்கணும்...இதிலிருக்கும் ஃபான் சத்தம் அதிகமாகக் கேட்கும்போது என்ன செய்யலாம்? டஸ்ட் என்றால் கழட்டித்தான் கிளீன் பண்ணோனுமோ?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கணணியை ஆன் செய்ததும் பீப் என்று ஒரு ஒலி கேட்டல்?
இல்லையாம் டஸ்ட்டுக்கு ஒரு ஸ்பிரே இருக்காமே.... பெயர் விபரம் தெரியவில்லை அதுதான் கேட்டேன்...
அதுசரி சுடுநீரா? குளிர் நீரா?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கணணியை ஆன் செய்ததும் பீப் என்று ஒரு ஒலி கேட்டல்?
arony wrote:
இல்லையாம் டஸ்ட்டுக்கு ஒரு ஸ்பிரே இருக்காமே.... பெயர் விபரம் தெரியவில்லை அதுதான் கேட்டேன்...
அதுசரி சுடுநீரா? குளிர் நீரா?
எந்த நீரானாலும் பரவாயில்லை...! ஆனா கம்யூட்டருக்கு ஜலதோஷம் பிடிச்சுக்காம பாத்துக்கோங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கணணியை ஆன் செய்ததும் பீப் என்று ஒரு ஒலி கேட்டல்?
நான் பேபிகொலோனும் கிரேப் வோட்டரும் வச்சிருக்கிறேன்....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கணணியை ஆன் செய்ததும் பீப் என்று ஒரு ஒலி கேட்டல்?
கம்யூட்டருக்கு வாய் இருக்கோ..?நான் பேபிகொலோனும் கிரேப் வோட்டரும் வச்சிருக்கிறேன்....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கணணியை ஆன் செய்ததும் பீப் என்று ஒரு ஒலி கேட்டல்?
arony wrote:நான் பேபிகொலோனும் கிரேப் வோட்டரும் வச்சிருக்கிறேன்....
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: கணணியை ஆன் செய்ததும் பீப் என்று ஒரு ஒலி கேட்டல்?
கொலோனை வாய்க்குள் ஊத்தப்போறீங்களோ..... அடக் கடவுளே... கவிக்கா வெளில சொல்லிடாதீங்க..... குழந்தை அழும் சத்தம் இப்பவே கேக்குதே.... கவிக்காட
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கணணியை ஆன் செய்ததும் பீப் என்று ஒரு ஒலி கேட்டல்?
கொலோனை வாய்க்குள் ஊத்தப்போறீங்களோ..... அடக் கடவுளே... கவிக்கா வெளில சொல்லிடாதீங்க..... குழந்தை அழும் சத்தம் இப்பவே கேக்குதே.... கவிக்காட
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» பீப் பாடல்! கவிஞர் இரா. இரவி
» ADVANCED SYSTEM CARE: கணணியை பாதுகாப்பதற்கு
» கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி
» மற்ற நபர்களிடமிருந்து கணணியை பாதுகாக்க
» Win Mate: கணணியை சுத்தம் செய்வதற்கு
» ADVANCED SYSTEM CARE: கணணியை பாதுகாப்பதற்கு
» கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி
» மற்ற நபர்களிடமிருந்து கணணியை பாதுகாக்க
» Win Mate: கணணியை சுத்தம் செய்வதற்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum