தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
யானைகள் சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டது: ஆய்வில் தகவல்
3 posters
Page 1 of 1
யானைகள் சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டது: ஆய்வில் தகவல்
வயது முதிர்ந்த யானைகள் ஆபத்தான கட்டங்களில் சிறந்த முடிவுகளை எடுக்கின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.பொதுவாக
யானைகளுக்கு ஞாபக சக்தி அதிகம் பழைய அனுபவங்களைக் கொண்டே அவை இந்த
முடிவுகளை எடுக்கின்றன. ஆப்பிரிக்க யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட
ஆய்வொன்றின் முடிவில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கூட்டமாக வாழும் யானைகளுள் மிகவும் வயதான யானையே இக்கட்டான கட்டங்களில்
மிகச் சிறந்த முடிவுகளை எடுக்கின்றது. தன்னுடைய ஞாபகத்தில் உள்ள முன்னைய
அனுபவங்களின் அடிப்படையிலேயே இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
கூட்டமாக வாழும் யானைகள் மத்தியில் தலைமைத்துவத்துக்கு வயது மிக
முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. அதன் நீண்ட ஆயுள் அதற்கேற்ற மூளை
வளர்ச்சி என்பன இங்கு பிரதான இடம் பிடிக்கின்றன.
யானைக் கூட்டமொன்று பொதுவாக 12 யானைகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
உணவு தேடல், ஓய்வெடுத்தல் என இவை கூட்டமாகவே செயற்படுகின்றன. இதில் ஒன்று
இன்னொன்றுக்குப் பாதுகாப்பாகச் செயற்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சிங்கங்களுள் நன்கு வளர்ந்த சிங்கங்கள் யானைகளை வேட்டையாடி இடைஞ்சல்
ஏற்படுத்தக் கூடியவை. இந்த சிங்கங்களின் கர்ச்சனை சத்தம் கேட்டவுடன் அதைக்
கூர்ந்து கவனித்து கூட்டத்தின் தலைமை யானை தனது முன்னைய அனுபவங்களின்
அடிப்படையில் செயற்பட்டு சிறந்த முடிவுகளை எடுத்து பதுங்குவதற்கு வழிகாட்டி
தனது கூட்டத்தைக் காப்பாற்றுகின்றது.
கென்யாவின் காட்டுப்பகுதிக்குள் யானைகளின் செயற்பாடுகளை இரண்டு
வருடங்களுக்கு மேல் ஆய்வு செய்த சஸெக்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டொக்டர்
மெக்கொம்ப் தலைமையிலான குழுவினர் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஆபத்தான நேரங்களில் சிறந்த முடிவுகள் எடுக்கும் யானைகள்! விஞ்ஞானிகள் வியப்பு
» தூக்கத்தில் அடிக்கடி எழுந்தால் நினைவுத் திறன் பாதிப்பு : ஆய்வில் தகவல்
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
» புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும்-ஆய்வில் தகவல்
» கேரட் சாப்பிட்டால் உடல் பொலிவடையும்: ஆய்வில் தகவல்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum