தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தொப்புளுக்குத்தான் எத்தனை மரியாதை!
2 posters
Page 1 of 1
தொப்புளுக்குத்தான் எத்தனை மரியாதை!
தொப்புள், தொப்புள் கொடி என்பது எவ்வளவு புனிதமானது…
ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் இருக்கும் வரை அதற்குத் தேவையான ஆகாரம் மற்றும் ஆக்சிசனை, தொப்புள் கொடி மூலம் தான் பெறுகிறது. அதைப் போலவே குழந்தையின் குருதியில் உள்ள கழிவுப் பொருட்களைத் தாயின் குருதிக்கு எடுத்துச் செல்வதும் இதன் பொறுப்பே. குழந்தை பிறந்தவுடன் குழந்தை வாயினால் உணவு உட்கொள்ளவும், மற்றும் தன் சுவாசத்தை ஆரம்பித்து விடுவதாலும் இதற்குரிய தேவை இல்லாமல் போவதால், இது வெட்டி அகற்றப் படுகிறது.
உயிரின் அடித்தளமே இந்த தொப்புள் என்பதால்தான், உறவுகளைக்கூட “தொப்புள் கொடி” உறவு என்கிறோம்.
ஆனால், இந்தப் புனிதமான இடத்தைத்தான் நமது சினிமாக்காரர்கள் இப்போது….. பம்பரம் விடுவதற்கும், ஆம்லெட் போடுவதற்கும், தோசை சுடுவதற்கும் என… எப்படி எப்படியெல்லாமோ விகாரமாய்ப் பயன்படுத்துகிறார்கள்.
சினிமாக்காரர்களால் நேரடியாக……… க்காட்ட முடியாததால்தான் சிம்பாலிக்காகத் தொப்புளைக் காட்டுகிறார்களோ என்ன கருமமோ?
பாகவதர் காலத்துப் படங்களில் தொப்புளுக்கு ரெண்டு இன்ச் மேலே கொசுவம் வைத்த பதினாறு கஜ சேலை கட்டிக்கொண்டுதான் பெண்கள் நடித்தார்கள். அப்போதெல்லாம் கஜத்தையோ இன்ச்சையோ குறைப்பதெல்லாம் சாத்தியமேயில்லாமல் இருந்தது.
பத்திரகாளி படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு பிராமணக் குடும்பம். கணவன் ரெக்கார்ட் டான்ஸ் பார்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளதை அறிந்த மனைவி வீட்டுக் கதவை சாத்திவிட்டு மடிசார் சகிதம் ஒரு ரெக்கார்ட் டான்ஸ் ஆடிக் காட்டிவிட்டு, போதுமா என்று கேட்பாள். அவன் பரம திருப்தி என்று சந்தோஷ்ப்படுவான். தமிழ் சினிமாவில் அப்போதெல்லாம் அவ்வளவுதான் காட்ட முடிந்தது. பாவம்.
ஆனால் இப்போது?
ஒரு நாயகியின் தொப்புளை வைத்து என்ன என்ன எல்லாம் செய்யமுடியும் என்று ரூம் போட்டுயோசிக்கிறார்கள்…..
பாட்டுக்கும் நடனத்திற்கும் சம்மந்தமே இல்லாவிட்டாலும், தொப்புளையும் மார்பையும் தொடையையும் காட்டுவதை இவர்கள் நிறுத்தப்போவதில்லை என திட்டவட்டமாகத் தீர்மானித்துவிட்டார்கள் போல் தெரிகிறது.
நமது தணிக்கைச் சட்டங்களும் எவ்வளவு வேடிக்கையானவை என்பது தெரிந்ததுதான். மலையன் என்று ஒரு படம்.படத்தில் கதாநாயகி தூங்குவது போல ஒரு காட்சி வரும். அதில் நாயகியின் தாவணி காற்றில் விலகி, அவரது தொப்புள் தெரியும். அய்யோ.. தொப்புள் தெரிகிறதே என அந்தக் காட்சியை வெட்டச் சொல்லியிருக்கிறார்கள் நமது தணிக்கைக்காரர்கள். ஆனால், அதே படத்தின் ஆரம்பத்தில் ஒரு கரகாட்டப் பாட்டு வருகிறது. அதில் கரகாட்டம் ஆடும் நடிகை, மார்பிலும் இடுப்பிலும் ஏதோ பெயருக்கு ஆடை அணிந்துகொண்டு ஆடுவார். படு ஆபாசமான பாடல் அது. அதில் தொப்புள் உட்பட எல்லாமே தெரியும். ஆனால் அதில் வெட்டு இல்லை! எப்படி வேடிக்கை?
தொப்புளின் மேல் சத்தியம் செய்வது…இதுதான் புது ட்ரெண்ட்! முன்பெல்லாம் சினிமாக்களில் தலையிலும், கையிலும் சத்தியம் செய்து வந்த ஹீரோக்கள், இப்போது சத்தியத்திற்கு புது ஸ்பாட்டை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த இடம் தொப்புள்தான். முதன் முறையாக தமிழ் சினிமாவில் இந்தப் புது ட்ரெண்ட்டை (?) அறிமுகப்படுத்துகிறது சங்கரா என்ற படம். கதைப்படி ஹீரோயின் அர்ச்சனா,ஹீரோ வாசனை வலியச் சென்று காதலிக்கிறார். காதல் ஜோடிகளுக்கு இடையே சந்தேகப் பேய் நுழைகிறது. வாசன் கார்த்திக் நல்லவனா, கெட்டவனா? என்ற சந்தேகம் அர்ச்சனாவுக்கு வருகிறது. இதனால், ஊரார் வழக்கப்படி என் தொப்புளில் முத்தம் கொடுத்து சத்தியம் செய் என்று நாயகன் வாசனிடம் சொல்கிறார். வாசனும், அர்ச்சனாவுக்கு தொப்புளில் முத்தம் கொடுத்து சத்தியம் செய்கிறார். இப்படியொரு முத்த சத்திய காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: தொப்புளுக்குத்தான் எத்தனை மரியாதை!
இதுபோதாதென்று இன்னொரு ஸ்டைலை வேறு இப்போது கண்டுபிடித்துவிட்டு
பாடாய் படுத்துகிறார்கள். காது குத்துவது, மூக்கு குத்திக் கொள்வது என்பதெல்லாம் போய் இப்போது தொப்புள் குத்திக் கொள்வது அதிகரித்துள்ளது. தற்போது தொப்புளில் துளையிட்டுக் கொண்டு அதில் அழகிய ரிங்குகளை மாட்டிக்கொண்டு அலைவது அதிகரித்து வருகிறது.தொப்புளில் மாட்டுவதற்கென்றே விதம் விதமான அழகிய ரிங்குகள் நகைக் கடைகளிளில் குவிந்து கிடக்கின்றன. பியூட்டி பார்லர்கள் மற்றும் நகைக் கடைகளில் காது, மூக்கு மற்றும் தொப்புள் குத்திக் கொள்வதற்கான வசதிகள் இப்போது பெருகி விட்டன.
இன்னும் என்னென்ன கருமத்திற்கெல்லாம் இந்த தொப்புள் படாத பாடு படப்போகிறதோ தெரியவில்லை. கடவுளுக்கே வெளிச்சம்....
பாடாய் படுத்துகிறார்கள். காது குத்துவது, மூக்கு குத்திக் கொள்வது என்பதெல்லாம் போய் இப்போது தொப்புள் குத்திக் கொள்வது அதிகரித்துள்ளது. தற்போது தொப்புளில் துளையிட்டுக் கொண்டு அதில் அழகிய ரிங்குகளை மாட்டிக்கொண்டு அலைவது அதிகரித்து வருகிறது.தொப்புளில் மாட்டுவதற்கென்றே விதம் விதமான அழகிய ரிங்குகள் நகைக் கடைகளிளில் குவிந்து கிடக்கின்றன. பியூட்டி பார்லர்கள் மற்றும் நகைக் கடைகளில் காது, மூக்கு மற்றும் தொப்புள் குத்திக் கொள்வதற்கான வசதிகள் இப்போது பெருகி விட்டன.
இன்னும் என்னென்ன கருமத்திற்கெல்லாம் இந்த தொப்புள் படாத பாடு படப்போகிறதோ தெரியவில்லை. கடவுளுக்கே வெளிச்சம்....
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» பூக்கள் எத்தனை? பறவைகள் எத்தனை??
» எத்தனை எத்தனை பாடங்கள்!
» எத்தனை எத்தனை இன்பமடா
» மரியாதை..
» மரியாதை..
» எத்தனை எத்தனை பாடங்கள்!
» எத்தனை எத்தனை இன்பமடா
» மரியாதை..
» மரியாதை..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum