தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பூக்கள் எத்தனை? பறவைகள் எத்தனை??
5 posters
Page 1 of 1
பூக்கள் எத்தனை? பறவைகள் எத்தனை??
பறவை கூட்டமொன்று நெடுந்தூரம் பயணம் செய்துகொண்டிருக்கைய்
யில், சற்று இளைப்பாற எண்ணி ஒரு தடாகத்தை(குளம்) கண்டதும் அங்கு இறங்கின.
தடாகத்தில் தாமரைப்பூக்கள் பூத்திருந்தன.
ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு பூவில் போய் அமர்ந்து கொண்டது. ஆனால் ஒரு பறவைக்கு மட்டும் அமர்வதற்க்கு பூ கிடைக்கவில்லை!!!
இப்போது அனைத்து பறவைகளும் யோசனை செய்தன!
ஒவ்வொரு பூவிலும் இரண்டிரண்டு பறவைகளாக சென்று அமர்ந்தன!
இப்போது ஒரு பூவில் பறவைகள் அமர்வதற்கு பறவைகள் இல்லை!
இப்போது புதிருக்கு வருவோம்!
1)அந்தத் தடாகத்தில் இருந்தது எத்தனை பூக்கள்?
2) மொத்தம் எத்தனை பறவைகள் அங்கு வந்தன?
இதுதான் புதிர்..
யில், சற்று இளைப்பாற எண்ணி ஒரு தடாகத்தை(குளம்) கண்டதும் அங்கு இறங்கின.
தடாகத்தில் தாமரைப்பூக்கள் பூத்திருந்தன.
ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு பூவில் போய் அமர்ந்து கொண்டது. ஆனால் ஒரு பறவைக்கு மட்டும் அமர்வதற்க்கு பூ கிடைக்கவில்லை!!!
இப்போது அனைத்து பறவைகளும் யோசனை செய்தன!
ஒவ்வொரு பூவிலும் இரண்டிரண்டு பறவைகளாக சென்று அமர்ந்தன!
இப்போது ஒரு பூவில் பறவைகள் அமர்வதற்கு பறவைகள் இல்லை!
இப்போது புதிருக்கு வருவோம்!
1)அந்தத் தடாகத்தில் இருந்தது எத்தனை பூக்கள்?
2) மொத்தம் எத்தனை பறவைகள் அங்கு வந்தன?
இதுதான் புதிர்..
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பூக்கள் எத்தனை? பறவைகள் எத்தனை??
கொஞ்சம் யோசிச்சு சொல்லுகிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பூக்கள் எத்தனை? பறவைகள் எத்தனை??
இன்னும் யோசிச்சு முடியலையா??
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பூக்கள் எத்தனை? பறவைகள் எத்தனை??
4 பறவை
3 பூ
4 பறவையும் ஒவ்வொரு பூவில் போய் அமர்ந்து கொண்டால் ஒரு பறவைக்கு மட்டும் அமர்வதற்க்கு பூ கிடைக்காது. ஏனென்றல் இருக்கும் பூ 3 மட்டுமே.
சரியா விடை ?
3 பூ
4 பறவையும் ஒவ்வொரு பூவில் போய் அமர்ந்து கொண்டால் ஒரு பறவைக்கு மட்டும் அமர்வதற்க்கு பூ கிடைக்காது. ஏனென்றல் இருக்கும் பூ 3 மட்டுமே.
சரியா விடை ?
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: பூக்கள் எத்தனை? பறவைகள் எத்தனை??
கலக்கிங்க போங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பூக்கள் எத்தனை? பறவைகள் எத்தனை??
ஆ... நான் வருமென்பே பரிசளிப்புக்கூட முடிந்துவிட்டதே... வெரி பாட்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பூக்கள் எத்தனை? பறவைகள் எத்தனை??
arony wrote:ஆ... நான் வருமென்பே பரிசளிப்புக்கூட முடிந்துவிட்டதே... வெரி பாட்...
சாரி... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பூக்கள் எத்தனை? பறவைகள் எத்தனை??
கவி கவிதா........உங்கள் பகிர்வுக்கு நன்றி . :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பூக்கள் எத்தனை? பறவைகள் எத்தனை??
கவி கவிதா நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum