தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எத்தனை பூக்கள் ?

+3
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
vinitha
7 posters

Go down

எத்தனை பூக்கள் ? Empty எத்தனை பூக்கள் ?

Post by vinitha Mon Oct 03, 2011 7:00 am

1. ஒரு ஐயர் மூன்று கோவிலுக்கு கொஞ்ச பூக்கள் கொண்டு செல்கிறார். மூன்று கோவிலிலும் சம எண்ணிக்கையான பூக்கள் வைக்கிறார் . அவர் ஒவ்வொரு கோவிலிலும் பூக்களை கழுவும் போது பையில் இருந்த பூக்கள் இரு மடங்கு ஆகிறது. எனவே ஐயர் ஒரு கோவிலில் எத்தனை பூக்கள் வைத்திருப்பார்?Question Question அவர் கொண்டு சென்ற பூக்களின் எண்ணிக்கை எவளவு ?Question Question

[You must be registered and logged in to see this image.]

விடையை கண்டு பிடியுங்கள் பாடசாலை போயிற்று வந்து விடை சொல்லுகிறேன் .
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 03, 2011 10:43 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by தங்கை கலை Mon Oct 03, 2011 12:54 pm

விடை :7 பூக்கள் அயர் எடுத்து செல்வது ,,,
8 பூக்களை சாமிக்கு வைப்பார் ..


விளக்கம் : முதல் கோவிலுக்கு சென்று பூக்களை கழுவும் போது பூக்கள் 14 ஆகும் ... முதல் கோவிலுக்கு 8 பூக்களை வைப்பார் .. மீதி 6 பூக்கள் இருக்கும் ..

அடுத்த கோவிலுக்கு செல்லும்போது 6 பூக்கள் 12 பூகளகி விடும் ..அங்கு 8 வைப்பார் ... மீதி நான்கு பூக்கள் ...

முன்றாவது கோவிலி 4 பூக்கள் 8 ஆகி விடும் ...

அவ்ளோ தான் ,,,,,

கணக்குல கலை centum ப்பா...(இப்படி தான் ஒலகத்தை ஏமாத்துரா கலை )
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 03, 2011 12:56 pm

எனக்கு ஒரு சந்தேகம் கலை

//அவர் ஒவ்வொரு கோவிலிலும் பூக்களை கழுவும் போது பையில் இருந்த பூக்கள் இரு மடங்கு ஆகிறது.//

இது புரியவில்லையே [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by தங்கை கலை Mon Oct 03, 2011 12:59 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எனக்கு ஒரு சந்தேகம் கலை

//அவர் ஒவ்வொரு கோவிலிலும் பூக்களை கழுவும் போது பையில் இருந்த பூக்கள் இரு மடங்கு ஆகிறது.//

இது புரியவில்லையே [You must be registered and logged in to see this image.]

அண்ணா கேள்விய நல்ல படிங்க .. புரியும்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by அரசன் Mon Oct 03, 2011 12:59 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எனக்கு ஒரு சந்தேகம் கலை

//அவர் ஒவ்வொரு கோவிலிலும் பூக்களை கழுவும் போது பையில் இருந்த பூக்கள் இரு மடங்கு ஆகிறது.//

இது புரியவில்லையே [You must be registered and logged in to see this image.]

உங்களுக்கு இது தேவையா தலைவரே ..
அது பூக்கள் சம்பந்தப்பட்ட விடயம் //
அதை எல்லாம் பெண்கள் தான் கண்டுபிடிப்பாங்க..
நீங்க எடுக்க மண்டைய உடைக்கிறீங்க ..
சொன்னா நான் வந்து உதவி பன்னபோறேன் ..
எவ்வளவோ பண்றோம் .. இதை ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 03, 2011 1:00 pm

கேள்வியை நல்லா படிச்சிட்டேன் இந்த வரி தான் புரியல
பூக்களை அவர் கையில் எடுத்த பின் தானே கழுவ முடியும்????

//அவர் ஒவ்வொரு கோவிலிலும் பூக்களை கழுவும் போது பையில் இருந்த பூக்கள் இரு மடங்கு ஆகிறது.//
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by அரசன் Mon Oct 03, 2011 1:02 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கேள்வியை நல்லா படிச்சிட்டேன் இந்த வரி தான் புரியல
பூக்களை அவர் கையில் எடுத்த பின் தானே கழுவ முடியும்????

//அவர் ஒவ்வொரு கோவிலிலும் பூக்களை கழுவும் போது பையில் இருந்த பூக்கள் இரு மடங்கு ஆகிறது.//

ஆமா பூவ எதுக்கு குளிக்க வைக்கணும்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 03, 2011 1:04 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by அரசன் Mon Oct 03, 2011 1:05 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]

சரி விடுங்க புத்திசாலியா பதில் சொன்னா இப்படி எல்லாம் கோவம் வரும் ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 03, 2011 1:06 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by அரசன் Mon Oct 03, 2011 1:08 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]

எதுக்கு இந்த சிரிப்பு
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by vinitha Mon Oct 03, 2011 11:14 pm

அரசன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கேள்வியை நல்லா படிச்சிட்டேன் இந்த வரி தான் புரியல
பூக்களை அவர் கையில் எடுத்த பின் தானே கழுவ முடியும்????

//அவர் ஒவ்வொரு கோவிலிலும் பூக்களை கழுவும் போது பையில் இருந்த பூக்கள் இரு மடங்கு ஆகிறது.//

ஆமா பூவ எதுக்கு குளிக்க வைக்கணும்

இது இறைவன் திரு விளையாடல் .........................
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by vinitha Mon Oct 03, 2011 11:17 pm

கலை wrote:விடை :7 பூக்கள் அயர் எடுத்து செல்வது ,,,
8 பூக்களை சாமிக்கு வைப்பார் ..


விளக்கம் : முதல் கோவிலுக்கு சென்று பூக்களை கழுவும் போது பூக்கள் 14 ஆகும் ... முதல் கோவிலுக்கு 8 பூக்களை வைப்பார் .. மீதி 6 பூக்கள் இருக்கும் ..

அடுத்த கோவிலுக்கு செல்லும்போது 6 பூக்கள் 12 பூகளகி விடும் ..அங்கு 8 வைப்பார் ... மீதி நான்கு பூக்கள் ...

முன்றாவது கோவிலி 4 பூக்கள் 8 ஆகி விடும் ...

அவ்ளோ தான் ,,,,,

கணக்குல கலை centum ப்பா...(இப்படி தான் ஒலகத்தை ஏமாத்துரா கலை )

அக்கா நீங்க சொன்ன விடை சரி ....................... good[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 04, 2011 12:09 am

கலை வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by prlakshmi Tue Oct 04, 2011 6:22 pm

எல்லாம் சரி பூக்களை எதற்கு கழுவவேண்டும்
prlakshmi
prlakshmi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 35
Join date : 26/09/2011
Age : 53
Location : chennai

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by கவி மணியான் Tue Oct 04, 2011 6:35 pm

அவர் மூன்று பூக்களின் தழை கொண்டு பூக்களை கழுவ கழுவ உதிரும் பூ
தண்ணீரில் நிற்கிறது என்று நினைக்கிறேன் கிக்கீ கீ
avatar
கவி மணியான்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 41
Points : 108
Join date : 29/09/2011

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Oct 04, 2011 7:14 pm

அட! தோட்டத்தில் எத்தனை எத்தனை பூக்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by vinitha Tue Oct 04, 2011 10:26 pm

ம. ரமேஷ் wrote:அட! தோட்டத்தில் எத்தனை எத்தனை பூக்கள்

தோட்டத்தில ரொம்ப பூக்கள் இருக்கின்றது அண்ணா .................................
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by தங்கை கலை Tue Oct 25, 2011 10:41 pm

ம. ரமேஷ் wrote:அட! தோட்டத்தில் எத்தனை எத்தனை பூக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by தங்கை கலை Tue Oct 25, 2011 10:42 pm

nvinitha wrote:
ம. ரமேஷ் wrote:அட! தோட்டத்தில் எத்தனை எத்தனை பூக்கள்

தோட்டத்தில ரொம்ப பூக்கள் இருக்கின்றது அண்ணா .................................
சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by vinitha Tue Oct 25, 2011 10:55 pm

மகிழ்ச்சி
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

எத்தனை பூக்கள் ? Empty Re: எத்தனை பூக்கள் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum