தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இரட்டை விருது வென்ற சச்சின்
Page 1 of 1
இரட்டை விருது வென்ற சச்சின்
மும்பையில் "சகாரா' விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை வண்ணமயமாக நடந்தது. பொலிவூட் நடிகை கரீனா கபூர், சோனாக்ஷி சின்காவின் கவர்ச்சி ஆட்டம் ரசிகர்களை கிறங்கடித்தது. இவர்களுடன் இந்தி சுப்பஸ்டார் ஷாருக்கான் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் கைகோர்த்துக்கொள்ள இரவெல்லாம் ஆடல்,பாடலுடன் நிகழ்ச்சிகள் களை கட்டின.
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த நட்சத்திரம் உட்பட இரண்டு விருதுகளைச் சச்சின் தட்டிச் சென்றார்.இந்திய விளையாட்டு அரங்கில் சிறந்து விளங்குபவர்களுக்கு சகாரா நிறுவனம் ஆண்டுதோறும் விருது வழங்கிக் கௌரவிக்கிறது. இரண்டாவது சகாரா விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் பொலிவூட் நடிகர் ஷாருக்கானிடம் விளையாட்டு வீரர்கள் சிக்கித் தவித்தனர்.
இவர் நடித்த "சக்தே இந்தியா' படத்தின் வசனங்களை நகைச்சுவையாகப் பேசும்படி ஹொக்கி வீரர்கள் ராஜ்பால் சிங்,சந்தீப் சிங்கை கேட்டுக்கொண்டார். குத்துச்சண்டை வீரர் விஜேந்தருடன் அளவளாவி மகிழ்ந்தார். பின் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான நிலையிலும் குத்துச்சண்டையில் சாதிக்கும் மேரி கோமைப் பாராட்டினார். அவரைப் பார்த்து தொடர்ந்து ஐந்துமுறை உலக சாம்பியன் பட்டம் வெல்வது சாதாரண காரியமல்ல. "ஐ லவ் யு' என்று ஷாருக் சொல்ல அரங்கம் அதிர்ந்தது.
சானியா புதுமை:
தனது கணவர் சொய்ப் மாலிக்குடன் பங்கேற்ற டெனிஸ் வீராங்கனை
சானியா மிர்சா,தொகுப்பாளினியாக புதிய அவதாரம் எடுத்தார். இவர் சிறிது நேரம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தனது "பிரேக் டான்சை' மீண்டும் அரங்கேற்றினார். இம்முறை பற்மின்டன் நட்சத்திரங்கள் ஜுவாலா கட்டா மற்றும் அஷ்வினி பொன்னப்பாவுடன் சேர்ந்து ஆடினார்.
கரீனா கலக்கல்:
இந்நிகழ்ச்சியில் பொலிவூட் நடிகைகளான கரீனா கபூர்,பிராச்சி தேசாய்,ஜாக்குலின் பெர்னாண்டஸ்,சோனாக்ஷி சின்கா போன்றவர்கள் பிரபல இந்திப் பாடல்களுக்குக் கவர்ச்சியாக நடனம் ஆடினர்.
சச்சின் மகிழ்ச்சி:
இந்திய அணியின் சாதனை நாயகன் சச்சின் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் போற்றுதலுக்குரிய சிறந்த நட்சத்திரம் மற்றும் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் ஆகிய இரண்டு விருதுகளைக் கைப்பற்றினார். அப்போது சச்சின் கூறுகையில்;
"கவாஸ்கரின் ஆட்டத்தைப் பார்த்து வளர்ந்தேன். எனக்கு ஊக்க சக்தியாகவிருக்கிறார். எனது 14 வயதில் வெங்கசர்க்கார் துடுப்புமட்டை ஒன்றைப் பரிசாக அளித்தார். இவற்றையெல்லாம் மறக்க முடியாது. தொடர்ந்து மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறேன் என்றார்.
தினக்குரல்

இளநெஞ்சன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38
Similar topics
» சச்சின் டெண்டுல்கர் அபார ஆட்டம்-இரட்டை சதம் அடித்தார்
» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
» லண்டனின் ஐரா அமைப்பிடமிருந்து சர்வதேச விருது வென்ற விஜய்
» ஆஸ்கார் விருது வென்ற முதல் வெளிநாட்டு படம்; வரலாறு படைத்த 'பாராசைட்'
» அடிகளாசிரியருக்கு 'தொல்காப்பியர்' விருது-ஜார்ஜ் ஹார்ட்க்கு 'குறள்பீட' விருது: ஜனாதிபதி வழங்கினார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum