தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
செல்போன்களிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சு உடலுக்கு பெரும் தீமைகளை விளைவிப்பதாக மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த
நிலையில் அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பற்றிய பட்டியலை
அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு ஈடபிள்யூஜி(EWG) வெளியிட்டுள்ளது.
இதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த செல்போன்களைப் பயன்படுத்துவதால் கதிர் வீச்சு தாக்கி மூளைப் புற்று நோய் உள்ளிட்ட பல வியாதிகள் வர வாய்ப்புள்ளதாம்.
அந்த செல்போன்கள்- அதிகபட்ச ரேடியேஷன் விவரம்:
1. மோட்டாரோலா ட்ராய்ட் (அதிகபட்ச ரேடியேஷன் - 1.50 W/kg),
2. ஆப்பிள் ஐபோன் 3 ஜி - ஜிஎஸ்எம் 850 (1.19 W/kg ),
3. எச்டிசி நெக்ஸஸ் ஒன் ( 1.19 W/kg),
4. பிளாக்பெர்ரி - போல்ட் 9700 (1.39 W/kg),
5. சாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி ( 1.16 W/kg),
6. மோட்டாரோலா க்ளிக் (1.10 W/kg),
7. மோட்டாரோலா ப்ரட் (0.86 W/kg ),
8. பேண்டக் இம்பாக்ட் (0.92 W/kg),
9. எல்ஜி சாக்லேட் டச் (0.46 W/kg ),
10.சாம்ஸங் மிதிக் (1.08 W/kg).

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
இதுக்குத்தான் நான்போனே பாவிப்பது இல்ல
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
உங்க கிட்ட இருக்கிற போன எனக்கு கொடுங்க அப்போ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்க கிட்ட இருக்கிற போன எனக்கு கொடுங்க அப்போ
அதை போன வாரம் நிறுத்து வித்திட்டன்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
எத்தனை கிலோ இருந்துச்சு?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எத்தனை கிலோ இருந்துச்சு?
கதிர்வீச்சிமட்டும் ஒம்பத்திபத்துக்கிலோ இருந்து
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
என்ன ஓடுரங்கள் விற்ற கடைக்கா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
தப்புத்தப்பா அறிக்கை விடுறாரு டீபன்.RAJABDEEN wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எத்தனை கிலோ இருந்துச்சு?
கதிர்வீச்சிமட்டும் ஒம்பத்திபத்துக்கிலோ இருந்து
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
தோழி பிரஷா wrote:[You must be registered and logged in to see this image.] தப்புத்தப்பா அறிக்கை விடுறாரு டீபன். [You must be registered and logged in to see this image.]RAJABDEEN wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எத்தனை கிலோ இருந்துச்சு?
கதிர்வீச்சிமட்டும் ஒம்பத்திபத்துக்கிலோ இருந்து
உண்மைக்கு ஒருபோதும் அழிவில்ல என்றுதானே நான் படித்திருக்கன்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
என்ன அண்ணே இப்படி ஒன்றும் தெரியாதவங்க போல அறிக்கை விடுறீங்க [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்ன அண்ணே இப்படி ஒன்றும் தெரியாதவங்க போல அறிக்கை விடுறீங்க [You must be registered and logged in to see this image.]
நீங்களுமா நான் உண்மைதான் சொன்னேன் சந்தேகம் என்றால் கடைக்கார அரோனிக்கிட்டகேளும் தம்பி
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
ஓ அவங்க கிட்டதான் கொடுத்தீங்களோ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஓ அவங்க கிட்டதான் கொடுத்தீங்களோ...
அங்க என்றால்தான் நம்புவிங்களா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
எப்புடி நம்புவோம் அவங்க கிட்ட கேட்டு உண்மைய தெரிஞ்சுக்குவோம் இல்ல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
அது எங்களுக்கு உள்ள டீல் வெளிய சொல்லமாட்டாங்க பார்க்கலாமாதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எப்புடி நம்புவோம் அவங்க கிட்ட கேட்டு உண்மைய தெரிஞ்சுக்குவோம் இல்ல
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
RAJABDEEN wrote:அது எங்களுக்கு உள்ள டீல் வெளிய சொல்லமாட்டாங்க பார்க்கலாமாதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எப்புடி நம்புவோம் அவங்க கிட்ட கேட்டு உண்மைய தெரிஞ்சுக்குவோம் இல்ல
இங்கயும் பணம் விளையாடுதா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
சொன்ன தகவல் உண்மை.. ஆனால் கதிர்வீச்சிமட்டும் ஒம்பத்திபத்துக்கிலோ இருந்து இது சரியா?RAJABDEEN wrote:தோழி பிரஷா wrote:[You must be registered and logged in to see this image.] தப்புத்தப்பா அறிக்கை விடுறாரு டீபன். [You must be registered and logged in to see this image.]RAJABDEEN wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எத்தனை கிலோ இருந்துச்சு?
கதிர்வீச்சிமட்டும் ஒம்பத்திபத்துக்கிலோ இருந்து
உண்மைக்கு ஒருபோதும் அழிவில்ல என்றுதானே நான் படித்திருக்கன்
Last edited by தோழி பிரஷா on Sat Apr 16, 2011 1:42 pm; edited 1 time in total
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:RAJABDEEN wrote:அது எங்களுக்கு உள்ள டீல் வெளிய சொல்லமாட்டாங்க பார்க்கலாமாதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எப்புடி நம்புவோம் அவங்க கிட்ட கேட்டு உண்மைய தெரிஞ்சுக்குவோம் இல்ல
இங்கயும் பணம் விளையாடுதா?
எங்க வியாபாரம் அப்படி போனவாரம்தான் நான் காற்று 2அரைக்கிலே விற்றன் தெரியாதா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
என்ன புதிய புதிய கண்டு புடிப்பா இருக்குRAJABDEEN wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:RAJABDEEN wrote:அது எங்களுக்கு உள்ள டீல் வெளிய சொல்லமாட்டாங்க பார்க்கலாமாதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எப்புடி நம்புவோம் அவங்க கிட்ட கேட்டு உண்மைய தெரிஞ்சுக்குவோம் இல்ல
இங்கயும் பணம் விளையாடுதா?
எங்க வியாபாரம் அப்படி போனவாரம்தான் நான் காற்று 2அரைக்கிலே விற்றன் தெரியாதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
தோழி பிரஷா wrote:நீங்க சொன்ன தகவல் உண்மை.. ஆனால் கதிர்வீச்சிமட்டும் ஒம்பத்திபத்துக்கிலோ இருந்து இது சரியா? [You must be registered and logged in to see this image.]RAJABDEEN wrote:தோழி பிரஷா wrote:[You must be registered and logged in to see this image.] தப்புத்தப்பா அறிக்கை விடுறாரு டீபன். [You must be registered and logged in to see this image.]RAJABDEEN wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எத்தனை கிலோ இருந்துச்சு?
கதிர்வீச்சிமட்டும் ஒம்பத்திபத்துக்கிலோ இருந்து
உண்மைக்கு ஒருபோதும் அழிவில்ல என்றுதானே நான் படித்திருக்கன்
சரி ஒம்பத்தி பதினொறு கிலோ வெச்சிக்கலாமா தவரா சொல்லிப்புட்டன் சாரி
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்ன புதிய புதிய கண்டு புடிப்பா இருக்குRAJABDEEN wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:RAJABDEEN wrote:அது எங்களுக்கு உள்ள டீல் வெளிய சொல்லமாட்டாங்க பார்க்கலாமாதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எப்புடி நம்புவோம் அவங்க கிட்ட கேட்டு உண்மைய தெரிஞ்சுக்குவோம் இல்ல
இங்கயும் பணம் விளையாடுதா?
எங்க வியாபாரம் அப்படி போனவாரம்தான் நான் காற்று 2அரைக்கிலே விற்றன் தெரியாதா
எப்படியாவது பிளச்சிப்போகனும்ல அதான்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
இப்படி பிளச்சா நாடு நல்லா முன்னேறும் போல தான் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />RAJABDEEN wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:RAJABDEEN wrote:அது எங்களுக்கு உள்ள டீல் வெளிய சொல்லமாட்டாங்க பார்க்கலாமாதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எப்புடி நம்புவோம் அவங்க கிட்ட கேட்டு உண்மைய தெரிஞ்சுக்குவோம் இல்ல
இங்கயும் பணம் விளையாடுதா?
எங்க வியாபாரம் அப்படி போனவாரம்தான் நான் காற்று 2அரைக்கிலே விற்றன் தெரியாதா
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இப்படி பிளச்சா நாடு நல்லா முன்னேறும் போல தான் [You must be registered and logged in to see this image.]
நீங்களும் தோழியும் கள்ளநோட்டு டீலிங் உள்ளதாமே வெளியே கதை அடிப்படுது
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கதிர்வீச்சு அபாயம் குறையஇன்னும் 9 மாதங்கள் ஆகும்
» செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு அளவு குறைப்பு...
» அதிக விசம் கொண்ட உலகின் மிகச்சிறிய தவளை.!
» செல்போன்கள்... ஜாக்கிரதை!
» புகுஷிமா கதிர்வீச்சு அபாயம் அதிகரிப்பு
» செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு அளவு குறைப்பு...
» அதிக விசம் கொண்ட உலகின் மிகச்சிறிய தவளை.!
» செல்போன்கள்... ஜாக்கிரதை!
» புகுஷிமா கதிர்வீச்சு அபாயம் அதிகரிப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum