தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கடப்பா, புலிவெந்துலாவில் பணப்பட்டுவாடா : ரூ.91 லட்சம் பறிமுதல்
2 posters
Page 1 of 1
கடப்பா, புலிவெந்துலாவில் பணப்பட்டுவாடா : ரூ.91 லட்சம் பறிமுதல்
ஆந்திராவில், கடப்பா லோக்சபா, புலிவெந்துலா சட்டசபை தொகுதிகளில்
இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில், கட்டு கட்டாக
பணமும், வாக்காளர்களை நோக்கி பயணம் செய்கிறது. கடப்பா தொகுதியில்
போலீசாரின் வாகன சோதனையில், 91.11 லட்ச ரூபாய் பிடிபட்டது.
மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, காங்கிரசுக்கு
எதிராக ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் என்ற புதுக் கட்சியை துவங்கியுள்ளார். தன்
தந்தை ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பின், முதல்வர் பதவிக்காக பெரும் போராட்டம்
நடத்தி தோல்வியுற்ற ஜெகன்மோகன் ரெட்டி, காங்கிரஸ் கட்சியின் சார்பில்
கிடைத்த கடப்பா எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இத்தொகுதியில்
இடைத்தேர்தல் தவிர்க்க முடியாத தலைவிதியாக இங்கு நடக்க உள்ளது.கணவர்
ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பின் அவர் பதவி வகித்த புலிவெந்துலா சட்டசபை
தொகுதியில், எம்.எல்.ஏ.,வாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயலட்சுமி,
மகன் ஜெகன்மோகன் ரெட்டியை பின் தொடர்ந்து, காங்கிரசுக்கு சவால்விடும்
படியாக எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். மீண்டும் ஓட்டுக்காக,
மக்கள் முன் கைகூப்பி, பிரசாரம் செய்து வருகிறார்.இந்த இடைத்தேர்தல்,
ஜெகன்மோகன் ரெட்டிக்கு, பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. தேர்தலில் இவரை
தோற்கடிக்க மாநில காங்கிரஸ் கட்சி மூலம், அகில இந்திய காங்கிரஸ் பெரும்
முயற்சியுடன் இந்த இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.
டில்லியில் சோனியா, மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரும், மத்திய
அமைச்சருமான குலாம்நபி ஆசாத்தை சந்தித்து பேசிய பின், ஐதராபாத்
திரும்பியுள்ள ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கடப்பா, புலிவெந்துலா
தொகுதிகளில், இடைத்தேர்தல் வெற்றி, தோல்வியை ஒரு பொருட்டாக கருத முடியாது
என கூறியுள்ளார்.இருந்தாலும், இவருக்கு ஏற்பட்டுள்ள பயத்தின் காரணமாக
10க்கும் மேற்பட்ட அமைச்சர்களையும், 20க்கும் மேற்பட்ட
எம்.எல்.ஏ.,க்களையும் தேர்தல் வேலைகளை தீவிரமாக முடுக்கிவிட கடப்பாவில்
முகாமிடும்படி கூறி அனுப்பி வைத்துள்ளார்.காங்கிரசின் சார்பில், கடப்பா
லோக்சபா தொகதிக்கு ஜெகன்மோகன் ரெட்டியை எதிர்த்து, மாநில சுகாதார அமைச்சர்
டி.எல்.ரவீந்திரா ரெட்டி போட்டியிடுகிறார். புலிவெந்துலா சட்டசபை
தொகுதியில், தன் அண்ணி விஜயலட்சுமியை எதிர்த்து, மாநில விவசாய அமைச்சர்
ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியும், ஜனநாயக முறைப்படி தன் கட்சி சார்பில், கடப்பா
லோக்சபாவிற்கு ராஜ்யசபா உறுப்பினருமான மைசூரா ரெட்டியையும்,
புலிவெந்துலாவில் ரவி என்பவரையும் தேர்தல் களத்தில் நிறுத்தியுள்ளது.இந்த
இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் - ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், தெலுங்குதேசம்
கட்சிகளில் பலம் பெரிதாக காணப்படுவதாக தெரியவில்லை. பணம் பலம் தான்
பிரதானமாக தெரிகிறது.
இந்த தேர்தல் முடிவதற்குள் 200 முதல் 300 கோடி
ரூபாய் செலவாகும் என மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. கடப்பா
தொகுதிக்குள் புகுந்த வாகனங்களை பத்வேல் நெல்லூர் சாலை, பி.பி.குண்டா சோதனை
சாவடியில் நிறுத்தியபோது, 55 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோன்று மேலும் இரு வாகனங்களில், 27 லட்சத்து 90
ஆயிரம் ரூபாயும், 8 லட்சத்து 5,000 ரூபாயும் கொண்டு செல்லப்பட்டதை போலீசார்
பறிமுதல் செய்தனர்.மேலும், 864 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
கடப்பாவில் நடக்க உள்ள இடைத்தேர்தலில், பதவியை பணம் கொடுத்து வாங்க,
ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் தீவிரமாக
ஈடுபட்டுள்ளன.
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கடப்பா, புலிவெந்துலாவில் பணப்பட்டுவாடா : ரூ.91 லட்சம் பறிமுதல்
அட அங்கேயுமா..? " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» ஆர்.கே.நகர் பிசியோதெரிபி கிளினிக்கில் தேர்தல் பார்வையாளர் சோதனை: ரூ.13 லட்சம் பறிமுதல்
» தேர்தல் செலவு: ஜெ. 9 லட்சம், கலைஞர் 4.5 லட்சம், ஸ்டாலின் 3.32 லட்சம், விஜயகாந்த் 7.97 லட்சம்
» விஜய் மல்லையாவின் சொகுசு கப்பல் பறிமுதல்
» தாவூத் இப்ராஹிமின் ரூ.15,000 கோடி சொத்துகள் பறிமுதல்
» சிறைக்குள் மொபைல் பூத் :11 ஆயிரம் பறிமுதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum