தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மாஜி அதிபர் கட்சி கலைப்பு:சொத்துக்கள் பறிமுதலாகிறது
2 posters
Page 1 of 1
மாஜி அதிபர் கட்சி கலைப்பு:சொத்துக்கள் பறிமுதலாகிறது
கெய்ரோ:"எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின், "தேசிய ஜனநாயக கட்சி'
கலைக்கப்படுகிறது. அக்கட்சியின் சொத்துக்கள் அனைத்தும் அரசுக்கு சேர
வேண்டும்' என்று, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.எகிப்தில்,
அன்வர் சதாத் அதிபராக இருந்தபோது 1978ல் ஆரம்பிக்கப்பட்டது தான்
"தேசிய
ஜனநாயகக் கட்சி'. இதன் பெயர் பல முறை மாற்றப்பட்டுள்ளது. முபாரக்கும்
இக்கட்சியைச் சேர்ந்தவர் தான்.பின், முபாரக் அதிபராக இருந்த போது கட்சியின்
செல்வாக்கு மக்களிடையே வெறுப்புணர்வை சம்பாதித்தது. முபாரக்கை எதிர்த்து
மக்கள் போராட்டத்தில் குதித்த போது கட்சி கலைக்கப்பட வேண்டும் என்ற
கோரிக்கையையும் முன்வைத்தனர்.முபாரக்கின் வெளியேற்றத்துக்குப் பின்,
அக்கட்சியின் மூத்த பிரமுகர்கள் அனைவரும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது
செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். கட்சியை மேலும்
வலுப்படுத்தும் விதமாக, அன்வர் சதாத்தின் உறவினர் தலத் எல் சதாத் கட்சித்
தலைவராக சமீபத்தில்நியமிக்கப்பட்டார்.
அடுத்து வர இருக்கும் தேர்தலில்
பங்குபெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக அக்கட்சி சமீபத்தில்
அறிவித்திருந்தது.இந்நிலையில், வக்கீல்கள் சிலர் அக்கட்சியைக் கலைத்து
உத்தரவிட வேண்டும் என்று கோரி, எகிப்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
செய்தனர். அம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "கட்சி கலைக்கப்பட
வேண்டும். அதன் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும்
கைப்பற்றப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்' என்று நேற்று முன்தினம்
தீர்ப்பளித்துள்ளது.இதன் மூலம் எகிப்து மக்களின் மற்றொரு ஜனநாயகக் கோரிக்கை
நிறைவேறியுள்ளது.
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» உறவினருக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் : பதவி விலக கேரள மாஜி முதல்வர் விருப்பம் - ஏற்க மார்க்சிஸ்ட் கட்சி மறுப்பு
» மாஜி கியூபா அதிபருக்கு டீவிட்டரில் 1லட்சம் வாசகர்கள்
» அல்குவைதா புதிய தலைவராக எகிப்து மாஜி போலீஸ் தேர்வு!
» ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை
» முதல் உலகப்போர் மாஜி வீரர் 110 வயதில் மரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum