தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கோடை வெயில் தாக்கம் : எலுமிச்சை விலை உயர்வு
3 posters
Page 1 of 1
கோடை வெயில் தாக்கம் : எலுமிச்சை விலை உயர்வு
ஆண்டிபட்டி: கோடை வெயில் தாக்கம்
அதிகரித்துள்ளதால் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் சில
வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்பத்தில் இருந்து
பாதுகாத்துக்கொள்ள குளிர்ச்சி தரும் பானங்கள், இளநீர்,பழங்களை அதிகம்
பயன்படுத்தி வருகின்றனர் மக்கள். குறைந்த செலவில் தாகம் தணிக்கும்
எலுமிச்சை இதில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எலுமிச்சை விலை
அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் போடி, பெரியகுளம் மலைப்பகுதிகளில்
எலுமிச்சை விளைச்சல் அதிகம் உள்ளது. இப்பகுதியில் கிடைக்கும் எலுமிச்சை
மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், மதுரை, கேரளா போன்ற பகுதிகளுக்கும்
விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த
மாதம் கிலோ 30 ரூபாய் ஆக இருந்த எலுமிச்சை விலை தற்போது 60 ஆக
உயர்ந்துள்ளது. சீசன் துவங்கும் நேரத்தில் போதுமான மழை இல்லாததால் உற்பத்தி
குறைந்துள்ளது. மதுரையில் சித்திரை திருவிழாவும், கிராமங்கள் தோறும்
பொங்கல் விழாக்களும் நடந்து வருவதால் எலுமிச்சை தேவை அதிகரித்துள்ளது.
சில்லரை விற்பனையில் ஒரு பழம் 2 முதல் 5 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
தாமரைக்குளத்தை சேர்ந்த எலுமிச்சை வியாபாரி அழகர்சாமி கூறியதாவது:
எலுமிச்சைக்கான தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. தேவைக்கேற்ப
உற்பத்தி இல்லை. பெரியகுளம், போடி பகுதிகளின் விளைவிக்கப்படும் எலுமிச்சை
மாவட்ட தேவைக்கே சரியாக உள்ளது. வெளியூர் வியாபாரிகளுக்கு தேவையான பழங்களை
விவசாயிகள் கொடுக்க முடியவில்லை என்றார்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கோடை வெயில் தாக்கம் : எலுமிச்சை விலை உயர்வு
இங்க எல்லாமே விலை உயர்வாதான் இருக்கு...!!! " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கோடை வெயில் தாக்கம் : எலுமிச்சை விலை உயர்வு
கவிக்காதலன் wrote:இங்க எல்லாமே விலை உயர்வாதான் இருக்கு...!!! [You must be registered and logged in to see this image.]
ஆட்களுமா? [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கோடை வெயில் தாக்கம் : எலுமிச்சை விலை உயர்வு
ஆமா ஆமாஆட்களுமா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கோடை வெயில் தாக்கம் : எலுமிச்சை விலை உயர்வு
கவிக்காதலன் wrote:ஆமா ஆமாஆட்களுமா?
அப்போ வெளிநாட்டுக்கு வில்லுங்க... நான் ஆட்களைச் சொன்னேன் [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கோடை வெயில் தாக்கம் : எலுமிச்சை விலை உயர்வு
அப்போ வெளிநாட்டுக்கு வில்லுங்க... நான் ஆட்களைச் சொன்னேன்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» தங்கம் விலை சிறிது உயர்வு
» ஹரியாணாவில் தண்ணீர் விலை உயர்வு
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
» பார் வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.1700 உயர்வு
» பெட்ரோல் விலை உயர்வு - கார்ட்டூன்
» ஹரியாணாவில் தண்ணீர் விலை உயர்வு
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
» பார் வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.1700 உயர்வு
» பெட்ரோல் விலை உயர்வு - கார்ட்டூன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum