தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஈழத்தமிழரைப் பாதுகாக்க, புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் : வைகோ _

2 posters

Go down

ஈழத்தமிழரைப் பாதுகாக்க, புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் : வைகோ  _ Empty ஈழத்தமிழரைப் பாதுகாக்க, புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் : வைகோ _

Post by இளநெஞ்சன் Wed Nov 03, 2010 3:13 pm

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமானால் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என்று மக்க்ள் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடையை நீடிப்பது குறித்து விசாரிக்க நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் ஒரு நீதிபதி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் நீதிபதி விக்ரம்ஜித் சென் விசாரித்து வந்தார்.

தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடைபெற்றது. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை நீடிப்பதை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் வாதிட்டனர். இந்தச் சூழ்நிலையில், டில்லியில் விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் போது, நேரில் ஆஜரான வைகோ தனது விவாதத்தை முன் வைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"தமிழ் ஈழத்தை அடைவதற்காக விடுதலைப் புலிகள் போராடுவது தமிழ்நாட்டையும் அதில் சேர்த்துகொள்வதற்காகவே என்றும், இவர்களது போராட்டத்தால் இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், புலிகளின் தமிழ் ஈழ வரைபடத்தில் தமிழ்நாடும் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை. இதற்கான ஆதாரங்களை அவரால் காட்ட முடியாது.

தமிழ் ஈழம் என்பது இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகள்தான் என்பதை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

நோர்வே அரசு இலங்கையில் அமைதியை ஏற்படுத்த பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. தமிழ் ஈழத்தில் இந்தியப் பகுதியையும் சேர்க்கும் திட்டம் புலிகளுக்கு இருந்திருக்குமானால், அது நோர்வே அரசுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால் நோர்வே இந்தப் பிரச்சினையில் தலையிட்டிருக்காது.

உண்மைக்குப் புறம்பானது

தமிழ் ஈழத்தைக் காரணம் காட்டியே விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என்று மொத்த வழக்கையும் அரசு எழுப்பியுள்ளது. அதில் உண்மையில்லை என்பதால் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க எந்த நியாயமும் இல்லை.

விடுதலைப் புலிகள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக வழக்குகள் இருப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறி ஒருவர் மீது கூட தமிழ்நாட்டில் வழக்கு எதுவும் தொடரப்படவில்லை என்று காவல்துறை அதிகாரியே நீதிமன்ற குறுக்கு விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

விடுதலைப் புலிகளால் இந்தியத் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் ஒரு வாதத்தை அரசு முன்வைக்கிறது. இதை சட்ட விரோதச் செயல் என்ற விளக்கத்துக்குள் கொண்டு வர முடியாது.

புலிகள் இயக்கத்தைத் தடை செய்துள்ளதன் மூலம் ஈழத் தமிழர்கள் தமிழகத்துக்கு வந்தால், அவர்களை புலிகள் என்று கூறி அரசு சிறையில் அடைக்கிறது. ஈழத் தமிழர்கள் இன்று சர்வதேச அகதிகளாகிவிட்டனர்.

இந்திய அரசு புலிகள் இயக்கத்தை தடை செய்ததால், பல நாடுகளும் அந்த இயக்கத்தை தடை செய்துவிட்டன. ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க புலிகள் மீதான தடையை அரசு நீக்க வேண்டும்" என்று வைகோ வாதாடினார்.

வீரகேசரி
இளநெஞ்சன்
இளநெஞ்சன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38

Back to top Go down

ஈழத்தமிழரைப் பாதுகாக்க, புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் : வைகோ  _ Empty Re: ஈழத்தமிழரைப் பாதுகாக்க, புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் : வைகோ _

Post by RAJABTHEEN Wed Nov 03, 2010 11:56 pm

[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரி நாம் தமிழர் இயக்கம் முன்னெடுக்கும் இணையத்தள முறைப்பாடு.
» ராஜபக்சேவுக்கு சர்வதேச கோர்ட்டில் தண்டனை பெற்றுத் தர வேண்டும்-வைகோ
» நாளைக்குள் தினேஷ் திரிவேதியை நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மம்தா கெடு!
» ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் ராஜனை நீக்க வேண்டும்
» பிரான்ஸில் தடையை மீறி பர்தா அணிந்த 2 பெண்கள் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum