தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நாளைக்குள் தினேஷ் திரிவேதியை நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மம்தா கெடு!
3 posters
Page 1 of 1
நாளைக்குள் தினேஷ் திரிவேதியை நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மம்தா கெடு!
பயணிகள் ரெயில்கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து தன் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதியை மத்திய மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமருக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
தினேஷ் திரிவேதிக்கு பதில் முகுல்ராயை மத்திய ரெயில்வே மந்திரியாக்க வேண்டும் என்பது மம்தா பானர்ஜியின் கோரிக்கையாகும். பாராளுமன்றத்தில் நேற்று இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. இதற்கிடையே தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்ததாக வதந்தி பரவியது. அந்த தகவலை மறுத்த தினேஷ் திரிவேதி, 'என்னை பிரதமரோ அல்லது மம்தாவோ ராஜினாமா செய்ய சொன்னால் மறுநிமிடமே ராஜினாமா செய்து விடுவேன்' என்றார். ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் அவசரம் காட்டாமல் நிதானமாக உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி முடிந்த பிறகு மந்திரிகள் மாற்றத்தை செய்யலாம் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி மார்ச் 31-ந்தேதி முடிகிறது. அதுவரை பொறுமையாக இருக்க இயலாது என்று காங்கிரஸ் தலைவர்களிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் காங்கிரசுக்கு மம்தா பானர்ஜி திடீர் 'கெடு' விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 17-ந் தேதிக்குள் (சனிக்கிழமை) மத்திய ரெயில்வே மந்திரி பதவியில் இருந்து தினேஷ் திரிவேதியை நீக்க வேண்டும் என்று அந்த 'கெடு' வில் மம்தா குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இன்று (வெள்ளி) பொது பட்ஜெட் தாக்கல் செய்து முடிக்கப்பட்டதும் தினேஷ் திரிவேதி விவகாரத்தில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு உறுதி கூறியிருப்பதாக தெரிகிறது.
எனவே தினேஷ் திரிவேதி மத்திய மந்திரி பதவியில் இருந்து விலக்கப்படுவது உறுதியாகி விட்டது. அவரிடம் எப்போது ராஜினாமா கடிதம் பெறப்படும் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. தினேஷ் திரிவேதிக்கு பதில் மம்தா பானர்ஜி பரிந்துரை செய்துள்ள முகுல்ராயை பிரதமர் மன்மோன்சிங் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதில் சுமூக தீர்வு ஏற்பட்டதும் தினேஷ் திரிவேதி நீக்கம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் புதிய ரெயில்வே மந்திரி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது

manal4525- புதிய மொட்டு
- Posts : 32
Points : 48
Join date : 26/07/2011
Re: நாளைக்குள் தினேஷ் திரிவேதியை நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மம்தா கெடு!
"பயணிகள் ரெயில்கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து தன் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதியை மத்திய மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமருக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்." தன் கட்சியைச் சார்ந்தவராய் இருந்தாலும் மக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை எடுக்கின்றார் என்பதை அறிந்தவுடன்.. அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க சொல்வதற்கு மம்தாக்கு பாராட்டுக்கள்....
இங்கும் ஒரு தமிழினத் தலைவர் இருக்கின்றார்.... 40 அமைச்சர்கள் இருந்த போதும், தமிழினமே அழிந்த போது, ஒன்றுமே சொல்லாமல், வெறும் 3 மணி நேரம் மட்டுமே உண்ணாவிரதம் இருந்தவர்.....எங்கள் இனத்தின் தலைவர், காவலர்... என்ன செய்ய தானாக நடக்க முடியாவிட்டாலும், பதவியை விட முடியவில்லை....

தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: நாளைக்குள் தினேஷ் திரிவேதியை நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மம்தா கெடு!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மன்மோகன் அல்லது ராகுல் வர வேண்டும் : மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே குழு கெடு
» மன்மோகன் சிங் அரசுக்கு மம்தா அளித்த ஆதரவு வாபஸ்
» மரபணு கடுகு பயன்பாடு : மத்திய அரசுக்கு பரிந்துரை
» வராக்கடன் வசூல்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
» பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum