தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மன்மோகன் அல்லது ராகுல் வர வேண்டும் : மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே குழு கெடு

2 posters

Go down

மன்மோகன் அல்லது ராகுல் வர வேண்டும் : மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே குழு கெடு Empty மன்மோகன் அல்லது ராகுல் வர வேண்டும் : மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே குழு கெடு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Aug 23, 2011 11:01 am

புதுடில்லி: "லோக்பால் என்பது, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ள தேசிய பிரச்னை. இது தொடர்பாக, எங்களுடன் பேச வேண்டும் என,
அரசு தரப்பு விரும்பினால், பிரதமர் மன்மோகன் சிங் அல்லது ராகுல்
உள்ளிட்டோர் தான், பேச்சு நடத்த வர வேண்டும்' என, மத்திய அரசுக்கு, அன்னா
ஹசாரே குழு, கெடு விதித்துள்ளது. ஊழலுக்கு எதிராக, காந்தியவாதி அன்னா ஹசாரே
நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டம், நேற்றும் தொடர்ந்தது. ஹசாரே
குழுவினருடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கு, மகாராஷ்டிர
மாநில அதிகாரி உமேஸ் சந்திரா சாரங்கி, ஆன்மிக தலைவர் பையூஜி மகாராஜ்
ஆகியோரை, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பிரதிநிதிகளாக, மத்திய அரசு அனுப்பி
வைத்தது. இவர்கள், ஹசாரே குழுவினருடன், திரைமறைவில் பேச்சு நடத்தி வருவதாக
தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மத்திய அரசு
சார்பில் அனுப்பப்பட்டுள்ள பிரதிநிதிகள் குறித்து, ஹசாரே குழுவினர்
அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும், ஹசாரே
குழுவைச் சேர்ந்தவருமான கிரண் பேடி, இணையதளத்தில் வெளியிட்டுள்ள
செய்தியில்,"அரசு தரப்புடன், நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக,
வதந்திகள் பரப்பி விடப்படுகிறது. பிரச்னையை தீர்க்க வேண்டும் என பிரதமர்
விரும்பினால், பேச்சு நடத்துவதற்கான பிரதிநிதியை, அவர் அனுப்பி வைக்க
வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

கெடு: இதுகுறித்து
ஹசாரே ஆதரவாளர்கள் கூறியதாவது: பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மத்திய அரசு
சார்பில் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் மீது, எங்களுக்கு
திருப்தி இல்லை. லோக்பால் என்பது, ஒட்டுமொத்த நாட்டு மக்களும், பெரிதும்
எதிர்பார்க்கும் தேசிய பிரச்னை. எனவே, இது தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து
வேறுபாடுகளை தீர்ப்பதற்கு, முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் தான், பேச்சு
நடத்துவதற்கான பிரதிநிதிகளாக நியமிக்கப்பட வேண்டும். மாநில அளவிலான
அதிகாரிகளை, பேச்சுவார்த்தைக்கு அனுப்புவது நியாயம் அல்ல. பிரதமர் மன்மோகன்
சிங், காங்., எம்.பி., ராகுல் அல்லது மத்திய அமைச்சரவையில் உள்ள மூத்த
அமைச்சர்கள் தான், பிரதிநிதிகளாக இடம் பெற வேண்டும். பிரதமர் போன்ற முக்கிய
பொறுப்பில் உள்ளவர்கள் வந்தால் தான், பேச்சு நடத்துவோம். இவ்வாறு, ஹசாரே
ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஹசாரே குழுவின் இந்த புதிய
கெடுவால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹசாரே தரப்புடன்
நேரடியாக பேச்சு நடத்த வேண்டிய சூழ்நிலை, மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஆலோசிப்பதற்கு, மூத்த அமைச்சர்களின் கூட்டத்தை, பிரதமர்
மன்மோகன் சிங் நேற்று கூட்டினார்.

தலைவர்கள் வீடுகள் முற்றுகை: "பலமான
லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளின் முன்,
போராட்டம் நடத்த வேண்டும்' என, ஹசாரே குழுவினர் நேற்று முன்தினம் அறிவித்து
இருந்தனர். இதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள மத்திய அமைச்சர்கள் பிரணாப்
முகர்ஜி, கபில் சிபல், டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், காங்.,
எம்.பி.,க்கள், கமல் நாத், சுபோத்காந்த் சகாய், அகர்வால், ப்ரியா தத்,
பா.ஜ., கட்சியை சேர்ந்த முக்தர் அப்பாஸ் நக்வி, அசோக் அர்கால் ஆகியோரது
வீடுகளின் முன், ஹசாரே ஆதரவாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்களை
போலீசார் அப்புறப்படுத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், "ரகுபதி ராகவ
ராஜா ராம்' என்ற பாடலை இசைத்தனர்.

ஏழாவது நாள் : ஹசாரேயின் உண்ணாவிரத அறப்போராட்டம், நேற்று ஏழாவது நாளாக தொடர்ந்தது.
நேற்று விடுமுறை நாள் என்பதால், ராம்லீலா மைதானத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
ஹசாரே வாழ்த்து கோஷங்கள், அரசு எதிர்ப்பு கோஷங்கள் என, மைதானத்தில் திரண்டவர்கள், உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டனர்.
ஏழு நாட்களாக சாப்பிடாமல் இருப்பதால், ஹசாரே நேற்று மிகவும் சோர்வாக காணப்பட்டார்.
பெரும்பாலான நேரங்கள், படுக்கையிலேயே இருந்தார்.
ஹசாரேயை, டாக்டர்கள் தொடர்ந்து பரிசோதித்து வருகின்றனர்.
உண்ணாவிரதத்துக்கு முன், 72 கிலோவாக இருந்த ஹசாரேயின் எடை, தற்போது ஐந்து கிலோ குறைந்து, 67 கிலோவாகி விட்டது.
தொடர்ந்து
உணவு உட்கொள்ளாமல் இருப்பதால், கொழுப்புச் சத்தை சிதைக்கும் "கீடோன்'என்ற
பொருள், ஹசாரேயின் சிறுநீர், ரத்தம் ஆகியவற்றில் அதிகரித்துள்ளது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மன்மோகன் அல்லது ராகுல் வர வேண்டும் : மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே குழு கெடு Empty Re: மன்மோகன் அல்லது ராகுல் வர வேண்டும் : மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே குழு கெடு

Post by அ.இராமநாதன் Tue Aug 23, 2011 11:05 am

மூத்த அமைச்சர்கள், தானாக சிந்திக்கும் திறன் பெற்றவர்களா..?
-
அம்மா சொல்படிதான் நடக்க வேண்டியிருக்கும்..!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

மன்மோகன் அல்லது ராகுல் வர வேண்டும் : மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே குழு கெடு Empty Re: மன்மோகன் அல்லது ராகுல் வர வேண்டும் : மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே குழு கெடு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Aug 23, 2011 11:06 am

அம்மாவை ஏன் அழைக்கலையோ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மன்மோகன் அல்லது ராகுல் வர வேண்டும் : மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே குழு கெடு Empty Re: மன்மோகன் அல்லது ராகுல் வர வேண்டும் : மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே குழு கெடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாளைக்குள் தினேஷ் திரிவேதியை நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மம்தா கெடு!
» வராக்கடன் வசூல்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
» அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள்
» அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள்
» மன்மோகன் சிங் அரசுக்கு மம்தா அளித்த ஆதரவு வாபஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum