தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
சிரிப்பதில் எமக்கு உளைச்சல்
+2
நிலாமதி
sivarathy
6 posters
Page 1 of 1
சிரிப்பதில் எமக்கு உளைச்சல்
வெளிநாடு என்றால் பை நிறைய
பணம் என்பதா அர்த்தம்
உளத்தில் நின்மதி இல்லாது
உறக்கமும் இலாத வாழ்கை
சிரிக்க கூட நேரம் இல்லை
சிந்தித்து கொண்டே வேலைக்கு போய்
உள்ளத்தில் இன்பம் இல்லாமல்
துவண்டு போகும் வாழ்க்கை
இது யாருக்கு சிரிப்பு வரும்
வெளியில் புன்னகைத்தாலும்
உள்ளத்தில் உள்ள வடு யாருக்கு சொல்லி அழ.
என் வருத்தத்தை சொல்லவா
எனது உறவு வருத்தத்தை சொல்லவா
சொல்போனால் வாழ்கேல சிரிப்பே வராது
நொந்து நொந்து வெந்த வாழ்கை
இந்த வெளிநாட்டு வாழ்க்கை.
சிந்தனை எமக்கு எம் மண்ணிலே
உளத்து உடல் மட்டும் இங்கே
ஊடலாக கேள்வி கேட்டல்
உளத்து உணர்வுகள் சீறி பாயும்
கண்நிராய் காத்திருப்போம்
காலமெலாம்
எம் கண்ணீரும் ஒரு கதை சொல்லும்...
பணம் என்பதா அர்த்தம்
உளத்தில் நின்மதி இல்லாது
உறக்கமும் இலாத வாழ்கை
சிரிக்க கூட நேரம் இல்லை
சிந்தித்து கொண்டே வேலைக்கு போய்
உள்ளத்தில் இன்பம் இல்லாமல்
துவண்டு போகும் வாழ்க்கை
இது யாருக்கு சிரிப்பு வரும்
வெளியில் புன்னகைத்தாலும்
உள்ளத்தில் உள்ள வடு யாருக்கு சொல்லி அழ.
என் வருத்தத்தை சொல்லவா
எனது உறவு வருத்தத்தை சொல்லவா
சொல்போனால் வாழ்கேல சிரிப்பே வராது
நொந்து நொந்து வெந்த வாழ்கை
இந்த வெளிநாட்டு வாழ்க்கை.
சிந்தனை எமக்கு எம் மண்ணிலே
உளத்து உடல் மட்டும் இங்கே
ஊடலாக கேள்வி கேட்டல்
உளத்து உணர்வுகள் சீறி பாயும்
கண்நிராய் காத்திருப்போம்
காலமெலாம்
எம் கண்ணீரும் ஒரு கதை சொல்லும்...
sivarathy- ரோஜா
- Posts : 217
Points : 343
Join date : 13/03/2011
Re: சிரிப்பதில் எமக்கு உளைச்சல்
வெளி நாட்டுக்கு வந்துபார்த்தால் தான் தெரியும் ..ஊரில் உள்ளவர்கள் எரிச்சலில் சொல்கிறார் என்பார்கள்
.இக்க்ரைக்கு அக்கரை பச்சை .
.இக்க்ரைக்கு அக்கரை பச்சை .
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: சிரிப்பதில் எமக்கு உளைச்சல்
வலியின் வரிகள்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: சிரிப்பதில் எமக்கு உளைச்சல்
ரணமான வரிகள் ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சிரிப்பதில் எமக்கு உளைச்சல்
வலிகளை சுமந்த வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிரிப்பதில் எமக்கு உளைச்சல்
கண்ணீரின் க(வி)தை !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum