தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!

+2
RAJABTHEEN
sivarathy
6 posters

Go down

கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை! Empty கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!

Post by sivarathy Mon Apr 18, 2011 5:39 pm


இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அந்த மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு தாயும் அவரின் ஆறு பிள்ளைகளுமே இவ்வாறு தற்கொலை செய்துள்ளனர்.

இதில் நான்கு பிள்ளைகள் பெண் பிள்ளைகள் ஆவர். ஒரிஸ்ஸாவின் கிஹோன்ஜிகார் மாவட்ட காடாகொஹான் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தற்கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பி மிகவும் ஆபத்தான நிலையில் 43 வயதான குடும்பத் தலைவர் உத்தர் மஹேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் மாநிலத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்தப் பகுதிக்கு சுற்றுலா வந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. கடும் வறுமையே தமது முடிவுக்குக் காரணம் என்று உத்தர் மஹேர் வாக்கு மூலமளித்து உள்ளார்.

ஆனால் இறந்தவர்களின் உடம்பில் கழுத்துப் பகுதியில் காணப்படும் சில அடையாளங்கள் பொலிஸாருக்கு இந்த ஏழு மரணங்களிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
sivarathy
sivarathy
ரோஜா
ரோஜா

Posts : 217
Points : 343
Join date : 13/03/2011

Back to top Go down

கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை! Empty Re: கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!

Post by RAJABTHEEN Mon Apr 18, 2011 6:52 pm

இதே இந்தியாவில்தான் உலகில் எங்குமில்லாத சூதாட்டமான ஐ பி எல்லும் நடக்கின்றது.

இந்த வரியவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து உதவினால்தான் என்ன.மனிதாபிமான் செத்துப்போய்விட்டதுப்பா
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை! Empty Re: கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!

Post by sivarathy Mon Apr 18, 2011 7:13 pm

Re: கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!
by RAJABDEEN Today at 12:52 pm

இதே இந்தியாவில்தான் உலகில் எங்குமில்லாத சூதாட்டமான ஐ பி எல்லும் நடக்கின்றது.

இந்த வரியவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து உதவினால்தான் என்ன.மனிதாபிமான் செத்துப்போய்விட்டதுப்பா

இதை சமூகம் உணர வேண்டும் சகோ....
sivarathy
sivarathy
ரோஜா
ரோஜா

Posts : 217
Points : 343
Join date : 13/03/2011

Back to top Go down

கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை! Empty Re: கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!

Post by RAJABTHEEN Mon Apr 18, 2011 7:15 pm

sivarathy wrote:Re: கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!
by RAJABDEEN Today at 12:52 pm

இதே இந்தியாவில்தான் உலகில் எங்குமில்லாத சூதாட்டமான ஐ பி எல்லும் நடக்கின்றது.

இந்த வரியவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து உதவினால்தான் என்ன.மனிதாபிமான் செத்துப்போய்விட்டதுப்பா

இதை சமூகம் உணர வேண்டும் சகோ....

எப்பதான் உணரப்போகின்றது இந்த சமுகம்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை! Empty Re: கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!

Post by சிசு Mon Apr 18, 2011 9:11 pm

: :...: : : :...: :
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை! Empty Re: கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 20, 2011 10:51 am

RAJABDEEN wrote:
sivarathy wrote:Re: கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!
by RAJABDEEN Today at 12:52 pm

இதே இந்தியாவில்தான் உலகில் எங்குமில்லாத சூதாட்டமான ஐ பி எல்லும் நடக்கின்றது.

இந்த வரியவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து உதவினால்தான் என்ன.மனிதாபிமான் செத்துப்போய்விட்டதுப்பா

இதை சமூகம் உணர வேண்டும் சகோ....

எப்பதான் உணரப்போகின்றது இந்த சமுகம்

:( :(
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை! Empty Re: கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!

Post by அ.இராமநாதன் Wed Apr 20, 2011 10:57 am

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பக்
கட்டுப்பாடு தீவிரமாக பிரசாரம் செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
-
இறந்த தந்தையின் வயது 43....ஏன் அதிகமாக
பிள்ளைகள் பெற்றார்...?

கல்வியை மேம்படுத்தினால்தான் இந்தப் பிரச்சினைகள்
தீரும்..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை! Empty Re: கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 20, 2011 10:58 am

ஏதோ அறிவீனமா செய்து விட்டார்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை! Empty Re: கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!

Post by கவிக்காதலன் Wed Apr 20, 2011 11:12 pm

ஆச்சரியம் ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை! Empty Re: கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சீர்திருத்தப் பள்ளியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் தற்கொலை முயற்சி
» நாடோடி இனத்தைச் சேர்ந்த 6 பேர் ‌கொடூரக்கொலை
» கோவை மாவட்டம் துடியலூர் பகுதியைச் சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் தலைவா படம் பார்க்க முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
» ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை : ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
» சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 2 பேர் பலி- 6 பேர் உயிருக்கு போரட்டம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum