தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
ஜப்பான் அணு கழிவை கடலில் கொட்டியதால் இலங்கையில் மீன்களை அணுக்கதிர் தாக்கியதாக பீதி; கடல் தண்ணீரை எடுத்து விஞ்ஞானிகள் ஆய்வு
Page 1 of 1
ஜப்பான் அணு கழிவை கடலில் கொட்டியதால் இலங்கையில் மீன்களை அணுக்கதிர் தாக்கியதாக பீதி; கடல் தண்ணீரை எடுத்து விஞ்ஞானிகள் ஆய்வு
ஜப்பானில் கடந்த மாதம் 11-ந்தேதி 8.9 ரிக்டர் அளவுக்கு கடலில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பேரலைகள் உருவாகி ஜப்பானின் வடகிழக்கு பகுதியை அடியோடு நாசம் செய்தது.
சுனாமி அரக்கன் தாக்கியதில் புகுஷிமா உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 4 அணுமின் நிலையங்கள் சிதைந்து போயின. அங்கு மிகவும் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருந்த 4 அணு உலைகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் இருந்து மின்னல் வேகத்தில் வெளியேறிய அணுக்கதிர் வீச்சால் ஏராளமானோர் உயிரிழந்தனர். அணுக்கதிர் வீச்சு காரணமாக அப்பகுதிகளை சுற்றி வசித்த லட்சக்கணக்கான மக்கள் வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.
ஜப்பானில் வெளியேறிய அணுக்கதிர் வீச்சு கொரியா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கும் பரவியது. அணுக்கதிர் வீச்சு தாக்கிய மீன் உள்ளிட்ட பொருட்களை உண்ண பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ளன.
இந்த நிலையில் சில அணு கழிவுகளை ஜப்பான் கடலில் கொட்டியது. இதனால் இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் உள்ள மீன்களை அணுக்கதிர் தாக்கி இருக்குமோ என்ற பீதி பரவியது.
இதையடுத்து இலங்கை அரசு கிழக்கு கடல் பகுதியில் அணுக்கதிர் தாக்கி இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து அணுசக்தி விஞ்ஞானிகள் அங்குள்ள கிழக்கு மாகாணம் முதல் தென்மாகாணம் வரையான பல்வேறு பகுதிகளில் கடல்நீர் மாதிரி எடுக்கப்பட்டன. கடற்படையினர் இலங்கை கடலோர பகுதிகளுக்கு சென்று கடல்நீர் மாதிரி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இலங்கை கடல் மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளும் கடல் மாதிரிகளை சேகரித்தனர்.
இந்த கடல்நீரை இலங்கை அணுசக்தி விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து அதில் அணுக்கதிர் உள்ளனவா? என்பது பற்றி பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்பரிசோதனைக்குப் பிறகுதான் மீன்களை அணுக்கதிர் தாக்கி இருக்கிறதா? என்பதற்கு விடை தெரியும்.
அணு உலைகளால் மனித உயிருக்கு பேராபத்து இருப்பதால் உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மனிதர்கள் வசிக்காத பகுதிகளில் அணு உலைகளை அமைக்க கோரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள், மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» 2050-ம் ஆண்டில் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் தகவல்
» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» ஜப்பான் கடலில் வீசப்பட்ட பாட்டில்: ஹவாய் தீவில் கிடைத்த அதிசயம்
» 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்
» உயரும் கடல் நீர்மட்டம்! 2100 ம் ஆண்டில் மூழ்கும் ஆசிய பசுபிக் தீவுகள்!- அதிர வைக்கும் ஆய்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum