தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஜப்பான் கடலில் வீசப்பட்ட பாட்டில்: ஹவாய் தீவில் கிடைத்த அதிசயம்
2 posters
Page 1 of 1
ஜப்பான் கடலில் வீசப்பட்ட பாட்டில்: ஹவாய் தீவில் கிடைத்த அதிசயம்
ஜப்பான் கடலில் வீசப்பட்ட பாட்டில்: ஹவாய் தீவில் கிடைத்த அதிசயம்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
டோக்கியோ:ஜப்பானின் தெற்கு கடற்கரையில் ஒரு சிறுமியால் தூக்கி வீசப்பட்ட ஒரு
பாட்டில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்காவின் ஹவாய் தீவு
கடற்கரையில் கிடைத்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜப்பானின் தென்கோடியில் உள்ள கியூஷூ தீவில் உள்ள ககோஷிமா என்ற நகரின்
கடற்கரையில், சாகி அரிகவா என்ற சிறுமி, ஐந்தாண்டுகளுக்கு முன் ஒரு பாட்டிலை
கடலில் வீசி எறிந்துள்ளார். கடந்த வாரம், ஹவாய் தீவில் உள்ள குவாய்
பகுதியில், கடற்கரையை பணியாளர்கள் சுத்தப்படுத்திய போது, ஒரு பாட்டில்
கிடைத்தது. அந்த பாட்டிலுக்குள் சில பொருட்கள் இருந்ததை அடுத்து, அதை
அதிகாரிகளிடம் ஊழியர்கள் ஒப்படைத்தனர். அந்த பாட்டிலை அதிகாரிகள் திறந்து
பார்த்த போது, அதில் காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு கொக்கு, அரிகவா சிறுமி
படித்த துவக்கப் பள்ளியின் புகைப்படமும், அதன் பின்புறம், அரிகவாவின்
கையெழுத்தும் இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகவல், அரிகவாவுக்கு
அனுப்பப்பட்டது. தற்போது 17 வயதாகும் அவர், இதுகுறித்து அளித்த
பேட்டியில்,"இதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த பாட்டில் திரும்பக்
கிடைத்ததன் மூலம், என் பள்ளி நாட்கள் நினைவுக்கு வருகின்றன' என்று, விலகாத
ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.
நன்றி தினமலர்
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: ஜப்பான் கடலில் வீசப்பட்ட பாட்டில்: ஹவாய் தீவில் கிடைத்த அதிசயம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஜப்பான் கடலில் வீசப்பட்ட பாட்டில்: ஹவாய் தீவில் கிடைத்த அதிசயம்
நன்றி [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» மும்பை கடலில் வீசப்பட்ட ஏ.கே.47 துப்பாக்கிகள்!
» ஜப்பான் அணு கழிவை கடலில் கொட்டியதால் இலங்கையில் மீன்களை அணுக்கதிர் தாக்கியதாக பீதி; கடல் தண்ணீரை எடுத்து விஞ்ஞானிகள் ஆய்வு
» கச்சத் தீவில் அதிசய வானம் (பட இணைப்பு)
» உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு
» ஜாவா தீவில் நிலச்சரிவு: 17 பேர் பலி
» ஜப்பான் அணு கழிவை கடலில் கொட்டியதால் இலங்கையில் மீன்களை அணுக்கதிர் தாக்கியதாக பீதி; கடல் தண்ணீரை எடுத்து விஞ்ஞானிகள் ஆய்வு
» கச்சத் தீவில் அதிசய வானம் (பட இணைப்பு)
» உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு
» ஜாவா தீவில் நிலச்சரிவு: 17 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum